1. வயது (age )18 முதல் 21 வரை உள்ளவர்கள் மட்டும் இந்த பயிற்சிக்கு அனுமதிக்க படுவார்கள்.
2. முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இந்நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவர் ஆகவே முன்பதிவு அவசியம்.
3. ஒவ்வொரு பயிற்சியையும் முழுமையாக முடிப்பவர்களுக்கு மட்டுமே பயிற்சியின் முடிவில் நற்சான்றிதழ் வழங்கப்படும், பயிற்சியின் இடையில் சேர்வதற்கு அனுமதி கிடையாது.
4.இபயிற்சி முற்றிலும் இலவசம்! நிபந்தனைக்குப்பட்டது.