SLTS EB MODULE MOCK EXAMINATION - 2021
இலங்கை ஆசிரியர் சேவை வினைத்திறன்காண் தடைதாண்டல் போலித் தேர்வு - 2021

திறக்கப்பட்டது : புதன், 23 ஜூன் 2021, காலை 6:00 மணி
மூடப்பட்டது       :

அன்புள்ள ஆசிரியர்களே,
இது உங்கள் முதல் இலங்கை ஆசிரியர் சேவை வினைத்திறன்காண் தடைதாண்டல் போலித் தேர்வு.

முயற்சிக்கும் முன் அனைத்து வழிமுறைகளையும் கவனமாகப் படியுங்கள்.

1. இங்கு 25 வினாக்கள் உள்ளன.
2. கால எல்லை 01 மணித்தியாலம்.
3. நீங்கள் ஒரு அமர்வில் பரீட்சையை முடிக்க வேண்டும்.
4. கீழே மின்னஞ்சல் முகவரியினை பதிவு செய்து, பரீட்சையைத் தொடங்குங்கள்.
5. எல்லா வினாக்களுக்கும் பதிலளிக்கவும்.
6. நீங்கள் பரீட்சையை முடித்த பிறகு, சமர்ப்பி (Submit) பொத்தானைக் கிளிக் செய்க.
7. தரப்படுத்தலுக்கான உங்கள் பதில்களை இறுதியாக சமர்ப்பிக்கவும்.
8. எல்லாவற்றையும் சமர்ப்பி (Submit) பொத்தானைக் கிளிக் செய்தவுடன் இனி உங்கள் பதிலை மாற்ற முடியாது.
9. அறிவுறுத்தப்பட்டபடி அனைத்து பதில்களையும் சமர்ப்பிக்கும் முன் பரீட்சை வினாத்தாளை மூட வேண்டாம் அல்லது கணினியிலிருந்து வெளியேற வேண்டாம்.

Good luck with your first Mock Examination with SLTS EB Module!!!

Thank you.

Mrs. B.Saraswathy. (SLTES III)
The Manager,
Uva Tamil Professional Development Centre for Teachers,
Hali - Ela.

Prepared By :
Mr. V.Krishnaraja. (SLPS III)
Resource Person
Uva Tamil Teacher Center,
Hali - Ela.
Personal Title *
Name with Initials *
Example : V.Kuganesaraja.
NIC Number *
School Name *
Zonal Education *
District *
Next
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.