Indian History Quiz - 47
SALEM COACHING CENTRE
PH: 9488908009; 8144760402
Sign in to Google to save your progress. Learn more
1. ஔரங்கசீப் அரியணை ஏறிய போது சூட்டிக்கொண்ட சிறப்பு பட்டம் *
1 point
2. மடியில் குழந்தையை கட்டிக்கொண்டு ஒரு பெண் வேட்டையாடுவது போன்ற ஓவியம் எங்கு காணப்படுகிறது *
1 point
3. ஹரப்பா என்ற சிந்து மொழிச் சொல்லின் பொருள் *
1 point
4. உலகினை வெல்பவர் என்று அழைக்கப்பட்டவர் யார் *
1 point
5. ஜஹாங்கீரின் தாய் ஜோதிபாய் ஒரு இந்து இளவரசி *
1 point
6. சிந்து சமவெளி நாகரிகம் செழித்திருந்த காலம் எது *
1 point
7. கர்னூல் குகைகள் எந்த மாநிலத்தில் உள்ளது *
1 point
8. மொகஞ்சதாரோ என்ற சிந்து மொழிச் சொல்லின் பொருள் *
1 point
9. சிந்து சமவெளி நாகரீகத்தில் பெருங்குளம் எந்த பகுதியில் அமைந்திருந்தது *
1 point
10. திருநெல்வேலி மாவட்டத்தில் எந்த பகுதியில் அகழ்வாராய்ச்சி பணி நடைபெற்றது *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.