JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
தமிழ் இலக்கியம் - தேர்வு 1
ஒழுக்கமே அறிவு! உழைப்பே திறமை!
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
பழியாப்பத்து என்ற பிரிவு எந்நூலில் உள்ளது?
*
1 point
பதிற்றுப்பத்து
முதுமொழிக்காஞ்சி
இன்னிலை
கைந்நிலை
நாலடியார் எந்த நூல்களில் ஒன்று
*
1 point
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
சிற்றிலக்கியம்
பதினெண்கீழ்க்கணக்கு
நாலடியாரில் அமைந்துள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?
*
1 point
130
133
40
50
ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துகளை கூறும் நூல்
*
1 point
நாலடியார்
ஏலாதி
நான்மணிக்கடிகை
இவை அனைத்தும்
சிறுபஞ்சமூலம் நூலின் ஆசிரியர் யார்?
1 point
கணிமேதாவியார்
காரியாசன்
விளம்பிநாகனார்
மூன்றுறையரையனார்
Clear selection
கீழ்கண்டவற்றில் அகப்பொருள் பற்றிய நூல் எது?
*
1 point
நான்மணிக்கடிகை
ஏலாதி
சிறுபஞ்சமூலம்
கார்நாற்பது
வனப்பு என்னும் சொல்லின் பொருள்
*
1 point
வளமை
பசுமை
அறிவு
அழகு
செல்வத்துப் பயன்
*
1 point
சேமித்தல்
பாதுகாத்தல்
அனுபவித்தல்
ஈதல்
பெருந்தேன் இழைக்கும் நாடனோடு நட்பே - இதில் பயின்று வந்த திணை
*
1 point
குறிஞ்சி
முல்லை
மருதம்
நெய்தல்
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் - என்று பாடியவர் யார்
*
1 point
நக்கீரர்
மிளைகிழான் நல்வேட்டனார்
பரணர்
உருத்திரசன்மர்
செந்தமிழே உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை - என்னும் வரிகள் எந்த நூலில் இடம்பெற்றது
*
1 point
மாங்கனி
பாவியக்கொத்து
கனிச்சாறு
நூறாசிரியம்
சிறுதாம்பு தொடுத்த பசலை கன்று - இச்செய்யுளின் ஆசிரியர் யார்?
*
1 point
கபிலர்
பெருங்கௌசிகனார்
நப்பூதனார்
மாங்குடி மருதனார்
நேமி - இச்சொல்லின் பொருள் யாது?
*
1 point
சக்கரம்
மலை
விரை
தோள்
மலைபடுகடாம் என்ற நூலின் பாட்டுடைத் தலைவன் யார்?
*
1 point
பாண்டியன் நெடுஞ்செழியன்
நன்னன் சேய் நன்னன்
கரிகால சோழன்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
பரிபாடலில் நமக்கு கிடைக்க பெற்றவை
*
1 point
70
22
25
52
ஆரிய அரசன் பிரகத்த்தனுக்காக கபிலர் பாடியது?
*
1 point
பட்டினப்பாலை
நெடுநல்வாடை
மதுரைக்காஞ்சி
குறிஞ்சிப்பாட்டு
சாகும் போதும் தமிழ் படித்து சாக வேண்டும் - என்று கூறியவர் யார்?
*
1 point
உ.வே.சாமிநாதர்
தேவநேயப்பாவாணர்
சச்சிதானந்தன்
காசி ஆனந்தன்
இதில் பெருந்சித்திரனார் நடத்திய இதழ் யாது?
*
1 point
தமிழ் குரல்
தென்றல்
தேன் சிட்டு
தென் மொழி
புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது - என்று கூறியவர் யார்?
