சந்திரயான் இலவச தேர்வு-6ஆம் வகுப்பு தமிழ் அட்டவணை பகுதி குறிப்புகள்
Sign in to Google to save your progress. Learn more
பெயர்:
மாவட்டம்:
முதன்  முதலில்  ரோபோவிற்கு குடியுரிமை வழங்கியுள்ள நாடு?
1 point
Clear selection
சோபியா என்னும் ரோபட்டிற்கு  ஐ.நா சபை கொடுத்த பட்டம் என்ன?
1 point
Clear selection
பறவை பற்றிய படிப்பு பிரிவு?
1 point
Clear selection
"இதில் இல்லாததும் இல்லை, சொல்லாததும் இல்லை" என்னும் சொல்லாடல் எந்த நூலை குறிக்கிறது?
1 point
Clear selection
பாரதியாருக்கு "பாரதி" என்ற பட்டம் யாரால் வழங்கப்பட்டது?
1 point
Clear selection
கீழ்காணும் பழந்தமிழ் சொற்களில் தொல்காப்பியத்தில் இடம் பெற்றுள்ள சொல் எது?
செல், ஒழி, முடி, புகழ், ஊர்
1 point
Clear selection
"சிட்டுக்குருவியின் வீழ்ச்சி" என்ற நூல் யாரை பற்றிய வாழ்க்கை வரலாற்றை கூறுகிறது?
1 point
Clear selection
பொருத்துக:-
1.வரகு -  அ) தோகை
2.நாணல்  - ஆ) கூந்தல்
3.தாழை - இ) தாள்
4. கமுகு - ஈ) மடல்
1 point
Clear selection
சரியா தவறா? தேசிய விநாயகனார் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர் ஆவார்
1 point
Clear selection
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் வேத மாணிக்கம் ஆகும்.
1 point
Clear selection
"கால் முளைத்த கதைகள்"  என்னும் நூலை எழுதியவர்?
1 point
Clear selection
கலீல் கிப்ரான் எந்த நாட்டை சேர்ந்தவர்?
1 point
Clear selection
தீர்க்கதரிசி என்னும் நூலை மொழி பெயர்த்தவர்?
1 point
Clear selection
தாயுமானவர் யாரிடம் கணக்கராக பணிபுரிந்தார்
1 point
Clear selection
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல;
மற்றவர் மனதில் நீ வாழும் வரை" என்று கூறியவர்?
1 point
Clear selection
இராதாகிருஷ்ணன் என்ற இயற்பெயரை கொண்டவர் யார்?
1 point
Clear selection
"திராவிட நாட்டின் வானம்பாடி" என்று பாராட்டப்பட்ட நூலாசிரியரின் இயற்பெயர் என்ன?
1 point
Clear selection
சிறந்த நூலகர்களுக்காக வழங்கப்படும் விருது எது?
1 point
Clear selection
விரல் நுனி வெளிச்சங்கள் புத்தகத்தின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
விரல் நுனி வெளிச்சங்கள் என்ற நூலை எழுதியவர்
1 point
Clear selection
வேலுநாச்சியாரின் காலம் ?
1 point
Clear selection
அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞராக இருந்தவர்?
1 point
Clear selection
மூதுரையில் எத்தனை பாடல்கள் காணப்படுகின்றன?
1 point
Clear selection
எளிய தமிழில் சீர்திருத்த கருத்துகளை வலியுறுத்திப் பாடியவர்?
1 point
Clear selection
சரியா தவறா? நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்தவர்களுள் ஒருவர் காரல் மார்க்ஸ் ஆவார்.
1 point
Clear selection
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் நான்காம் தளத்தில் எந்த நூல்கள் இல்லை?
1 point
Clear selection
அக்காலத்தில் எந்த பண்டிகை இந்திர விழாவாக கொண்டாடப்படுகிறது?
1 point
Clear selection
பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர்?
1 point
Clear selection
சரியா தவறா?
ஆசாரக்கோவை 100 வெண்பாக்களை கொண்டது.
1 point
Clear selection
"தால்" என்ற சொல்லின் பொருள்?
1 point
Clear selection
திருவள்ளுவர் ஆண்டை கணக்கிட நடப்பு ஆண்டுடன் எத்தனையை கூட்ட வேண்டும்?
1 point
Clear selection
அறுவடை திருநாள் லோரி என்னும் பெயரில் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?
1 point
Clear selection
விரல் நுனி வெளிச்சங்கள் புத்தகத்தின் ஆசிரியர் யார்?
1 point
Clear selection
மாமல்லபுரத்தில் எத்தனைவகையான சிற்பக்கலை வடிவமைபுகள் காணப்படுகின்றன.
1 point
Clear selection
மாமல்லபுரத்தில் காணவேண்டிய இடங்கள் பொதுவாக எத்தனை?
1 point
Clear selection
நெய்தல் திணைக்குரிய பூ எது?
1 point
Clear selection
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் அலுவலக பிரிவு எந்த தளத்தில் உள்ளது?
1 point
Clear selection
கீழ்கண்டவற்றுள் காமராசரின் சிறப்புப் பெயர்களில் இல்லாதது?
1 point
Clear selection
காமராசருக்கு பாரதரத்னா விருது வழங்கப்பட்ட ஆண்டு?
1 point
Clear selection
தமிழகத்தில் காமராசருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட்ட  இடம்
1 point
Clear selection
பரதவர், பரத்தியர் எந்த திணையின் மக்கள்?
1 point
Clear selection
"நாட்டுப்புற இயல் ஆய்வு" என்னும் நூலை தொகுத்தவர் யார்?
1 point
Clear selection
நெல்லை முத்துவால் படைக்கப்பட்ட நூல்களின் எண்ணிக்கை எத்தனை?


1 point
Clear selection
லிலியன் வாட்சன் எழுதிய நூலின் பெயர் என்ன?


1 point
Clear selection
நெல்லை சு.முத்து இங்கு மட்டும் பணியாற்றவில்லை
1 point
Clear selection
தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படும் நாள்
1 point
Clear selection
அறிவியல் ஆத்திச்சூடி என்ற நூலை எழுதியவர் யார்? 
1 point
Clear selection
கிழவனும் கடலும் என்ற நூல் நோபல் பரிசு பெற்ற ஆண்டு
1 point
Clear selection
உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் ____ இடத்தைத் திருக்குறள் பெற்றுள்ளது.
1 point
Clear selection
காமராசரின் பெயரில் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம்
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.