8 மணித் தேர்வு 7th Social Science Term 3
Name: *
District: *
கூற்று-01:  அத்வைதத்தை போதித்தவர் ராமானுஜர்
கூற்று-02: 17 ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் வாழ்ந்த கவிஞரான திருத்தொண்டர் துக்காராம் ஆவார்
1 point
Clear selection
பகவத் கீதையில் ……………… சிறந்தது எனக் கூறப்பட்டுள்ளது.
1 point
Clear selection

அத்வைதத்தைப் போதித்தவர் ……………

1 point
Clear selection

17 ஆம் நூற்றாண்டில் மகாராஷ்டிராவில் வாழ்ந்த கவிஞரான திருத்தொண்டர் ………………..

1 point
Clear selection

சிஸ்டி …………………… இயற்கை எய்தினார்.

1 point
Clear selection
குருநானக் ……………….. என்ற தனது சீடரைத் தனக்குப் பின்னரான குருவாக நியமித்தார்.
1 point
Clear selection

……………………. கோவில் இரண்டாம் நந்திவர்மனால் கட்டப்பட்டது.

1 point
Clear selection
 அறிவின் வழிப்பட ஞானமார்க்கம், சடங்குகள், நற்செயல்கள் ஆகியவற்றின் வழிப்பட கர்மா மார்க்கம் ஆகிய இவை இரண்டைக் காட்டிலும் பக்திமார்க்கமே சிறந்தது என ....... யில் கூறப்பட்டுள்ளது.
1 point
Clear selection
 பல இயங்கும் எரிமலைகளை
கொண்டுள்ளதால் கார்டில் லெராஸ், பசிபிக் நெருப்பு வளையத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இப்பகுதி நில அதிர்வுகளையும் அடிக்கடி எதிர் கொள்கிறது.
1 point
Clear selection
ஒலிகோபோலி என்ற சொல் இரண்டு ............. சொற்களிலிருந்து பெறப்பட்டது. ஒலிகோய் என்றால் சில மற்றும் பாலி என்றால் கட்டுப்பாடு.
1 point
Clear selection
மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையம்
மாநில அரசால் நிறுவப்பட்டது. இவ்வாணையம் 1 கோடி ரூபாய்க்கும் ......... மதிப்புமிக்க நுகர்வோர் குறைகளை மாநில அளவிலான தீர்க்கும் நீதிமன்றமாகும்.
1 point
Clear selection
ரூ 20 லட்சம் மதிப்புமிக்க அளவிலான குறைகளை தீர்ப்பது ............ நீதிமன்றமாகும்.
1 point
Clear selection
புதிய நுகர்வோர் பாதுகாப்புசட்டம்
....... வருடங்களுக்கு மேலான சட்டமாகும்.
1 point
Clear selection
புதிய சட்டம் நுகர்வோருக்கு மின்னணு முறையில் புகார்களைத் தாக்கல் செய்வதற்கும் ஒளிகாட்சிக் கலந்தாய்வுக் கூடம் (Video
Conferencing) மூலம் வாதிகளைக் கேட்பதற்கும் அல்லது ஆய்வு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
1 point
Clear selection
 “பெரிய சேற்று ஆறு" என்ற புனைப் பெயருடன் ................ ஆறு அழைக்கப்படுகிறது. இது மலைகளின் கீழே பாய்ந்து வரும் போது மண்ணையும் சேற்றையும் தன்னோடு இழுத்து வருவதால் இதற்கு இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது.
1 point
Clear selection
 குளிரான குளிர்காலம், வெப்பமான குறுகிய கோடை காலம். குளிர் காலத்தில் மிக
அதிகமான பனிப்பொழிவு போன்ற கால நிலைகளை கொண்டுள்ள காடுகள்............
1 point
Clear selection
மரக்கட்டை உற்பத்தியில் உலகின் மொத்த உற்பத்தியில் சுமார் 20% ......... வில் இருந்து வருகிறது.
1 point
Clear selection
கிரேட் ஏரி பகுதி, அரிசோனா, உதா, புதிய மெக்ஸிகோ, நிவடா, மோன்டானா, ராக்கி மலைகள், ஒன்டாரியோ மற்றும் பிரிட்டிஷ்
கொலம்பியா போன்ற இடங்களில் கிடைக்கும் கனிமம்...........
1 point
Clear selection
செயற்கை இழை தயாரிப்பில் வட அமெரிக்கா உலகின் .................. இடத்தைப்
பெற்றுள்ளது. ரேயான் மற்றும் இதர செயற்கை
இழைகள் மரக்கூழிலிருந்து கிடைக்கும்
செல்லுலோஸ் மூலம் தயாரிக்கப்படுகிறது.
1 point
Clear selection
கூற்று: ஐக்கிய அமெரிக்க நாடுகள்
"உருகும் பானை" என அழைக்கப்படுகிறது.
காரணம்: ஏனெனில் இங்கு நூற்றுக்கணக்கான பல கலாச்சாரங்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து, கலந்து புதிய கலாச்சாரத்தை
உருவாக்குகின்றன.
1 point
Clear selection
எஸ்கிமோக்கள் கடும் குளிர் மற்றும்
வாழ்வதற்கு கடினமான பகுதிகளில் எங்கு மீன்கள் அதிகம் கிடைக்கிறதோ, அங்கு வாழ்கிறார்கள். விலங்குகளின் மென்மையான முடிகளால் ஆன உடைகளை உடுத்தி இஃலூக்களில் வாழ்கிறார்கள். பனிக்கட்டிகளை கொண்டு இவர்கள் கட்டும் வீடுகளுக்கு இஃக்லூ என்று பெயர்.
1 point
Clear selection
...............ல் பனாமா நிலச்சந்தியின் குறுக்கே 80 கிலோமீட்டர் நீளத்திற்கு அட்லாண்டிக்
பெருங்கடலையும் பசிபிக்பெருங்கடலலையும்
இணைக்கும் விதமாக பனாமா கால்வாய்
வெட்டப்பட்டது.
1 point
Clear selection
அர்ஜென்டினா எல்லையில் .............. மீ. உயர்ந்துள்ள தணிந்த எரிமலையான அகான்காகுவா சிகரம் ஆன்டஸ் தொடரின் உயர்ந்த சிகரமாகும்.
1 point
Clear selection
கிரான்சாக்கோ பகுதி அடர்ந்த இலையுதிர் காடுகளை கொண்டுள்ளது. இப்பகுதியில் காணப்படும் ஓர் முக்கியமான கடினமான மரம் கியுபிராகோ (Quebracho) ஆகும். இதற்கு கோடாலி உடைப்பான் என்ற பெயரும் உண்டு.
கியுபிராகோ மரத்திலிருந்து ..................
தயாரிக்கப்படுகிறது. 
1 point
Clear selection
. ஆண்டு முழுவதும் மிதமான ஈரப்பதம் மிக்க
காலநிலை கொண்டுள்ள காடுகளின் வகை ......
1 point
Clear selection
 கால்நடைகள் வளரும் பெரும் புல்வெளி
பரப்புகள் எஸ்ட்டென்ஷன் என 
அழைக்கப்படுகின்றன. இவை சிறிய புல்வெளி தளங்களாக பிரிக்கப்படுகின்றன.  'எஸ்டான்சியாரே' எனப்படும் எஸ்டான்சியா
பராமரிப்பாளரின் கீழ் 'கவ்சோ' எனப்படும்
வேலையாட்கள் வேலை செய்கின்றனர்.
1 point
Clear selection
நம்மாழ்வார் அவர் இயற்றிய 1,102 பத்திகளைக் கொண்ட திருவாய்மொழியால் புகழ்பெற்றார். நம்மாழ்வாரின் 4000 பாடல்களை
நாலாயிரம் திவ்வியப் பிரபந்தம் எனும்
பெயரில் ............. தொகுத்துள்ளார்.
1 point
Clear selection
குருநானக்கின்  எத்தனையாவது
பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில் இந்திய அரசு நடைபாதை ஒன்றைக் கட்டிக்கொண்டிருக்கிறது.
1 point
Clear selection
கௌதமருக்கு முன்பாக வாழ்ந்ததாக நம்பப்படும் 24 புத்தர்களின் வாழ்க்கையையும் செயல்பாடுகளையும் எடுத்துரைப்பது.
1 point
Clear selection
 தமிழ் நாட்டிலுள்ள சமணச் சிலைகளில் மிக உயரமாகக் கருதப்படும் சிலை
1 point
Clear selection
 சித்தன்னவாசலில் தரையில் _ சமணப்படுக்கைகள் அமைந்துள்ளன. இந்த கல்துயிலிடங்கள் சமணர்களின் தங்குமிடங்கள் என நம்பப்படுகிறது.
1 point
Clear selection
 …………………… நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மீது பௌத்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
1 point
Clear selection
. புடைப்புச் சிற்பமாகச்
செதுக்கப்பட்டுள்ள அர்ச்சுனன் தவமிருக்கும்
காட்சி பிரமாண்டமான கலைப் படைப்பு இருக்கும்
கருங்கல் பாறையின்  உயரம்.
1 point
Clear selection

முற்கால ………………….. பல்லவர்களின் சமகாலத்தவராவர்.

1 point
Clear selection

…………………….. சமணத்துறவிகள் வாழ்ந்த குகையாகும்.

1 point
Clear selection

முற்காலச் சோழர்களின் கோவில் கட்டடக்கலை ……………………. பாணியைப் பின்பற்றி அமைந்ததாகும்.

1 point
Clear selection
தஞ்சாவூரிலுள்ள பெரிய கோவில் …………………… ல் கட்டி முடிக்கப்பட்டது.
1 point
Clear selection
கூற்று-01: சிஷ்டி அமைப்பை பின்பற்றியவர்களில் கவிஞர் அமீர் குஸ்ருவும் ஒருவர்
கூற்று-02: மீராபாய் அவருடைய கீர்த்தனைகள் மூலம் பிரபலமானார்
1 point
Clear selection
கூற்று-01: வைகுண்ட பெருமாள் கோவில் இரண்டாம் நந்திவர்மனால் கட்டப்பட்டது
கூற்று-02: தஞ்சாவூரில் உள்ள பெரிய கோவில் 1009 இல் கட்டி முடிக்கப்பட்டது
1 point
Clear selection
கூற்று-01: சித்தன்னவாசல் புத்த துறவிகள் வாழ்ந்த குகையாகும்
கூற்று-02: முக்கால சோழர்களின் கோவில் கட்டடக்கலை செம்பியன் மாதேவி பாணியை பின்பற்றி அமைந்ததாகும்
1 point
Clear selection
கூற்று-01: மௌரிய பேரரசின் வீழ்ச்சிக்கு பின்னர் வட இந்தியாவில் ஆசீவகம் சரிவை சந்தித்தது
கூற்று-02: யுவான் சுவாங் கிபி ஏழாம் நூற்றாண்டில் தென் இந்தியா வந்தார்
1 point
Clear selection
கூற்று-01: இரண்டாம் சமண பேரவை கூட்டம் பாடலிபுத்திரத்தில் கூட்டப்பட்டது
கூற்று-02: கிபி முதலாம் நூற்றாண்டில் சமணத்தில் பெரும் பிளவு ஏற்பட்டது
1 point
Clear selection
கூற்று-01: மத்திய அமெரிக்காவுடன் இணைந்து தென் அமெரிக்கா லத்தின அமெரிக்கா என அழைக்கப்படுகிறது
கூற்று-02: குறிப்பாக ஸ்பானியர்கள் மற்றும் போர்ச்கீசியவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் காலனி ஆக ஆட்சி செய்யப்பட்டது
1 point
Clear selection
கூற்று-01: வட அமெரிக்கா இரண்டாவது பெரிய கண்டமாக திகழ்கிறது
கூற்று-02: வட அமெரிக்கா கண்டத்தில் ராக்கி மலைகள் உள்ளன
1 point
Clear selection
கூற்று-01: மெக்சிகோவின் மக்கள் அடர்த்தி 51 நபர்கள்
கூற்று-02: உலகின் மிகப்பெரிய ரயில்வே நிலையம் மெக்ஸிகோவில் உள்ளது
1 point
Clear selection
கூற்று-01: நில வரைபடங்கள் வேறுபட்ட நாடுகள் மற்றும் மாநிலங்களின் எல்லைகளை படங்களாக காட்டுகின்றன
கூற்று-02: நில வரைபடத்தை வரைந்து உருவாக்குபவர் கார்டோகிராபர்
1 point
Clear selection
கூற்று: ராமேஸ்வரம் கோவிலின் சிறப்புமிக்க பிரகாரங்கள் நம் கவனத்தை ஈர்ப்பதாய் அமைந்துள்ளன.
 காரணம்: உலகிலேயே மிக நீளமான கோவில் பிரகாரங்களை இக்கோவில் கொண்டுள்ளது.
*
1 point
1) பிற்கால பாண்டியர் கால கட்டிடக்கலைக்கு பிள்ளையார்பட்டியில் உள்ள சிற்பங்கள் எடுத்துக்காட்டாக காணப்படுகின்றன.
2) காரைக்குடியில் உள்ள குடைவரை கோவில்கள் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தவை.
*
1 point
கூற்று : விஜயநகர அரசர்களின் ஆட்சிக் காலத்தில் ஒரு புதிய வடிவிலான கட்டடம் கட்டும் முறை உருவானது.
 காரணம்: கோவில்களில் மண்டபங்கள் கட்டப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் கடவுளின் திருவுருவச் சிலைகள் மண்டபங்களில் காட்சிப்படுத்தப்பட்டன.
*
1 point
பொருத்துக
1) காஞ்சிபுரம்= ஜலகண்டேஸ்வரர் கோவில்.
2) வேலூர்= வரதராஜ பெருமாள் கோவில்.
3) திருநெல்வேலி= கோபால கிருஷ்ண கோவில்.
4) திருவரங்கம் = அழகிய நம்பி கோவில் 
*
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.