8 மணி இலவச தேர்வு தொகுப்பு-9 ஆம் வகுப்பு இயற்பியல்-06-09
WWW.TAMILMADAL.COM
பெயர் *
மாவட்டம் *
கூற்று:01 சூரியனின் ஈர்ப்பு புவியைப் போல 28 மடங்கு அதிகம்
கூற்று:02 பெருவெடிப்பில் தோன்றிய அடிப்படை தனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் ஆகும்
1 point
Clear selection
 5 செ.மீ. குவியத் தொலைவு கொண்ட குழியாடியின் வளைவு ஆரம் = ...............
1 point
Clear selection
ஒரு திரவத்தின் அதிக வெப்பமுள்ள பகுதியில் இருந்து குறைவான வெப்பமுள்ள பகுதிக்கு மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தால் வெப்பம் பரவுவதை ........ எனலாம்
1 point
Clear selection
வெப்பநிலையை அளவிடுவதற்கு எத்தனை அளவீடுகள் பயன்படுத்தப்படுகின்றன.?
1 point
Clear selection
 ஃபாரன்ஹீட் அளவீட்டில் 32  ̊F உறைநிலைப் புள்ளியாகவும்,...........ஆவியாதல் புள்ளியாகவும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன.
1 point
Clear selection
நீரின் மும்மைப் புள்ளியின் ......... பங்கு ஒரு கெல்வின் ஆகும்.
1 point
Clear selection
செல்சியஸ் மற்றும் கெல்வின் அள
வீடுகளிைடயேயான தொடர்பு: K = ...........
1 point
Clear selection
வெப்பநிலை அளவீட்டை மாற்றுக:
25°C ஐ கெல்வின் அளவீட்டிற்கு மாற்றுக.
1 point
Clear selection
வெப்பநிலை அளவீட்டை மாற்றுக: 
200 K ஐ °C அளவீட்டிற்கு மாற்றுக.
1 point
Clear selection
ஒரு இரும்புக் குண்டுக்கு அதனுடைய
வெப்பநிலையை 20°C உயர்த்திக் கொள்ள 5000J
வெப்ப ஆற்றல் கொடுக்கப்படுகிறது. அந்த இரும்புக் குண்டின் வெப்ப ஏற்புத் திறன் எவ்வளவு?
1 point
Clear selection
 5 கிகி பனிக்கட்டி உருகுவதற்கு எவ்வளவு
வெப்ப ஆற்றல் தேவை? (பனிக்கட்டியின்
தன் உள்ளுறை வெப்பம் = 336 Jg-1)
1 point
Clear selection
 சோனார் என்ற கருவியானது .....................
அலைகளைச் செலுத்தி நீருக்கு அடியிலுள்ள
பொருள்களின் தூரம், திசை மற்றும் வேகம்
ஆகியவற்றைக் கணக்கிட பயன்படுகிறது.
1 point
Clear selection
பூமியின் சுழற்சிக்காலம் 23 மணி ............ நிமிடங்கள் ஆகும்.
1 point
Clear selection
புவியை விட 11 மடங்கு பெரியது, 318 மடங்கு எடை கொண்டது எது?
1 point
Clear selection
. ......... ஆண்டுகளுக்கு ஒருமுறை புளூட்டோ இதன் சுற்றுப்பாதையைக் கடக்கிறது.
1 point
Clear selection
சிறு கோள்களிலேயே செரஸ் என்பதே 
மிகப்பெரிய சிறுகோளாகும். இதன் விட்டம் ____ஆகும்.
1 point
Clear selection
 500கிமீ உயரத்தில் ஒரு செயற்கைக்கோளின்
சுற்றுக்காலத்தைக் காண்க.
1 point
Clear selection
   குழியாடியின் முன் 7 செ.மீ தொலைவில் பொருள் வைக்கப்படும்போது அதன் ஒன்றின் மும்மடங்கு உருப்பெருக்கப்பட்ட பிம்பம் கிடைக்கிறது எனில், பிம்பம் எவ்விடத்தில் கிடைக்கும்?
1 point
Clear selection
காற்றிலிருந்து 1.5 ஒளிவிலகல் எண் கொண்ட கண்ணாடிப் பாளத்திற்கு ஒளி செல்கிறது. கண்ணாடியில் ஒளியின் வேகம் என்ன? (வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3 x 10^8 மீ/வி)
1 point
Clear selection
நீரில் ஒளியின் வேகம் 2.25X10^8 மீ/வி, வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3×10^8 மீ/வி எனில், நீரின் ஒளிவிலகல் எண்ணைக் கணக்கிடுக. 
1 point
Clear selection
கூற்று:01 புவி மையக் கொள்கையை கூறியவர் கோபரநிகஸ்
கூற்று:02 சூரிய மையக் கொள்கையை வெளியிட்டவர் தாலமி
1 point
Clear selection
கூற்று:01 வெப்பமான விண்மீன்கள் சிவப்பு நிறமாகவும் குளிர்பான விண்மீன்கள் நீல நிறமாகவும் தோன்றும்
கூற்று:02 பூமியின் அளவை ஒத்த சிறப்பு கோள் வெள்ளியாகும்
1 point
Clear selection
ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும் போது எந்த படுகோணத்தில் ஒளிவிலகல் அடையாது?
