2019 - ஸ்ரீ குரு அகத்திய காயத்ரி சாதனைக் குழு
இந்த படிவம் குரு அகத்திய காயத்ரி சாதனை பயில விருப்பம் தெரிவித்த மாணவர்களுக்கான விண்ணப்ப படிவம். இது சித்த வித்யா விஞ்ஞான சங்கத்தின் முதல் உபதேச வகுப்பு.

சித்த வித்யா சங்கம் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியை மூல குருவாகவும் சித்த வித்யா குருமண்டல குருமார்களின் வழிகாட்டலில் இயங்கும் சங்கமாகும்.

சங்கத்தின் சாதனை வழிகாட்டல கீழ்வருமாறு:
1. ஆர்வமும் சுய விருப்புடன் சாதனை செய்வதற்கு விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் (இந்தப்படிவத்தை பூர்த்தி செய்தல்)
2. முதல் உபதேசமான குரு காயத்ரி சாதனை முறையை பெற்று அவரவர் வீட்டில் இருந்தவாறு தொடர் ச்சியாக 45 நாட்கள் சாதனை பூர்த்தி செய்தல்.
3. வருடம் ஒரு முறை நடைபெறும் சாதனா வகுப்பில் பங்குபெற்றி முறையான அனுஷ்டானத்தை ஆரம்பித்தல்.
4. லகு அனுஷ்டானம் பூர்த்தி செய்தல்

படிப்படியாக ரிஷி பரம்பரையினது சாதனா முறைக்கு வழி காட்டப்படும். இந்த முறை எமது ரிஷிகளும் சித்தர்களு இல்லறத்தில் இருந்தவாறு உலகவாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டு எமது தினசரி கடமைகளை செய்துகொண்டு ஆன்மீகத்திலும் உலகவாழ்க்கையிலும் செம்மையாக்கி உயர் நிலை அடையும் வழிமுறையாகும்.

சங்கத்தின் ஆன்மீக அறிவுப்பதிவுகளை கீழ்வரும் வலைத்தளத்தில் படிக்கலாம்: http://yogicpsychology-research.blogspot.com/

வகுப்பு ஒருங்கிணைப்பாளர்: திரு. கூடுதுறை சண்முகசுந்தரம் : +91 95907 66607 (வாட்ஸ் அப்)
மேலதிக விபரம் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கோள்ள: sithhavidya@gmail.com

Email address *
இந்தப்பதிவில் உள்ள கேள்வி பதில்களை வாசித்து புரிந்து கொண்டு அதன் பின்னர் சாதனைக்கு விண்ணப்பிக்கிறீர்களா? படி#01: இந்தப்பதிவிலுள்ள கேள்வி பதில்கள் அனைத்தையும் வாசித்து தெளிவு பெறுங்கள்http://yogicpsychology-research.blogspot.com/2018/01/blog-post_10.html *
பெயர் *
Email *
Address *
Phone number *
பிறந்த தினம் (Date of Birth) *
MM
/
DD
/
YYYY
Gender - பால் *
பிறந்த நாடு *
வசிப்பிட முகவரி *
தொழில் *
திருமணமானவரா? *
ஏதாவது தெய்வ சாதனை, தீக்ஷை, உபாசனை செய்து வருகிறீர்களா *
மேலே ஆம் எனில் அவை பற்றிய விபரங்களை சுருக்கமாக தருக (என்ன உபாசனை, யாரிடம் தீக்ஷை பெற்றீர்கள் போன்ற விபரங்கள், இது உங்களை வகுப்பிற்கு அனுமதிப்பதில் கருத்தில் கொள்ளப்படமாட்டாது, உங்கள் ஆன்மீக அனுபவம் பற்றி அறிந்து கொள்வதற்காக மட்டுமே) *
நீங்கள் காயத்ரி சாதனை உபாசனையினை கற்று கொள்வதற்கான விருப்பத்திற்கான காரணங்கள் மூன்றினை தருக * *
படத்தினை கீழே தரப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம் அனுப்பி வைக்கவும் (இந்த படிவத்தை நிரப்பும் அதே வேளை உங்களது முகம் மட்டும் தெளிவாக தெரியும் அளவு படத்தினை மின்னஞ்சலில் sithhavidya@gmail.com & scssundar@gmail.com அனுப்பி வைக்கவும். இப்படி அனுப்பாத விண்ணப்ப படிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.) *
Submit
Never submit passwords through Google Forms.
reCAPTCHA
This content is neither created nor endorsed by Google. - Terms of Service