*
1 point
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
வாணிதாசன்
கம்பராமாயணத்தில் வரும் சிருங்கிபேரம் என்ற நகரத்தின் தலைவன் யார்
*
1 point
குகன்
வாலி
இராவணன்
சுக்ரீவன்
திருத்தக்க தேவர் எந்த சமயத்தை சேர்ந்தவர்
*
1 point
பௌத்தம்
சைவம்
சமணம்
வைணவம்
அன்புள இனி நாம் ஓர் ஐவர்கள் உளரானோம் என ராமன் யாரிடம் கூறினார்
*
1 point
அனுமன்
குகன்
விபீஷணன்
சுக்ரீவன்
காதலை விட கடமை பெரிதென கூறும் நூல்
*
1 point
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவகசிந்தாமணி
நாலடியார்
திருத்தக்க தேவர் எந்த குலத்தை சேர்ந்தவர்?
*
1 point
சேர
சோழ
பாண்டிய
பல்லவ
கண்ணகியின் தந்தை பெயர் என்ன?
*
1 point
சாத்தன்
மாசாத்தன்
மாநாய்கன்
சீத்தலையன்
வில்லிப்புத்தூராரை ஆதரித்தவர்
*
1 point
சடையப்பவள்ளல்
வரபதி ஆட்கொண்டான்
சீதகாதி
மேற்கண்ட எவரும் இல்லை
தண்டமிழ் ஆசான் - என்று சாத்தனாரை பாராட்டியவர்
*
1 point
திருத்தக்க தேவர்
சீத்தலை சாத்தனார்
இளங்கோவடிகள்
கம்பர்
மறுபிறப்பு உணர்ந்தவளாக அறவண அடிகள் யாரை கூறினார்?
*
1 point
மாதவி
கண்ணகி
மணிமேகலை
அரசமாதேவி
சீறாபுராணத்தை இயற்றியவர் யார்?
*
1 point
பனு அகமது மரைக்காயர்
செய்கு முகம்மது மரைக்காயர்
உமறுப்புலவர்
குணங்குடி மஸ்தான்
கடுவெளி சித்தர் யாரை வழிபட்டார்?
*
1 point
சிவன்
விஷ்ணு
காளி
வெட்ட வெளி
கற்றது கைமண்ணளவு - என்று பாடியவர்?
*
1 point
ஒட்டக்கூத்தர்
கபிலர்
ஔவையார்
மேற்கண்ட அனைவரும்
சச்சிதானந்தன் எந்த ஊரை சேர்ந்தவர்?
*
1 point
யாழ்பாணம்
கதிர்காமம்
கண்டி
நல்லூர்
இரு பொருள் தருமாறு பாடப்படும் பாடல் வகை
*
1 point
அந்தாதி
சிலேடை
உலா
கோவை
ஓடும் சுழி சுத்தம் உண்டாகும் - என்ற பாடலை இயற்றியவர்
*
1 point
சொக்கநாத புலவர்
வீர்ராகவர்
காளமேகப்புலவர்
இராமச்சந்திர கவிராயர்
இனியவை நாற்பது - ஆசிரியர்
*
1 point
கணிமேதாவியார்
பூதஞ்சேந்தனார்
காரியாசன்
பொய்கையார்
திரி என்னும் சொல் குறிக்கும் எண்ணிக்கை
*
1 point
1
2
3
4
பண்டைய தமிழர் வாழ்க்கை முறையை பற்றி கூறும் நூல்
*
1 point
ஐந்திணை ஐம்பது
ஐந்திணை எழுபது
திணைமாலை நூற்றைம்பது
திணைமொழி ஐம்பது
கடிகை - பொருள் கூறுக
*
1 point
மணிகள்
அணிகலன்
முத்துகள்
புகழ்
அரையன் - பொருள் கூறுக
*
1 point
இறைவன்
அரசன்
புலவன்
அமைச்சன்
தமவேயாம் - என்ற சொல் குறிப்பது
*
1 point
தன்னுடைய நாடு
வேற்று நாடு
பகை நாடு
இவை எல்லாம்
முதுமொழிக்காஞ்சி உணர்த்துவது என்ன?
*
1 point
அன்பு
அறம்
பொருள்
நிலையாமை
ஆற்றுணா என்பது என்ன
*
1 point
உணவு
வழிநடை உணவு
விருந்துணவு
பத்திய உணவு
நல்லாதனார் இயற்றிய நூல்?
