கல்வி தொலைக்காட்சி நிலையம், அண்ணா நூற்றாண்டு நூலகம், (8 வது தளம், கோட்டூர்புரம், சென்னை-85.
சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் திறமையும் ஆர்வமும் உள்ள ஆசிரியர்கள்- சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள கல்வி தொலைக்காட்சி நிலையத்தில் மாற்றுப்பணியில் பணிபுரிய தன்னார்வலர்களாக வரவேற்கப்படுகிறார்கள். உபரி ஆசிரியர் பணியிடங்களில் உள்ள , கல்வி மற்றும் கலை சார் திறனுள்ளவர்களுக்கு முன்னுரிமையுண்டு. விருப்பமுள்ள ஆசிரியர்கள் நேர்க் காணலுக்கு விண்ணப்பித்து கலந்து கொள்ள வரவேற்கப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு - 9790773529, 9840729717, 8939235707
ஆசிரியர் பெயர் *
Your answer
பதவி *
கைப்பேசி எண்(வாட்ஸ் அப் ) *
Your answer
ஈமெயில் முகவரி *
Your answer
கற்பிக்கும் பாடம் *
Your answer
பணிபுரியும் பள்ளி *
Your answer
மாவட்டம் *
கல்வி மாவட்டம் *
Your answer
கீழ்க்காணும் இனங்களில் -ஆர்வமும் அனுபவமும் *
Required
மேற்காண் தேர்வில் தங்களின் முன் அனுபத்தினை பதிவிடவும்.
Your answer
நேர் காணல் நடைபெறும் நாள் மற்றும் நேரம். காலை -10:00 - மாலை -05:00 *
Submit
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy