பொருத்துக:
அ.. வளிமண்டலத்தால் ஏற்படும் இடர்கள் - நில அதிர்வு,சுனாமி, நிலச்சரிவு, நிலம் அமிழ்தல்
ஆ.நிலவியல் சார்ந்த இடர்பாடுகள் - 2.தீவிரவாதம், குண்டுவெடிப்பு, போக்குவரத்து விபத்துக்கள், போர் மற்றும் உள்நாட்டு கலவரம்
இ.உயிரியல் சார்ந்த இடர்கள்- 3.வெப்பமண்டல சூறாவளி, இடியுடன் கூடிய புயல், மின்னல், சுழல் காற்று
ஈ. மனித தூண்டுதலால் ஏற்படும் இடர்கள் - 4. சின்னம்மை, பெரியம்மை, தட்டம்மை, பால்வினைத் தொடர்பான நோய்கள், எய்ட்ஸ் , விஷ தேனீக்கள்