கொடுக்கப்பட்டுள்ள
தகவல்களைப் படித்து கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்கவும்
a)
A, B, C, D, E ஆகிய ஐந்து நண்பர்கள் ஒரே திசையை நோக்கி நிற்கின்றார்கள்.
b)
அவர்கள் A, B,
C, D, E என்ற வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை.
c)
D
மற்றும் B -க்கு நடுவில் E
உள்ளார்.
d)
C என்பவர்
A– ன் இடதுபுறத்தில் உள்ளார்.
e)
D
என்பவர் A– ன் வலதுபுறத்தில் உள்ளார்.
25)
D -க்கு இடப்பக்கத்தில் அமர்ந்துள்ளவர் யார்?