TAMIL MOCK TESTS - 8
SALEM COACHING CENTRE
PH : 9488908009; 8144760402
Sign in to Google to save your progress. Learn more
1. வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால் என்ற பாடலை பாடியவர் யார் *
1 point
2.ஒரு நாட்டில் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுள் தலையாய பற்று மொழிப் பற்று என்று கூறியவர் யார் *
1 point
3.எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லாரும் நாணிட வேண்டும் என்று கூறியவர் யார் *
1 point
4.வாயிற் கடைமணி நடு நா நடுங்க என்ற அடி பயின்று வந்த நூல் எது *
1 point
5.அடிகள் நீரே அருளுக என்று கூறியவர் யார் *
1 point
6.இந்திர விழாவில் கானல் வரி பாடலை பாடியவர் யார் *
1 point
7. செந்தமிழைச் செழுந்தமிழாக காண விரும்பியவர் யார் *
1 point
8.சிற்றில் சிதைத்து விளையாடும் பருவத்தில் பெற்றோர் செய்த வேதனை விளையாட்டு என்று பெரியார் கூறுவது *
1 point
9.தமிழ்நாட்டு இளைஞர்கள் மாணவர்கள் பட்டதாரிகள் ஆகியோர் செக்கு மாடுகளாக இல்லாமல் பந்தைய குதிரைகளாக மாறவேண்டும் என்று கூறியவர் யார் *
1 point
10.தாமே பாடுபட்டு உழைத்து முன்னேறவேண்டும் என்னும் உயர்ந்த எண்ணம் நம் இளைஞர்களிடையே வளரவேண்டும் என்று கூறியவர் யார் *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.