1. 1916 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தன்னாட்சி கழகத்தை தொடங்கியவர் யார்
2. ஆலம்கீர் (உலகை கைப்பற்றியவர்) என்று அழைக்கப்படுபவர் யார்
3. தாஜ்மஹால் கட்டுவதற்கு முன்னோடியாக இருந்த கட்டிடம் எது
4. சுமார் எத்தனை மில்லியன் இரத்த சிவப்பு செல்கள் (RBC) ஒவ்வொரு நொடியும் இறக்கின்றன
5. ஒரு கூலும் என்பது
6. செல்லின் ஆற்றல் நாணயம் என்று அழைக்கப்படுவது
7. R. H. விட்டேக்கர் என்பவரால் ஐந்துலக வகைப்பாடு அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு
8. முஸ்லிம் லீக் கட்சி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு
9. நவீன வகைப்பாட்டியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்
10. மிதவாதியாக தனது வாழ்க்கையை தொடங்கி தீவிரவாதியாக மாறியவர் யார்