கணித கற்றல் வள நிலையம்
Mr.S.Kamalakaran (SLPS), Assist.Principal, SCC, Pussellawa. 0779645969
online examination - 04
GRADE 10

 ஒரு பரீட்சார்த்தி ஒரு முறை மாத்திரமே தோற்ற முடியும்.

 வேறு தாள்களைப் பயன்படுத்தி பூரண செய்கைமுறைகளுடன் விடையளித்த பின் அவ்விடைத்தாள்களினை கோவைப்படுத்தி வைத்துக் கொள்ளவும். இறுதி விடைகளினை மாத்திரம் இங்கே சமர்ப்பியுங்கள்.

 குறு விடைகளை வழங்கும் போது அலகுகளை எழுதுவதைத் தவிர்த்து எண்களை மாத்திரம் எழுதவும். (நிகழ்நிலைப் பரீட்சைகளில் மட்டும்)

 காற்புள்ளி(comma) இனை எண்களுக்கிடையில் இடும் போது இடைவெளி(space) விடவேண்டாம்.

பின்னங்களை எழுதும் போது "/" எனும் குறியீட்டைப் பயன்படுத்தவும்.
மாகாணம்: *
பாடசாலையின் பெயர்: *
Please enter fully name.
மாணவர் பெயர்: *
தரம் *
01. (i). ஒரு பாடசாலையின் கலை விழாவில் அப்பாடசாலையின் மாணவர்களில் 1/4 ஆனோர் பாடுவதிலும் 1/3 ஆனோர் ஆடுவதிலும் பங்குபற்றினர். பாடுவதிலும் ஆடுவதிலும் பங்குபற்றிய மாணவர்களின் எண்ணிக்கை மொத்தத்தின் என்ன பின்னம்? *
2 points
(ii). எஞ்சியுள்ள மாணவர்களில் 3/5 ஆனோர் ஒரு நாடகத்திலும் பங்குபற்றினர். நாடகத்தில் பங்குபற்றிய மாணவர்களின் எண்ணிக்கை மொத்தத்தின் என்ன பின்னம்? *
2 points
(iii). மேற்குறித்த மூன்று நிகழ்ச்சிகளில் எதிலும் பங்குபற்றாத மாணவர்களின் எண்ணிக்கை மொத்த மாணவர்களின் என்ன பின்னம்? *
3 points
(iv). மேற்குறித்த மூன்று நிகழ்ச்சிகள் எதிலும் பங்குபற்றாத மாணவர்களின் எண்ணிக்கை 20 எனின் எத்தனை மாணவர்கள் நாடகத்தில் பங்குபற்றினர்? *
3 points
02. (i). சரிவகம் வடிவிலான ABCD நிலப்பரப்பின்அரைவட்ட பகுதியில் ரோஜா பூவும் நிழற்றப்பட்ட பகுதியில் புல்லும் வளர்க்கப்பட்டுள்ளது. அரைவட்ட பகுதியின் எல்லை AEB யின் நீளத்தை m இல் காண்க. *
2 points
Captionless Image
(ii). அரைவட்ட வில் AEB வழியே தூண்களுக்கிடையில் சம இடைவெளியில் அமையுமாறும் புள்ளி A,B யிலும் தூண்கள் இருக்குமாறும் 12 தூண்கள் நடப்பட்டுள்ளது. இரண்டு தூண்களுக்கும் இடையிலான தூரத்தைக் m இல் காண்க. *
3 points
(iii). ரோஜா வளர்க்கப்பட்ட பகுதி AEB யின் பரப்பளவிற்கு சமனாகுமாறும் AB ஒருஎல்லையாக அமையுமாறும் சரிவக வடிவான நிலப்பரப்பிற்கு வெளியில் செவ்வகவடிவிலான ABPQ பகுதியில் நீர்த்தடாகம் அமைக்கப்பட்டுள்ளது. தடாகத்தின் அகலத்தை m இல் காண்க. *
3 points
(iv). சரிவகம் ABCD யின் பரப்பளவு 119 ㎡ எனின் நிழற்றிய பகுதியின் பரபப்ளவை ㎡ இல் காண்க. *
2 points
03. (i). வீட்டுத்தோட்டமொன்றில் ஒவ்வொரு வகையான பழங்களுக்கும் ஒதுக்கப்பட்ட இடப்பெறுமதிகளின் அளவுகளைக்காட்டும் வட்ட வரைபு அருகில் தரப்பட்டுள்ளது குறைந்த அளவில் பயிரிடப்படும் பழ வகையைக் குறிக்கும் ஆரைச்சிறைக் கோணம் ° இல் எவ்வளவு? *
2 points
Captionless Image
(ii). மா மற்றும் வாழை பயிரிடப்பட்ட நிலப்பரப்புகளுக்கிடையிலான விகிதம் எளிய வடிவில் a:b ஆகும். a,b என்பவை குறிக்கும் எண்களை முறையே தருக. *
2 points
(iii). வாழை பயிரிடப்பட்ட நிலப்பகுதி வீட்டுத்தோட்டத்தின் முழு பரப்பின் என்ன பின்னமாகும். *
2 points
(iv). திராட்சை பயிரிட்ட நிலப்பகுதியின் பரப்பளவு 60㎡ எனின், வீட்டுத்தோட்டத்தின் முழு பரப்பளவை ㎡ இல் காண்க. *
2 points
(v). அன்னாசி பயிரிடப்பட்ட நிலப்பகுதியின் பரப்பளவை ㎡ இல் காண்க.
2 points
04. (i). 10 மனிதர்கள் ஒரு வேலையை 15 நாட்களில் செய்து முடிப்பர். இவ்வேலையின்அளவு எத்தனை மனித நாட்கள்? *
2 points
(ii). ஒரு மனித நாளுக்கான கூலி ரூபா 800 எனின், இவ்வேலைக்கான கூலியை ரூபாயில் காண்க. *
2 points
(iii). இவ்வேலையைப் போல் இரண்டு மடங்கு வேலையை 12 மனிதர்கள் எத்தனை நாட்களில் முடிப்பார். *
2 points
(iv). மேலே (iii) இல் உள்ள வேலையை 10 நாட்களில் செய்து முடிக்க வேண்டுமெனின் எத்தனை மனிதர்களை ஈடுபடுத்தவேண்டும்? *
2 points
(v). ஒரு மனித நாட் கூலி 25% இனால் அதிகரிக்கப்படின் (iii) இல் உள்ள வேலையைச் செய்துமுடிக்கத் தேவையான மேலதிக பணத்தை ரூபாயில் காண்க. *
2 points
05. (i). A-கிரிக்கட் விளையாடுவோர் , B-உதைபந்தாட்டம் விளையாடுவோர் ஆகும். குழுவிலுள்ளோரின் மொத்த எண்ணிக்கை 35 ஆகவும் உள்ள வென்வரிப்பட்ம் தரப்பட்டுள்ளது. n குறிக்கும் பெறுமானம் எவ்வளவு? *
2 points
Captionless Image
(ii). கிரிக்கட் விளையாடுவோர் எத்தனை பேர்? *
2 points
(iii). உதைபந்தாட்டம் விளையாடுவோர் எத்தனை பேர்? *
2 points
(iv). இவ் இரு விளையாட்டுக்களையும் விளையாடுவோர் எத்தனை பேர்? *
2 points
(v). n(AUB) எவ்வளவு? *
2 points
Submit
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy