1. உலகிலேயே மிகவும் லேசான சேர்மம் எது
2. கிராபைட்டை வைரமாக மாற்ற முடியும் என்று நிரூபித்தவர் யார்
3. ஃபுல்லரீன் கண்டறியப்பட்ட ஆண்டு
4. கார்பனின் முக்கியமான தன்மை
5. ஃபுல்லரீன் என்று அழைக்கப்படும் கரிம பந்தை கண்டறிந்தவர் யார்
6. இதுவரை எத்தனை லட்சத்திற்கும் மேலான கார்பன் சேர்மங்கள் கண்டறியப்பட்டுள்ளன
7. கார்பனின் அணு எண்
8. கிராபைட் ஆனது கார்பனின் ஒரு வடிவம் என்று நிரூபித்தவர் யார்
9. கார்பனின் எலக்ட்ரான் அமைப்பு
10. தற்போது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள கார்பனின் புறவேற்றுமை வடிவம்