*
1 point
திரிகடுகம்
ஏலாதி
நான்மணிக்கடிகை
இன்னிலை
கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்ததன்று - என்று கூறியவர்?
*
1 point
பெருஞ்சித்திரனார்
மதுரை கூடலூர் கிழார்
மீனாட்சி சுந்தரனார்
மோசிகீரனார்
மனைக்கு விளக்கம் மடவார் - பாடல் இடம்பெற்றுள்ள நூல்?
*
1 point
நாலடியார்
நான்மணிக்கடிகை
ஏலாதி
பழமொழி 400
நாலடியார் பாடல்களை பால்,இயல் மற்றும் அதிகாரமாக வகுத்தவர்
*
1 point
பதுமனார்
பூரிக்கோ
பெருந்தேவனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
படைவீரமோ சென்னி பண்பு - இவ்வடிசென்னி என்பவர் எந்த மன்னன்?
*
1 point
சிபி
மனுநீதிச் சோழன்
கரிகாலச் சோழன்
கோச்செங்கணான்
மாறன் என்ற குலப்பெயர் எந்த மன்னனை குறிக்கும்?
*
1 point
சேரன்
சோழன்
பாண்டியன்
பல்லவன்
வானவர்கள் கூடிவந்து தோத்திரங்கள் படிப்பர்- என்னும் வரிகள் இடம்பெற்ற நூல்
*
1 point
குற்றால குறவஞ்சி
பெத்தலேக குறவஞ்சி
தேம்பாவணி
கும்பேசர் குறவஞ்சி
நபிகள் நாயகத்தின் வேறு பெயர்
*
1 point
கலீமா
ஹபீப்
அரபிப்
தீன்
முத்தொள்ளாயிரம் என்ற நூலை எழுதியவர் யார்?
*
1 point
ஆசிரியர் அறியப்படவில்லை
ஒட்டக்கூத்தர்
கம்பர்
ஜெயங்கொண்டார்
திவ்வியகவி யார்?
*
1 point
கம்பர்
கூத்தர்
பிள்ளை பெருமாள்
வீரராகவர்
தென்னவன் குலதெய்வம் - என்று பரஞ்சோதியார் யாரை குறிப்பிடுகிறார்?
*
1 point
முருகன்
இந்திரன்
சிவன்
ருத்திர நாதன்
இறைவனுடன் சேர்த்து தமிழ் சங்கத்திலிருந்த புலவர்களின் எண்ணிக்கை
*
1 point
48
49
50
51
கிறித்துவ சமயத்தாரின் கலைக் களஞ்சியம்
*
1 point
தேம்பாவணி
இரட்சணிய யாத்ரீகம்
இரட்சணிய மனோகரம்
இரட்சணிய குறள்
கலித்தொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் இரண்டும் எந்த காப்பியங்களுக்கு உரியவை?
*
1 point
கலித்தொகை
சிலப்பதிகாரம்
நளவெண்பா
மணிமேகலை
தமயந்தி எந்த நாட்டு மன்னனின் மகள்?
*
1 point
அங்க நாடு
அவந்தி நாடு
குரு நாடு
விதர்ப்ப நாடு
மழையென சொரிவ நோக்கார் மானையே நோக்கிச் சென்றார் - யார்?
*
1 point
வேடன்
இராமன்
லக்குவன்
நபிகள்
கவுந்தியடிகள் யாரை வழிபட்டவர்?
*
1 point
புத்தர்
மகாவீரர்
அருகதேவன்
இயற்கை
ஆற்றுப்படத்தில் கம்பர் வர்ணித்த நதி எது?
*
1 point
கங்கை
காவிரி
சரயு
வைகை
வில்லிப்புத்தூரார் வாழ்ந்த காலம்
*
1 point
கிபி. 12
கிபி. 13
கிபி. 14
கிபி. 15
தேம்பாவணியிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை
*
1 point
3615
3516
3651
3500
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் - என்று முன்வந்து காப்பியம் படைத்தவர் யார்?
