ELECTRICIAN – Semester 1 Module 6
Sign in to Google to save your progress. Learn more
Email *
What is the unit of susceptance? சஸ்படன்ஸ்-ன் அலகு என்ன?
1 point
Clear selection
What is the resistance of the inductive coil takes 5A current across 240V, 50Hz supply at 0.8 power factor?240 V,50 ஹிட்ஸ், 0.8பவர் பேக்டர் கொண்ட இன்டக்டிவ் காயில் 5ams மின்னோட்டம் எடுகிறது என்றால் காயிலின் மின்தடை என்ன?
1 point
Clear selection
 How the resonance frequency (fr) can be increased in A.C series circuit? சி சர்க்யூட்டில் ரிசோனன்ஸ் பிரிகுவன்சி (சீரியஸ்) எவ்வாறு அதிகரிக்கலாம்?
1 point
Clear selection
what is the formula to find 3 phase reactive power (PR) if the line voltage is "VL" and line current is 'IL'?
1 point
Captionless Image
Clear selection
What is the main cause for below 0.5 lagging power factor in 3 phase system? மூணு பேஸ் முறையில் பவர் ஃபேக்டர் 0. 5 க்கும் குறைவாக இருப்பதற்கான காரணம் என்ன?
1 point
Clear selection
What is the current in neutral conductor in 3 phase unbalanced load in star connected system?3 பேஸ் பேலன்ஸ்டு லோடில் ஸ்டார் இணைப்பில் நியூட்ரல் சுழற்சியில் வரக்கூடிய கரண்டின் மதிப்பீடு எது?
1 point
Clear selection
Calculate the apparent power in KVA of 3phase 415V, 50 Hz, star system, if the line current(IL) is 16A at 0.8 power factor?ஸ்டார் இணைப்பில் 3 பேஸ் சிஸ்டத்தில் 415 வோல்டேஜ் /50 ஹிட்ஸ் லைன் கரண்ட் 16 A பவர் ஃபேக்டர் 0.8 எனில் அப்பேரண்ட் பவர் KVA -ல்    கணக்கிடுக?
1 point
Clear selection
What will be the readings of two watt meters(W1& W2) in 3 phase power measurement, if the power factor is zero?3 பேஸ் பவர் ஃபேக்டர் பூஜ்ஜியத்தில் இருந்தால் 2 வாட் மீட்டர் முறையில் மீட்டர் காண்பிக்கும் அளவு என்ன?
1 point
Clear selection
What is the maximum value of voltage for 240 volt RMS?/240 வோல்ட்டின் RMS வேல்யூவின் அதிக அளவு மின்னழுத்தம் எது?
1 point
Clear selection
What is the formula for Reactive Power (Pr) in an AC circuit?ரியாக்டிவ் பவர்கண்டுபிடிக்கும் சூத்திரம் எது?
1 point
Clear selection
Calculate the impedance of the circuit R = 5Ω,XL= 36Ω and XC = 24 Ω. கொடுக்கப்பட்ட மின்சுற்றில் இன்பிடன்ஸ் - ஐR = 5Ω,XL= 36Ω ' XC = 24 Ω.  கணக்கீடு.
1 point
Captionless Image
Clear selection
What is the phase displacement in a single phase AC circuit?3ஃபேஸ் சர்க்யூட்டில் பேஸ் டிஸ்பிளேஸ்மென்ட் கோணம் என்ன?கோண அளவு என்ன?
1 point
Clear selection
 What is the relation between the line voltage(VL) and phase voltage (Vp) in star connected system? . AC ஸ்டார் கனெக்டெட் முறையில் லைன் வோல்டேஜ் மற்றும் பேஸ்புக்கு பேஸ் வோல்டேஜ் க்கு உள்ள தொடர்பு என்ன?
1 point
Clear selection
 Calculate the line current of the 3 phase 415V 50 HZ supply for the balanced load of 3000 watt at 0.8 power factor is connected in star?.ஏசி 3 பேஸ் ஸ்டார் கனெக்டெட் பேலன்ஸ்டு லோடு 3000 , 0.8 பவர் ஃபேக்டர் 415 வோல்ட்  50 ஹிட்ஸ் எனில் லைன் கரண்டை கணக்கீடு?
