Survey Questions - Tamil

* இந்த ஒரு ஆய்வு என்பது, பொது வாழ்கையில் தனி ஒரு மனிதனின் கண்ணோட்ட புரிதல் மற்றும் மேம்படுத்துதல் திட்டத்திற்காக.

* வயது மற்றும் பாலினம் குறிப்பிட வேண்டும் .

* பொது மக்களாகிய தங்கள், கீழே கேட்டுள்ள கேள்விகளுக்கு தங்களின் உண்மையான பதிலை அளிக்குக்குமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள்.

* எந்த ஒரு தனி அடையாளத்தையும் குறிப்பிடாததால் தாங்கள் தைரியமாக வெளிப்படையாக கூற முடியாத பதிலையும் தைரியமாக அளிக்கலாம்.

* குறைத்த பட்சம் 10 கேள்விகளுக்கு விடை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
பெயர் :
Your answer
மின்னஞ்சல் :
Your answer
தொலைபேசி எண் :
Your answer
பாலினம் : *
வயது : *
Your answer
1. சமுதாயத்தின் கலாச்சாரம் மற்றும் நேர்மையற்ற வாழ்க்கை முறைக்கு காரணம் ?
2. இந்திய மக்கள் தொகை விகிதாச்சாரத்தில் அறிவு சார்ந்த விகிதம்?
3. அறிவு திறனுடன் மேல் நோக்கு பார்வை கொண்டவர்களும் உள்ள நிலையில், சமுதாயத்தில் பல தேவையற்ற நிகழ்வுகள் நிகழ காரணம்?
4. சரியான புரிதல் மற்றும் மேல் நோக்கு அல்லாதவர்களின் மத்தியில் மாற்றம் கொண்டு வர முடியுமா?
5. ஐ. டி துறையில் பணி புரிந்து கொண்டு விவசாய துறையில் களம் இறங்க முடியுமா?
6. காதலன் அல்லது காதிலியை வாழ்க்கையில் பெற்றவரா நீங்கள்?
7. காதலன் அல்லது காதிலியை வாழ்க்கையில் பெற்றவர் எனில் அந்த வாழ்க்கை ?
8. காதலன் அல்லது காதிலியை வாழ்க்கையில் பெற்றவர் இல்லை எனில் அந்த வாழ்க்கை ?
9. ஜாதி, மத ஏற்ற தாழ்வுகளை இந்த தலைமுறை மக்கள் அதிகம் பார்ப்பது இல்லை. அப்படி இருந்தும் அதன் தாக்கம் அதிகம் இருப்பது எதனால்?
10. ஓரின சேர்க்கையாளருக்கு உங்களின் ஆதரவு?
11. பள்ளி மாணவர்களின் போக்கில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவது?
12. சமுத்தில் ஏற்படும் மாற்றம் மற்றும் எழுற்சிக்கு காரணம்?
13. பெரியவர்களை காட்டிலும் இளைனர்கள் தங்களின் பிரச்சனை அல்லது தேவைகளுக்கு முடிவு எடுப்பதில் தடுமாற்றம் அடைகிறார்கள் என்ற கருது நிலவுவது எதனால்?
14. ஆண், பெண் ஏற்ற தாழ்வுகளில் இருவரின் நிலை?
15. சமுதாய நெட்ஒர்க்கில் இணைத்து இருப்பது?
16. ரசிகர் மன்றம், நடிகர்களுக்கு கட் அவுட் , கட் அவுட்களுக்கு பால் அபிஷேகம் செய்வது பற்றி ?
17. ஐயப்பன் கோவிலில் பெண்களின் அனுமதி குறித்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றி ?
18. கட்டுப்படுத்திகொல்லாத அளவுக்கு உங்களின் பாலுறவு எண்ணங்களை தூண்டுவது?
19. அனைவர் முன்னிலையிலும் பெண்களின் வன்புணர்வுக்கு குரல் கொடுக்கும் நீங்கள், உண்மையில்?
20. சுதந்திர போராட்டத்தில் யாருடைய இயக்கம் சரியான பாதையில் இருந்தது?
21. ஆர்டிபிஷியல் இன்டிலிஜெண்ட் எதிர்கால தேவைகளை எளிதாக்குவதோடு மனித வேலை வாய்ப்பை இழக்க செய்துவிடும், எனில்?