*
1 point
இளங்கோவடிகள்
சாத்தனார்
கம்பர்
சேக்கிழார்
பத்து வகை குற்றங்கள் பற்றி உரைக்கும் நூல் எது?
*
1 point
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சீவகசிந்தாமணி
முதுமொழிக்காஞ்சி
மணநூல் என்று அழைக்கப்படுவது எது?
*
1 point
சிலப்பதிகாரம்
சீவகசிந்தாமணி
மணிமேகலை
குண்டலகேசி
தொண்டர்சீர் பரவுவார் என்று பாராட்டப்படுபவர் யார்?
*
1 point
திருநாவுக்கரசர்
மாணிக்கவாசகர்
ஒட்டக்கூத்தர்
சேக்கிழார்
சீறாபுராணத்தில் விடமீட்ட படலம் எந்த காண்டத்தில் உள்ளது?
*
1 point
விலாதத்துக் காண்டம்
நுபுவ்வத்துக் காண்டம்
ஹிஜ்ரத்துக் காண்டம்
பிறப்பியர் காண்டம்
பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடு
*
1 point
மாதிரம்
பூதரம்
சலம்
கோடு
அநபாயக் குலோந்துங்க சோழனிடம் தலைமை அமைச்சராக பணியாற்றியவர் யார்?
*
1 point
சேக்கிழார்
மாணிக்கவாசகர்
ஆறுமுக நாவலர்
பாராந்தகன்
அயோத்தியா காண்டத்தில் எத்தனை படலங்கள் உள்ளன?
*
1 point
10
13
15
21
அயோத்தியா காண்டத்தில் குகப்படலம் எத்தனையாவது படலம்?
*
1 point
1
3
5
7
தெண்டனிட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே - இதில் திண்டிறல் பொருள் யாது?
*
1 point
கொடுமையான
கடுமையான
எடுப்பான
உறுதியான
பொருந்தா ஒன்றை தேர்ந்தெடு
*
1 point
கான்
அடவி
வனம்
தாரை
மணிமேகலையில் அமைந்துள்ள காதைகள்
1 point
20
30
40
60
Clear selection
சிலப்பதிகாரத்தில் வரும் மாதரி என்ற பாத்திரம்
*
1 point
சமண அடிகள்
ஆடல் மகள்
அரண்மனைப் பெண்
ஆயர் முதுமகள்
சீறத் என்ற சொல்லின் பொருள்
*
1 point
கதை
புதினம்
வரலாறு
நாடகம்
திருவிளையாடற் புராணத்தை இயற்றியவர்
*
1 point
பரஞ்சோதி முனிவர்
திருமூலர்
நம்பி ஆரூரன்
வீர சைவ கவிராயர்
சதுரங்க சேனையுடன் பல பரிசும் தாளமும் மேளமும் தாம் கொண்டு - என்ற வரியில் சதுரங்க சேனை என்பது என்ன?
*
1 point
காலாட்படை
குதிரைப்படை
சதுரவடிவ சேனை
நால் வகைப்படை
வல்லவன் உண்மைத் தூதே - என்ற வரிகள் இடம்பெறும் நூல்
*
1 point
பிள்ளைத்தமிழ்
சீறாபுராணம்
தேம்பாவணி
நற்றிணை
பாஞ்சாலி சபதம் எத்தனை சருக்கங்களை உடையது
*
1 point
5
6
7
8
நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் - எனும் வரியை தந்தவர் யார்?
*
1 point
வள்ளலார்
கிருபானந்த வாரியார்
திருமூலர்
தாயுமானவர்
திராவிட வேதம் என்று வழங்கப்படும் நூல் எது?
*
1 point
சீவக சிந்தாமணி
திருமந்திரம்
நாலாயிரதிவ்யபிரபந்தம்
திருக்குறள்
குழந்தை ஒரு காலை மடக்கி, ஒரு காலை நீட்டி இரு கையையும் ஊன்றும் பருவம் எது?
*
1 point
காப்பு
தால்
செங்கீரை
சப்பாணி
கலம்+பகம் என்பது 18 உறுப்புகளை கொண்டிருந்தால் கலம் மற்றும் பகம் முறையே எத்தனை உறுப்புகளை பெற்றுள்ளது?
*
1 point
10+8
6+12
9+9
12+6
நாலாயிரதிவ்ய பிரபந்தத்தை தொகுத்தவர் யார்?
*
1 point
குலசேகர ஆழ்வார்
பூதத்தாழ்வார்
நாதமுனிகள்
நம்மாழ்வார்
பச்சைமா மலைபோல் மேனி - என்று இச்செயுளின் ஆசிரியர் யாரை புகழ்கிறார்?
*
1 point
முருகன்
ருத்திரன்
திருமால்
இந்திரன்
காருகபத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினி என்பதை எப்படி அழைப்பர்?
*
1 point
முச்செயல்
முத்தவம்
முத்தீ
முப்பேறு
விப்ரநாராயணர் என்னும் இயற்பெயர் கொண்ட ஆழ்வார் யார்?
*
1 point
பூதத்தாழ்
பேயாழ்வார்
பொய்கையாழ்வார்
தொண்டரடிப் பொடியாழ்வார்
திருச்சந்த விருத்தம் என்னும் நூலை எழுதியவர் யார்?
*
1 point
நம்மாழ்வார்
குலசேகர ஆழ்வார்
திருமழிசையாழ்வார்
பொய்கையாழ்வார்
சைவத்தின் பத்தாம் திருமுறை யாரால் பாடப்பட்டது?
*
1 point
திருமூலர்
சேக்கிழார்
சுந்தரர்
நாவுக்கரசர்
கீழ்கண்டவற்றுள் ஆண்டாள் எழுதிய நூல் எது?
*
1 point
திருமடல்
திருப்பாவை
திருக்கோதை
தாண்டகம்
தமிழே உயிரே வணக்கம் தாய்பிள்ளை உறவம்மா உனக்கும் உனக்கும் - வரிகளுக்கு சொந்தக்காரர் யார்?
*
1 point
வாணி தாசன்
நாமக்கல் கவிஞர்
காசி ஆனந்தன்
பாரதிதாசன்
மாங்கனி என்னும் இலக்கிய நூலை எழுதியவர் யார்?
*
1 point
பெருஞ்சித்திரனார்
தேவநேயபாவானர்
பாரதியார்
கண்ணதாசன்
வான் தோன்றி வளி தோன்றி நெருப்பு தோன்றி என்னும் கவிதையை புனைந்தவர் யார்?
*
1 point
வாணிதாசன்
கண்ணதாசன்
பாரதிதாசன்
காந்தியக்கவிஞர்
இதில் சேர அரசன் செங்குட்டுவனுடைய தம்பி யார்?
1 point
செவ்வை சூடுவார்
சேக்கிழார் பெருமான்
வீரராகவர்
இளங்கோ
Clear selection
நாடாகு ஒன்றோ; காடாகு ஒன்றோ; எனத் தொடங்கும் புறநானூற்று பாடலை பாடியவர் யார்?
*
1 point
பரணர்
கபிலர்
ஔவையார்
வெள்ளிவீதியார்
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று என்ற பாடலடிகளை எழுதியவர் யார்?
*
1 point
நல்லுருத்திரன்
பெருங்கடுங்கோ
வெள்ளிவீதியார்
தேவகுலத்தார்
பொருட்பாலில் உள்ள அதிகாரங்கள் எத்தனை?
*
1 point
70
25
38
50
இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே என்று பாடியவர் யார்?
*
1 point
பாரதியார்
பாரதி தாசன்
சுரதா
கண்ணதாசன்
உண்பது நாழி உடுப்பது இரண்டே என்று பாடியவர் யார்?
*
1 point
ஔவையார்
நக்கீரர்
வள்ளுவர்
பெருந்தேவனார்
Submit
Clear form
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report