INDIAN HISTORY (INM) TEST -3
SALEM COACHING CENTRE
PH : 9488908009; 8144760402
Sign in to Google to save your progress. Learn more
1. அமைச்சரவைத் தூதுக்குழு இந்தியா வந்த ஆண்டு *
1 point
2. 1946 ம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் நாளை நேரடி நடவடிக்கையை நாளாக அறிவித்தவர் யார் *
1 point
3. JUNE 3 திட்டம் என்று அழைக்கப்படுவது *
1 point
4. அமைச்சரவை தூதுக் குழுவில் இடம் பெறாதவர் யார் *
1 point
5. ராயல் இந்திய கடற்படை கிளர்ச்சி நடைபெற்ற ஆண்டு *
1 point
6. இங்கிலாந்து பிரதமர் கிளைமன்ட் அட்லி எந்த கட்சியை சேர்ந்தவர் *
1 point
7. இந்திய தேசிய காங்கிரசின் எந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது *
1 point
8. யாருடனான தொடர்பு சாதி அமைப்புகள் பற்றிய காந்தியடிகளின் கருத்துக்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது *
1 point
9. ஒருசிலர் அதிகாரத்திற்கு வருவதால் உண்மையான சுயராஜ்யம் கிடைத்துவிடாது. ஆனால் தாங்கள் பெற்ற அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் போது நிர்வாகத்தினரை எதிர்க்கும் திறமையும் அனைவரும் பெற செய்வதே சுயராஜ்யம் என்று கூறியவர் யார் *
1 point
10. ஜனவரி 8 1933 ஆம் தினத்தை கோவில் நுழைவு தினமாக அனுசரித்தவர் யார் *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.