22. மனித இனத்தை அழிக்கும் ஒன்றை கற்பனை செய்ய முடியுமெனில், அது?
23. பெண்கள் எதை பார்த்து ஆண்களை தங்களின் வாழ்க்கைக்கு தேர்ந்துதெடுகிறார்கள்?
24. ஆண்கள் எதை பார்த்து பெண்களை தங்களின் வாழ்க்கைக்கு தேர்ந்துதெடுகிறார்கள்?
25. தனி ஒரு மனிதனால் மற்றம் காண முடியுமெனில், அதே போன்று தவறானஉருவாக்க முடியுமா?
26. நடை, உடை, பாவனை மற்றும் தன் நடத்திகளின் இன்றைய சுதந்திரம் எனப்படுகிறது.
27. மது பழக்கம் பற்றி?
28. பண்டையகால முறையில் தேவ தாசி முறையை அதாவது விலைமாதுகளை சட்ட ரீதியாக கொண்டு வந்தால்?
29. தற்போதைய ஊடக துறை என்பது?
30. நீங்கள் பொது சிந்தனை உள்ளவரானாலும், உங்கள் மதம் மற்றும் ஜாதி, மற்றவைகளை விட சிறந்தது என்னும் எண்ணம் உள்ளதா?
31. நீங்கள் கால் ஊன்றி உங்கள் வாழ்கை பயணத்தை தொடர இருக்கும் இடங்கள்?
32. உங்களுடைய எந்த வயதில் அடிப்படை புரிதல் மற்றும் சமுதாய புரிதல் நோக்கத்தை உணர்ந்திர்கள்?
33. உங்களின் தனிப்பட்ட பல முகங்களில், நீங்கள் மட்டுமே அறிந்த அந்த முகம்?
34. உங்களின் பள்ளி பருவ ஆசிரியர்களின் நடத்தைகளை பற்றிய தற்போதைய எண்ணங்கள்?
35. எந்த மாணவரையும் தண்டிக்க கூடாது என்னும் சட்டம் சரியானதா?
36. ஒவ்வொரு 5 வருட கால கட்டங்களை ஒப்பிடும்போது உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் மாற்றங்கள்?
37. உங்களின் தற்போதைய வேலை அல்லது நிறுவனத்தில் நீங்கள் உணருவது?
38. பிறரைப் பற்றிய கிசு கிசு அல்லது ஒருவரைப் பற்றி மற்றவரிடம் பேசுவது பற்றி?
39. நீங்கள் செய்யும் ஏதேனும் உதவிகளை வெளிப்படுத்தி கட்டிக்கொள்ள விரும்புவது உண்டா?
40. வலைத்தளங்களில் ஒரு நாளைக்கு நீங்கள் செலவிடும் நேரம்?
41. நடைமுறை வாழ்க்கையில் பொய்களின் அவசியம் என்பது?
42. வாழ்க்கைத் தர மேம்பாட்டிற்கு ஆங்கில மொழி தெரிந்திருப்பது அவசியமா?
43. உங்களை நீங்கள் தனி சிறப்பு வாய்ந்த தனி நபராக உணருவது உண்டா?
44. எப்போதோ தீங்கிழைத்த உங்கள் எதிரியை பழி வாங்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால்?
45. பெண்களின் நடை, உடைகளினால் ஆண்களின் தவறான அணுகுமுறை தூண்டப்படுகிறதா?
46. பிற மாநிலங்களுக்கிடையே உள்ள சகோதரத்துவம் மற்றும் தோழமை என்பது?
47. ஒரு சில முன் பின் அறிமுகமில்லாத நபரை முதல் முறையாக பார்க்கும்போது ஒரு வித வசீகர உணர்ச்சி தூண்டப்படுகிறதா?
48. எந்த மாதிரியான பிச்சைக்காரர்களுக்கு பிச்சையளிப்பீர்கள்?
49. சட்டம் அனைவருக்கும் பொதுவாக இருந்து நீதி அளிப்பதாக உணருகிறீர்களா?
50. சராசரியாக 25 அல்லது 28 வயதை கடந்த ஆண், பெண்களில் சிலர் அல்லது பலர் ஒரு முறை கூட யாருடனும் உடலுறவு கொள்ளாமல் கன்னித் தன்மையுடன் உள்ளார்கள் என்பதை ஏற்றுக் கொள்வீர்களா?
Submit
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy