JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
தினம் 10 தமிழ் தகுதி தேர்வு வினாக்கள்-27-07-23
WWW.TAMILMADAL.COM
Sign in to Google
to save your progress.
Learn more
தமிழ்நாடு அரசு கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?
1 point
அ) தேசியத் திறனாய்வுத் தேர்வு
ஆ) ஊரகத் திறனாய்வுத் தேர்வு
இ) தேசியத் பொதுஅறிவு தேர்வு
ஈ) மூன்றும் சரி
Clear selection
“பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோ” என இடி முழக்கம் செய்தவர் யார்?
1 point
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) கவிமணி
ஈ) நாமக்கல் கவிஞர்
Clear selection
தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்ட நூல்…
1 point
அ) சிற்பக்கலை
ஆ) தமிழக சிற்பங்கள்
இ) சிற்பமும் சிந்தனையும்
ஈ) சிற்பச்செந்நூல்
Clear selection
நடுகல் பற்றிக் குறிப்பிடும் இலக்கணநூல்
1 point
அ) தொல்காப்பியம்
ஆ) நன்னூல்
இ) புறப்பொருள் வெண்பாமாலை
ஈ) இலக்கண விளக்கம்
Clear selection
இருபத்தைந்து நாளில் திருக்குறளுக்கு உரை எழுதியவர்.
1 point
அ) புலவர் குழந்தை
ஆ) மு. வரதராசனார்
இ) சாலமன் பாப்பையா
ஈ) பரிமேலழகர்
Clear selection
‘அதிரப் புகுதக் கனாக் கண்டேன்’ – யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்.
1 point
அ) கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
ஆ) தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்
இ) ஆண்டாளின் கனவில் தோழி புகுந்தாள்
ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்
Clear selection
“மதுரையார் மன்னன் அடிநிலை” – மதுரையார் மன்னன் யார்?
1 point
அ) கண்ணன்
ஆ) கன்னன்
இ) கோவலன்
ஈ) நெடுஞ்செழியன்
Clear selection
கோத்தாரி கல்விக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு ……
1 point
அ) 1972
ஆ) 1951
இ) 1964
ஈ) 1965
Clear selection
“பட்டினத்தார் பாராட்டிய மூவர்” என்ற நூலை இயற்றியவர்
1 point
அ) இராஜேஸ்வரி அம்மையார்
ஆ) காரைக்கால் அம்மையார்
இ) நீலாம்பிகை அம்மையார்
ஈ) சிவகாமி அம்மையார்
Clear selection
வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு
1 point
2001
2004
2003
2009
Clear selection
Submit
Clear form
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report