1 point
Clear selection
மூலக்கூறுகளின் இயக்கமின்றி வெப்பமானது ஒரு மூலக்கூறில் இருந்து அருகில் இருக்கும் மற்றொரு மூலக்கூறுக்கு வெப்பத்தைக் கடத்தும் முறையின் பெயர் என்ன?
1 point
Clear selection
A என்ற கோள் சூரியனைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் சுழற்சி நேரம் B என்ற கோளை விட எட்டு மடங்கு அதிகம் எனில், கோள் A வின் தூரம் கோள் B யின் தூரத்தை விட எத்தனை மடங்கு அதிகம்?
1 point
Clear selection
ஹேலிஸ் வால்மீன் ___ ஆண்டுகளுக்கு பின் தோன்றும்.
1 point
Clear selection
சூரியன் விண்மீன் திரளின் மையத்தை சுற்றி வர ஆகும் காலம்
1 point
Clear selection
மற்ற கோள்களுக்கு எதிர்த்திசையில் சுழலும் கோள்
1 point
Clear selection
கூற்று (A) : அண்டத்திலுள்ள விண்மீன் திரள்கள் பல வடிவங்களில் உள்ளன.
காரணம் (R) : வடிவத்தைப் பொருத்து சுருள் திரள், நீள்வட்டத்திரள், வடிவமற்ற திரள் என வகைப்படுத்தப் படுகின்றன.
1 point
Clear selection
கூற்று (A) : சூரியனில் அணுக்கரு இணைவு கடக்கிறது.
காரணம் (R) : சூரியனில் ஆக்ஸிஜன் உள்ளது.
1 point
Clear selection
வெப்பக் கடத்தல், வெப்பச் சலனம், வெப்பக் கதிர்வீச்சு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் வெப்ப இழப்பைக் குறைக்கும் கருவி.
1 point
Clear selection
…………………………… நிற பரப்பு வெப்பத்தை அதிகமாக உட்கவரும்
1 point
Clear selection
நீரின் தன்வெப்ப ஏற்புத் திறன் …………………………… J/Kg°C
1 point
Clear selection
கண்ணாடியின் தன்வெப்ப ஏற்புத்திறன் …………………………… Jkg-1k-1
1 point
Clear selection
பாதரசத்தின் தன்வெப்ப ஏற்புத்திறன் ………JKg-1k-1
1 point
Clear selection
அலை நீளத்தின் SI அலகு 
1 point
Clear selection
அதிர்வெண்ணின் SI அலகு 
1 point
Clear selection
எதிரொலியை தெளிவாக கேட்க குறைந்தபட்ச தொலைவு …………………………….. மீ
1 point
Clear selection
கூற்று (A) : ஒலியின் கேட்டல் நீடித்திருக்கும் தன்மை எதிர்முழக்கம் எனப்படும்.
காணரம் (R) : எதிர்முழக்கத்தின் காரணமாக இடி தோன்றுகிறது.
1 point
Clear selection
ஒலி காற்றைவிட …………………………….. மடங்கு வேகமாக நீரில் பயணிக்கும்.
1 point
Clear selection
____விலகுகோணத்தை ஏற்படுத்தும் படுகோணம் மாறுநிலைக் கோணம்
1 point
Clear selection
குழியாடி ஒன்றின் Pக்கும் Cக்கும் இடைவெளி 10 செ.மீ எனில் அதன் குவியத்தொலைவு ……
1 point
Clear selection
வளைவு ஆரத்திற்கும், குவியத் தொலைவிற்கும் இடையே உள்ள தொடர்பு …………
1 point
Clear selection
கூற்று:01 கெப்ளரின் முதல் விதி ஒத்திசைவுகளின் விதி என அழைக்கப்படுகிறது
கூற்று:02 கெப்ளரின் இரண்டாம் விதி நீள்வட்டங்களின் விதி என அழைக்கப்படுகிறது
1 point
Clear selection
கூற்று:01 கடல் நீரில் ஒலியின் வேகம் 5500 மீ/வி
கூற்று:02 அதிர்வெண்ணின் எதிர் தகவு அலைவு காலம் ஆகும்
1 point
Clear selection
கூற்று:01 2000HZ க்கு அதிகமான ஒலி மீயொலியாகும்
கூற்று:02 இத்தகைய ஒலிகளை நம் காதுகளால் உணர முடியாது
1 point
Clear selection
கூற்று:01 ஒலி செறிவின் அலகு கேண்டிலா
கூற்று:02 ஒரு நொடியில் ஏற்படும் அதிர்வுகளின் எண்ணிக்கை அதிர்வெண் எனப்படும்
1 point
Clear selection
கூற்று:01 ஒலி ஒரு நெட்டலையாகும்
கூற்று:02 ஒலி அலைகள் வெற்றிடத்தில் பரவ முடியாது
1 point
Clear selection
கூற்று:01 ரயில் பாதைகளில் சிறிய இடைவெளி விடப்பட்டிருக்கும்
கூற்று:02 வெயில் காலங்களில் அதிக வெப்பம் ரயில் தண்டவாளங்களை விரிவடைய செய்யும்
1 point
Clear selection
கூற்று:01 செல்சியஸ் அளவீட்டில் புள்ளிகளுக்கு இடையே உள்ள இடைவெளி 100 பகுதிகளாகும்
கூற்று:02 பாரன்ஹீட் வெப்பநிலை மானியில் உள்ள பிரிவுகளின் எண்ணிக்கை 180
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.