சேஷத்வம் மட்டும் இருந்தாலே போதும். பாரதந்த்ர்யம் என்பது அவச்யம் இல்லை. சரியா, தவறா ?
எம்பெருமானுக்கு பிடித்ததைச் செய்தால் அது அவனுடைய அனுக்ரஹத்தால் நமக்கு புண்யத்தைச் சேர்க்கும். அவனுக்கு பிடிக்காததைச் செய்தால் அது அவனுடைய நிக்ரஹத்தால் நமக்கு பாபத்தைச் சேர்க்கும். சரியா, தவறா ?
Does this form look suspicious? Report