பரதநாட்டியம்
Sign in to Google to save your progress. Learn more
School Name *
Student Name *
01. கதகளி ஆடலின் ஒப்பனைக் கலைஞர் எவ்வாறு அழைக்கப்படுகிறார்?
4 points
Clear selection
02. சாத்வீக பாவ ஸ்லோகத்தில் ‘பிரளய’ என்பதன் கருத்து
4 points
Clear selection
03. நந்தனார் சரித்திரத்தை இயற்றியவர்.
4 points
Clear selection
04. ஸ்ரோதோவக யதியின் மறுபெயர்
4 points
Clear selection
05. நாட்டிய சாஸ்திரத்தில் இரண்டாவது அத்தியாயமாகக் குறிப்பிடுவது
4 points
Clear selection
06. அணிகலன்கள் யாவும் வெள்ளியிலோ அல்லது வெள்ளி நிறத்திலோ அணிந்து ஆடப்படும் சாஸ்திரிய நடனம்
4 points
Clear selection
07. மேள கர்த்தா எண் 28 இனைக் கொண்ட ராகம்
4 points
Clear selection
08. பத வர்ணங்களில் பூர்வாங்கப் பகுதியில் அடங்குபவை
4 points
Clear selection
09. அற்புத ரஸத்தின் ஸ்தாயி பாவம்
4 points
Clear selection
10. திரு.ஈ.கிருஷ்ணய்யர் 1918 ஆம் ஆண்டு பெற்ற பட்டம்
4 points
Clear selection
11. அபிநயதர்ப்பணத்தில் அனுசாயி எனக் குறிப்பிடப்படும் அபிநயம்
4 points
Clear selection
12. சிலப்பதிகாரத்தில் பொதுவியல் சார்ந்த ஆடல்களில் ஒன்றாகக் கருதப்படுவது.
4 points
Clear selection
13. தீர லலிதனுக்குரிய குணாதிசயங்களை எடுத்துக்காட்டும் கதாப்பாத்திரம்
4 points
Clear selection
14. துச்சாதனனைப் போன்ற கொடியவர்களுக்குத் தீட்டப்படும் தாடியின் வர்ணம்
4 points
Clear selection
15. குரவை, துணங்கை, வெறியாடல் என்னும் ஆடல்கள் காணப்படும் இலக்கியம்
4 points
Clear selection
16. மேளகர்த்தா அட்டவணையில் எட்டாவது சக்கரத்தின் பெயர்
4 points
Clear selection
17. என் அன்புக்குரிய கணவனைச்சந்திக்க அடர்ந்த காட்டுக்குள் நெடுந்தூரம் செல்ல வேண்டி இருக்கிறது. ஆனாலும் எனக்குப் பயமில்லை எனத் துணிவு கொண்ட நாயகி
4 points
Clear selection
18. திருவாசகம் பெரும்பாலும் அமைந்துள்ள ராகம்
4 points
Clear selection
19. தென்னிந்திய சாஸ்திரிய நடனங்கள்
4 points
Clear selection
20. ரகுநாதநாயக்க மன்னன் தாளம், நடனத்தின் இலட்சணங்கள் உள்ளடங்கலாக எழுதிய நூல்
4 points
Clear selection
21. பிண்டி என்பது
4 points
Clear selection
22. ஸ்ரீ இராமரை எடுத்துக் காட்டும் குணம்
4 points
Clear selection
23. ருக்மணி தேவியின் ஆரம்ப குரு
4 points
Clear selection
24. கந்துக நிருத்தம் காணப்படும் ஆடல் வடிவம்
4 points
Clear selection
25. இறை புகழைக் கவிச் சொற்கட்டுகளில் அமைத்து அபிநயிக்கும் நடன உருப்படி
4 points
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report