தரம் - 10 மனைப் பொருளியல்
முதலாந் தவணை பயிற்சி செயலட்டை
Prepared by : M.Yasodharadevi ( MT/ Kandenuwara Tamil Maha Vidyalayam )
Sign in to Google to save your progress. Learn more
01. தனி நிரம்பா கொழுப்பமிலம் என்பது
5 points
02. விற்றமின் D யின் இரசாயணப் பெயர்
5 points
03. உணவுக் கூம்பகத்தில் குறைந்தளவு உட்கொள்ள வேண்டிய உணவுத் தொகுதி
5 points
04. மேலைத்தேய முறையில் உணவு பரிமாற்றுகையில்  சூப் உணவாகக் கொள்ளப்படுமாயின் கரண்டி வைக்கப்பட வேண்டியது
5 points
05. குடும்பத்தின் தேவையில் உடலியல் தேவையில் ஒன்று
5 points
06. கொழுப்பு அதிகமாக உள்ள பழம்
5 points
07. தற்காலிக தையல் எனப்படுவது
5 points
08. பின்வருவனவற்றுள் பௌதீக வளங்களைக் காட்டும் கூட்டம்
5 points
09. தலையணை உறைக்கு பொருத்தமான பொருத்து
5 points
10. செலுலோசை அடிப்படையாகக் கொண்ட நார்
5 points
11. கரு வளக் காலமானது
5 points
12. குளிர்களியைத் தயாரித்து குளிர்சாதனப் பெட்டியில் எவ் வெப்பநிலையில் பேணுவீர்
5 points
13. ஒமேகா 3 அடங்கியுள்ள ஒரு உணவு மூலம்
5 points
14. குடும்பத்தின் வாழ்க்கை வட்டம் தொடர்பான பல்வேறு கட்டங்களாக கருதப்படுவன
5 points
15. பருப்பு வகைகளில் காணப்படும் புரதம்
5 points
16. விரி குடும்பம் தொடர்பான சரியான கூற்று
5 points
17. தாய்ப்பாலில் அடங்கியுள்ள எக்கணிப்பொருள் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றது
5 points
18. பழங்கள் முற்றுவதற்கு முன் தோலை மஞ்கள் நிறமாக்கி விற்பதற்கு பயன்படும் காரணி
5 points
19. உணவை சமைப்பதற்கு முன் பயன்படுத்தும் வெப்பமேற்றப்படும் முறைகளாவன
5 points
20. உணவு நற்காப்பில் பயன்படுத்தப்படும் நுட்பங்களில் ஒன்று
5 points
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report