GENERAL KNOWLEDGE TEST - 1
TNPSC, TNEB, TET, TRB, RRB, POLICE & SI
Sign in to Google to save your progress. Learn more
1. ராஜராஜ சோழன் எந்த கோவிலின் தாக்கத்தால் தஞ்சை பெரிய கோவிலை கட்டினார் *
1 point
2. எலிகளின் சிறுநீரால் பரவும் நோய் *
1 point
3. தாவரத்தின் பச்சையத்தில் உள்ள உலோகம் *
1 point
4. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு *
1 point
5. இரும்புத் துரு பிடிப்பதற்கு தேவையானது *
1 point
6. கோகினூர் வைரமானது எத்தனை கேரட் வைரம் ஆகும் *
1 point
7. மலட்டுத்தன்மை நோய் இதன் குறைபாட்டால் ஏற்படுகிறது *
1 point
8. ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி என்ற கூற்று இடம்பெறும் நூல் *
1 point
8. உமறுப்புலவரை ஆதரித்த வள்ளல் *
1 point
9. பணி உறைவிடம் என்று அழைக்கப்படுவது *
0 points
10. வசன நடை கைவந்த வள்ளலார் என்று அழைக்கப்படுபவர் யார் *
1 point
11. வேற்றுமை எத்தனை வகைப்படும் *
1 point
12. சமநிலை விலை கீழ்க்கண்டவற்றுள் எதனை சமன்படுத்துகிறது *
1 point
13. உலகச் சுற்றுச்சூழல் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது *
1 point
14. ஒரு பழ வியாபாரி அவரிடமிருந்த ஆப்பிள்களில் 40% விற்பனை செய்கிறார். 420 ஆப்பிள்களை விற்பனை செய்யவில்லை எனில் அவரிடம் மொத்தம் எவ்வளவு ஆப்பிள்கள் இருந்தன *
1 point
15. ஒருவர் 5 ரூபாய்க்கு மூன்று முட்டைகள் என்று வாங்கி, 12 ரூபாய்க்கு 5 முட்டைகள் என்று விற்கிறார். அவர் மொத்தம் ரூபாய் 143 லாபம் சம்பாதித்தார் அவர் எத்தனை முட்டைகள் வாங்கினார் *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.