சந்திரயான் இலவச தேர்வு தொகுப்பு-6ஆம் வகுப்பு இயல்-01
WWW.TAMILMADAL.COM
Sign in to Google to save your progress. Learn more
NAME *
DISTRICT *
தமிழ்நிலம் என்ற இதழை நடத்தியவர்?

1 point
Clear selection
சரியான ஒன்றை தேர்ந்தெடுக்க *
1 point
பாவலரேறு பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்களில் வேறுபட்டது எது? 
1 point
Clear selection
கூற்றுகளை ஆராய்க... 1. பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்களில் கனிச்சாறு ஒன்று. 2. இந்நூல் எட்டு தொகுதிகளை கொண்டது. 3.இந்நூல் தமிழ் உணர்வு செறிந்த பாடல்களைக் கொண்டது
1 point
Clear selection
விலங்கு என்னும் பொருள் தரும் ஓரெழுத்து சொல்
1 point
Clear selection
கூற்று காரணங்களை ஆராய்க... கூற்று-தமிழ் தொன்மைமிக்க மூத்த மொழி ஆகும்
காரணம்-இலக்கியங்கள் தோன்றிய பிறகே அவற்றிற்கு இலக்கணம் தோன்றியிருக்க வேண்டும். தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கணநூல் தொல்காப்பியம்.
1 point
Clear selection
சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை நரம்பினால் தைத்த செய்தி ____ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
1 point
Clear selection
கடல்நீர் ஆவியாகி மேகமாகிப் பின்னர் குளிர்ந்து மழையாகப் பொழியும் என்ற அறிவியல் உண்மை____ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
1 point
Clear selection
போரில் புண்பட்ட வீரரின் மார்பை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி___ என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.
1 point
Clear selection
கீழ்கண்ட வாக்கியங்களில் தவறானது எது? 
1 point
Clear selection
Search engine-தமிழாக்கம் தருக
1 point
Clear selection
கூற்று, காரணங்களை ஆராய்க.. 
கூற்று-தமிழ் வேலுடன் ஒப்பிடப்படுகிறது
காரணம்-தமிழ்மொழியிலுள்ள இலக்கியங்கள், பாடல்கள், கவிதைகள் கூர்மையான கருத்துகளைக் கொண்டு மக்களை நல்வழிப்படுத்துகிறது.
1 point
Clear selection
தம் கவிதைகளில் பெண்கல்வி, கைம்பெண் மறுமணம், பொதுவுடைமை, பகுத்தறிவு ஆகியவை குறித்த புரட்சிகரமான கருத்துகளைப் பாடியுள்ளவர்
1 point
Clear selection
பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் ஆற்றிய பணி? 
1 point
Clear selection
கொண்டதுவாம் – நின்றதுவாம்,
பாட்டிருக்கும் – காட்டிருக்கும் என்பன இதற்கு எடுத்துக்காட்டுகளாகும்
1 point
Clear selection
தமிழ் மொழி அன்பு உடையவருக்கு ___ தரும் என்று தமிழ்க்கும்மி கூறுகிறது
1 point
Clear selection
 
"நிலம் எட்டு திசையிலும் செந்தமிழின் புகழ் ஏற்கெனவே கும்மி கொட்டுங்கடி"இவ்வரிகளை இயற்றியவர் யார்? 


1 point
Clear selection
பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு எத்தனை தொகுதிகளாக வெளிவந்துள்ளது? 

1 point
Clear selection
அஃறிணை என்பதன் பொருள்
1 point
Clear selection
நாக்கு, உதடு, பல், அண்ணம் ஆகிய பேச்சுறுப்புகளின் உதவியால் காற்றை அடைத்தும் வெளியேற்றியும் ____களை ஒலிக்க இயலும்.
1 point
Clear selection
தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் ____ எழுத்துகளாகவே அமைந்துள்ளன.
1 point
Clear selection
தற்போது அறிவியல் தமிழ், கணினித் தமிழ் என்று மேலும் மேலும் வளர்ந்து கொண்டே வருகிறது. எனவே தமிழ்மொழி ____ என்பதை உணர்கிறேன்.
1 point
Clear selection
வேறுபட்ட இணையை தேர்ந்தெடு
1 point
Clear selection
உள்ளப்பூட்டு என்பதன் பொருள்
1 point
Clear selection
நிருமித்த என்பதன் பொருள்
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.