9th Tamil Unit-9 Questions Part-1
26. "இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத் தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத்தலையே" இவ்வரிகள் எந்நூலில் இடம் பெற்றுள்ளன?
*
1 point
30.உரோமர்கள் போற்றிய "Sapens" என்பதன் பொருள் யாது?
1. இலட்சியபுருஷன்
2.அறிவுடையோன்
3.சான்றோன்
*
1 point
27. " இமயத்தீண்டி இன்குரல் பயிற்றிக்
கொண்டல் மாமழை பொழிந்த
நுண்பஃறுளியினும் வாழிய பலவே" இவ்வரிகள் எந்நூலில் இடம் பெற்றுள்ளன?
*
1 point
2. முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை என்று கூறியவர் யார்?
*
1 point
19. யாருடைய நிலப்பிரிப்பு முறை உலகின் பிரிவாக அமைந்தது.
*
1 point
28. திருக்குறளில் கூறப்படும் ‘பூட்கைமகன்' என்பதன் பொருள் யாது?
*
1 point
16. தமிழ் இலக்கியத்தை ஆராயும் போது, பிறர் நலக் கொள்கையையும் பிறர் மீதான அன்பு 
பாராட்டலையும் முதன் முதலில் புரப்புவதற்கு காரணமாய் இருந்தவர்கள் யார்?
*
1 point
17.பண்டை தமிழர்கள் பிற நாடுகளைக் குறிப்பிடும் போது வேற்று நாடு, பிறநாடு என்று குறிக்க, -------- என்று வரையறுத்துக் கூறியுள்ளனர்.
*
1 point
3.கீழ்க்கண்டவற்றுள் முதிர்ந்த ஆளுமைக்கு கோர்டன் ஆல்போர்ட் கூறிய மூன்று இலக்கணங்கள்  எவை?
1. மனிதன், தன் ஈடுபாடுகளை விரிவாக வளர்ப்பவனாக இருத்தல் வேண்டும்.
2. பிறருடைய நலத்திற்கும் இன்பத்திற்கும் பாடுபடக்கூடிய வகையில் தன் ஆளுமையை விரிவடையச் செய்து செழுமைப்படுத்த வேண்டும்.
3. ஒருவன் பிறரால் எவ்வாறு கணிக்கப்படுகிறானோ அதை அறிந்துகொள்ளும் ஆற்றல் படைத்தவனாக இருத்தல் வேண்டும்.
4. அவனது வாழ்க்கைக்குச் சுய ஓர்மையைத் தரும் வாழ்க்கைத் தத்துவத்தை கடைப்பிடித்து நடத்தல் வேண்டும்.
*
1 point
8. சீன அறிஞர் லாவோட்சு அவர்கள் பிறந்த ஆண்டு?
*
1 point
12. பண்டைக்கால தருமசாத்திர நூல்களில் மலைகளுக்கு இடையே உள்ள நிலப்பரப்பு 
கருமபூமியாக கருதப்பட்டது.
*
1 point
18. இலக்கியம் பல்வேறு வழிகளில் பரந்த மனபான்மையையும் விரிவான ஆளுமையையும் வளர்த்தது.
*
1 point
4. ------- இல்லாத சமுதாயம் வீழ்ச்சி அடையும் என்னும் உண்மையைப் பண்டைக் காலத் தமிழர்கள் உணர்ந்திருந்தனர். *
1 point
6. கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
1. விரிவாகும் ஆளுமையை உருவாக்கும் நோக்கம கொண்டுள்ள மக்கள் சமுதாயமே இன்பத்தை அளிக்கும் சமுதாயமாகக் காணப்படும்.
2. எந்த அளவிற்கு பிறர் நலத்திற்காக மனிதன் பாடுபடுகின்றானோ அந்த அளவிற்கு அவனது மனிதநேயம் வளரும்.
3. பிறருக்காகப் பணி செய்வதில் தான் ஒருவனுடைய வாழ்க்கை, பண்புடைய வாழ்க்கை ஆகின்றது.
*
1 point
22. கடையெழு வள்ளல்களுள் ஒருவரான ---------  என்பவனைப் போற்றுவதற்குக் காரணம் அவன் நன்மையை நன்மைக்காகவே செய்ததுதான்.
*
1 point
5. "பூட்கையில்லோன் யாக்கை போல" என்று கூறியவர் யார்?
*
1 point
15. " இத்தகைய உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியத்திலேயே காண்பது அரிது" என்று திருக்குறளை பற்றிக் கூறியவர் யார்?
*
1 point
10. பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோர் --------தத்துவஞானிகள் ஆவர்.
*
1 point
25. " பண்புடைமையாவது யாவர்மாட்டும் அவரோடு அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர் வருத்தத்திற்குப் பரிதலும் பகுத்து உண்டலும் பழி நாணலும் முதலான நற்குணங்கள் பலவும் உடைமை" என்று பண்புடைமை அதிகாரத்திற்கு உரை எழுதியவர் யார்?
*
1 point
21.கீழ்க்கண்டவற்றுள் புலவரும் பாணரும் இலக்கியம் பயில்வோரும் தவறாது எவற்றையெல்லாம் கற்று வந்தனர்?
1. பெரும்பொழுது
2.சிறுபொழுது
3.வானிலை
4.கருப்பொருள்
*
1 point
14. Ethics என்பதன் தமிழ்ச்சொல்லாக்கம் என்ன?
*
0 points
20. "படுதிரை வையம் பாத்திய பண்பே" என்ற வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன.
*
1 point
23. "இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்
அறவிலை வணிகன் ஆய் அலன்"
இவ்வரிகள் எந்நூலில் இடம் பெற்றுள்ளன?
*
1 point
13. "மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள்; பிறப்போ, சாதியோ, சமயமோ அவர்களைத் தாழ்த்தவோ உயர்த்தவோ முடியாது" என்ற தமிழ் மக்களின் நம்பிக்கை யார் கூறியது போல இருந்தது?
*
1 point
11.கீழ்க்கண்டவற்றுள் பிறர் நலவியலை கர்பித்த அறிஞர்கள் யாவர்?
1. வாவோட்சு
2.கன்பூசியஸ்
3. பிளேட்டோ
4. அரிஸ்டாட்டில்
*
1 point
9. சீன அறிஞர் கன்பூசியஸ் அவர்களின் காலம்?
*
1 point
29. தமிழ் மக்கள் " சான்றோன்" எனப்படும் குறிக்கோள் மாந்தனைப் பாராட்டிய காலத்தில் இத்தாலிய நாட்டில் உரோமையர் --------- எனப்படும் இலட்சியபுருஷனைப் போற்றி வந்தனர்.
*
1 point
1. "நான் மனிதன்; மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று" என்பது யாருடைய கூற்று *
1 point
7. Altruism என்பது தமிழில் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
*
1 point
24. பிறர்க்காக வாழ்வதே உயர்ந்த பண்பும் பண்பாடும் என்பதை விளக்கும் " உண்டாலம்ம இவ்வுலகம் " என்ற வரி எந்நூலில் இடம் பெற்றுள்ளது.
*
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.