ஒருவன் இருக்கிறான் - பலவுள் தெரிக
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 9 விரிவானம் இயங்கலைத் தேர்வு
Prisijungti prie „Google“, kad išsaugotumėte savo progresą. Sužinokite daugiau
செ.பாலமுருகன்,
தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.
காஞ்சிபுரத்தான் குப்புசாமிக்குக் கொடுத்த சாத்துக்குடிப் பழங்கள் ............... *
1 taškas
ஒருவன் இருக்கிறான் கதையில் குப்புசாமியின் ஊர் நண்பன் ..... *
1 taškas
கரிசல் எழுத்தாளர்கள் வரிசையில் மூத்தவர் ................... *
1 taškas
மலேசிய படைப்பாளர்களுக்குப் பயிற்சி அளித்தவர் ..................... *
1 taškas
குப்புசாமி ...................... வீட்டிற்கு வந்திருந்தான். *
1 taškas
ஒருவன் இருக்கிறான் கதையில் குப்புசாமிக்கு ................... வலி. *
1 taškas
செய்தி 1 – கு.அழகிரிசாமி திறனாய்வு நூல்களையும் படைத்தவர். செய்தி 2 – கு.அழகிரிசாமி பதிப்புப் பணி, நாடகம் எனப் பலதுறைகளிலும் முத்திரை பதித்தவர். *
1 taškas
ஆலங்கானம் அமைந்துள்ள மாவட்டம் ................................ *
1 taškas
குப்புசாமிக்கு வீரப்பன் கொடுத்தனுப்பிய பணம் ............... ரூபாய். *
1 taškas
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி – இவ்வரி இடம் பெற்ற நூல் ....................................... *
1 taškas
Pateikti
Valyti formą
Šio turinio „Google“ nekūrė ir nepatvirtino.