செயற்கூறு 5: மதிப்பாய்வு
விசேட நிலைமைகளிலுள்ள மக்களுக்கு உதவுதல்

நீங்கள் இப்போது செயற்கூறு 5ஐ முழுமையாக நிறைவேற்றியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்! உங்கள் கற்றலை பிரதிபலிக்க முயற்சிப்போம். நீங்கள் இதுவரை கற்றுக்கொண்டவற்றை நினைவுபடுத்த உதவும் சில வினாக்கள் கீழே உள்ளன. உங்கள் திறனுக்கு ஏற்ப பதிலளியுங்கள்.
Sign in to Google to save your progress. Learn more
சரி அல்லது தவறைத் தேர்ந்தெடுங்கள்.
ஒரு நபரின் பாதிக்கபடக்கூடிய நிலைமை எப்போதுமே வெளிப்படையாகத் தெரியும்
10 points
Clear selection
பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளில் உள்ளவர்களுக்கு நெருக்கடியின் போது மேலதிக உதவி தேவையில்லை *
10 points
சனநெரிசலான இடங்களில் வாழவேண்டிய மக்கள் பாதிக்கப்படக்கூடிய மக்கள் அல்ல *
10 points
பாதிக்கப்படக்கூடிய நபரை நீங்கள் அடையாளம் காணும்போதுஇ அந்த நபரை ஆதரிப்பதிலிருந்து நீங்கள் விலக வேண்டும் *
10 points
பொருந்தும் அனைத்தைப் பதில்களையும் தேர்ந்தெடுக்கவும்
பாதிப்படையக்கூடிய அல்லது இடரில் இருக்கும் குழுக்கள் (பொருந்தும் அனைத்தையும் தேர்ந்தெடுக்கவும்) *
10 points
Required
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report