1 point
Clear selection
What is the power factor in a 3 phase power measurement of two watt meters showing equal readings?3 பேஸில் 2 வாட் மீட்டர் முறையில் பவர் அளவிடும்போது 2 வாட் மீட்டர் அளவுகள் சமம் எனில் பவர் ஃபேக்டர் எவ்வளவு?
1 point
Clear selection
Calculate the power factor of coil having resistance of 24Ω, draws the current of 5A, at 240V/50HZ AC supply?ஒரு காயிலில்மின்தடையானது 24 ஓம் எனில், அக்காயில் 5ams எடுத்துக் கொள்கிறது. அக்காயிலில் வோல்ட் ஆனது 240V/50 Hz ஆகும். அக்காயிலில் ஏற்படும் பவர் பேக்டரை கணக்கிடுக.
1 point
Clear selection
What is the formula to calculate the impedance (Z) of the R.L.C series circuit, if the inductive reactance (XL) is less than capacitive reactance (XC)?RLC தொடர் மின்சுற்றில் கெப்பாசிட்டிவ் ரியாக்டன்ஸ் -ஐ விட இண்டக்டிவ் ரியாக்டன்ஸ் குறைவாக உள்ளது எனில் இம்பிடன்ஸ் கண்டறிய உதவும் சூத்திரம் என்ன?
1 point
Clear selection
Calculate the power factor of R.L.C circuithaving resistance (R) = 15W, resultant reactance (X)= 20W connected across 240V /50Hz AC supply?RLC சர்க்யூட்டில் ரெசிஸ்டன் சஸ் R = 15 ஓம் ரிசல்டன்ட் ரியாக்டன்ஸ் (x) = 20 ஓம் 240V/50 Hz Ac சப்ளையோடுஇணைக்கும்போது பவர் ஃபேக்டர் ஐ கணக்கீடு?
1 point
Clear selection
Calculate the value admittance (Y) of the RLCparallel circuit connected across 240volts/50Hz ACsupply and 8 Amp. Current is passed through it ?RLC பக்க இணைப்பில் 240 v/50 Hz மாறுதிசை மின்சாரம் 8 ஆம்பியர் கரண்ட் எடுத்துக் கொள்ளும்போது அந்த சர்க்யூட்டில் பாயும் அட்மிட்டன்ஸ் - ஐ கண்டுபிடி?
1 point
Clear selection
What is the formula to calculate the linecurrent (IL) of this single phase R - C parallel circuit? /கொடுக்கப்பட்டுள்ள R-C சர்க்யூட்டில்லைன்கரண்ட் கணக்கிடும் சூத்திரம் எது?
1 point
Captionless Image
Clear selection
How the low power factor (P.F) can be improved in AC circuits?குறைந்த பவர் ஃபேக்டர் ஏசி சர்க்யூட்டில் எவ்வாறு அதிகரிக்க முடியும்?
1 point
Clear selection
What is the relation between the line current(IL) and phase current (IP) in delta connected system?டெல்டா இணைப்பு முறையில் லயன் கரண்ட் மற்றும் ஃபேஸ் கரண்ட் எனில் இரண்டிற்கும் உள்ள தொடர்பு என்ன?
1 point
Clear selection
What is the purpose of phase sequence meter?பேஸ் சீக்குவன்சி மீட்டரின் தேவை என்ன?
1 point
Clear selection
Calculate the apparent power of a star connected 3 phase load, if it is connected across 3 phase 415volt/50Hz supply at 0.8 p.f and the phase current is 10 Amps.Ac 3 பேஸ் ஸ்டார் கனெக்டெட் லோடில் 415 V 50Hzஇணைக்கும்போது பவர் ஃபேக்டர் 0.8 மற்றும் ஃபேஸ் கரண்ட் 10 ஆம்பியர் எனில் அப்பர் அப்பாரண்ட் பவர் எவ்வளவு?
1 point
Clear selection
What is the P.F if one of the watt meters reading is zero and the other reads total power in 2 wattmeter method of 3 phase power measurement? மூன்று பேஸில் பவர் கணக்கிடும்போது ஒரு வாட்மீட்டரின் ரீடிங் பூஜ்ஜியம் என்றால் மற்ற இரண்டு மீட்டர் பவர் ஃபேக்டர் எவ்வளவு இருக்கும்?
1 point
Clear selection
what is the formula for form factor(kf)?
1 point
Captionless Image
Clear selection
 Which electrical term is defined as the total opposition to current in AC parallel circuit?Ac பேரலல் சர்க்யூட்டில் மின்னோட்டத்திற்கு தரக்கூடிய எதிர்ப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
1 point
Clear selection
Which AC circuit contains the phase relation between voltage (V) and current (I)?கொடுக்கப்பட்டுள்ள வோல்டேஜ் மற்றும் கரண்டிற்க்கு உள்ள தொடர்பை தெரிவிக்கும் ஏசி சர்க்யூட் எது?
1 point
Captionless Image
Clear selection
In a 3 phase system, if the active power is 4kw and the apparent power is 5 KVA, calculate the reactive power?.3 பேஸ் சிஸ்டத்தில் ஆக்டிவ் பவர் 4KW எனவும் அப்பேரன்ட் பவர் 5KW என்றால் ரியாக்டிட்டிங் பவர் கண்டுபிடி
1 point
Clear selection
In which condition resonance will occur in R-LC series circuit? R.L.C சிரியஸ் சர்க்யூட்டில் ரெசோனன்ஸ் ஏற்பட நிபந்தனை என்ன?
1 point
Clear selection
How will you obtain positive reading in the watt meter reads negative reading during 3- phase two watt meter method?/3 பேஸ் இரண்டு வாட் மீட்டர் மெத்தடில், நெகட்டிவ் ரீடிங் வரும் போது வாட் மீட்டரில் பாசிடிவ் ரீடிங் எவ்வாறு வர வாய்ப்பாய்?
1 point
Clear selection
What is the form factor (Kf) for sinusoidal AC?. ACயின் சைன் வேவின் பார்ம் பேக்டர் மதிப்பு என்ன?
1 point
Clear selection
What is the reciprocal of inductance in AC parallel circuit?ஏசி பக்க இணைப்பு மின்சுற்றில் இன்டக்டன்ஸ் -ன் தலைகீழ் என்ன?
1 point
Clear selection
What relationship is illustrated in between the current and voltage? கொடுக்கப்பட்டுள்ள புள்ளியல் வரைபடத்தில் வோல்டேஜ் மற்றும் கரண்ட்டிற்க்கு உள்ள தொடர்பு என்ன?
1 point
Captionless Image
Clear selection
Calculate the total power by two watt meter(W1 & W2) method, if one of the watt meter (W2)reading is taken after reversing. W1 மற்றும் W2 வாட் மீட்டர் மெத்தடில் ஒரு  வாட்மீட்டரின்  அளவு ரிவர்ஸ் மொத்த திறன் எவ்வளவு?
1 point
Clear selection
In which 3 phase system, the artificial neutralis required to measure the phase voltage?எந்த 3 பேஸ்முறையில் பேஸ் வோல்டேஜ் அளக்க செயற்கை நியூட்ரல் தேவைப்படுகிறது?
1 point
Clear selection
What is the line voltage in 3 phase system if the phase voltage is 240V?/3 பேஸ்சிஸ்டத்தில் பேஸ் வோல்டேஜ் 240 எனில் லைன் வோல்டேஜ் என்ன?
1 point
Clear selection
Which formula is used to calculate Form factor (Kf)?பார்ம் பேக்டர்கணக்கிடும் சூத்திரம் எது
1 point
Clear selection
Which formula is used to calculate the impedance (z) of a RLC series circuit?RLC தொடர் மின்சுற்றில் இம்பிடன்ஸ் (Z) கணக்கிடும் சூத்திரம் என்ன?
1 point
Clear selection
What is the power factor if one of the wattmeter gives negative reading in two watt meter method of 3 phase power measurement?2-வாட் மீட்டர் மெத்தடில் 3 பேஸ் பவர் அளவில் போது ஒரு மீட்டர் நெகடிவ் ரீடிங் காண்பிக்கும் போது அதன் பவர் ஃபேக்டர் என்ன?
1 point
Clear selection
What is the phase displacement between phases in a 3-phase circuit?.த்ரீ பேஸ் சர்க்யூட்டில் ஃபேஸ் டிஸ்பிலேஸ்மெண்ட் எவ்வளவு?
1 point
Clear selection
Which condition is called as resonance RLC circuit?RLCதொடர் சர்க்யூட்டில் ரெசோனன்ஸ்-ன்நிபந்தனை என்ன?
1 point
Clear selection
 Which quantity is rotating at a constant angular velocity?
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy