1. நமது நாட்டில்.............. வகையான பயிர்கள் வளர்க்கப்படுகின்றன.
1 point
Clear selection
2. நெல், சோளம், சோயா மொச்சை, நிலக்கடலை, பருத்தி ஆகியவை ............ பயிர்களாகும்.
1 point
Clear selection
3. கோதுமை, பருப்பு, பட்டாணி, கடுகு, ஆளி விதை போன்றவை ........ பயிர்களாகும்.
1 point
Clear selection
4. முலாம்பழம், தர்பூசணி, வெள்ளரி போன்றவை ........... பயிர்களாகும்.
1 point
Clear selection
5. பயன்பாட்டின் அடிப்படையில் பயிர்கள் எத்தனை வகைப்படுத்தப்படுகின்றன.?
1 point
Clear selection
6. கயிறு தயாரிக்கும் ஆலைகள் மற்றும் துணி ஆலைகளுக்குத் தேவையான ............ தயாரிக்க பயன்படுகின்றன.
1 point
Clear selection
7. வாழை மற்றும் மாங்கனி உற்பத்தியில் இந்தியா உலகிலேயே ................ இடத்தில் உள்ளது.
1 point
Clear selection
8. கோதுமை, மற்றும் நெல் உற்பத்தியில் இந்தியா ............. இடத்தில் உள்ளது.
1 point
Clear selection
9. பயிர் உற்பத்தியில் எத்தனை செயல்பாடுகள் உள்ளன?
1 point
Clear selection
10. மண்ணை வளப்படுத்துவதற்குப் பயன்படும் முக்கியமான கருவிகள் எத்தனை?
1 point
Clear selection
11. விதை விதைத்தலில் பின்பற்றப்படும்
முறைகள்...............
1 point
Clear selection
12. இளம் நாற்றுகளைப் பிடுங்கி வளர்நிலப் பகுதியில் ஊன்றும் செயல் நாற்று நடுதல் எனப்படும். இவை அறுவடைவரை அங்கு வளர்க்கப்படுகின்றன. இளம் வளர் தாவரங்கள், நாற்றுகள் அல்லது தாவர உடலப் பெருக்கத்தின் மூலம் உருவான நகல்கள் இதற்குப் பயன்படுகின்றன.
1 point
Clear selection
13. ............ கழிவுகள் மட்குவதால் கிடைக்கும் கரிமப் பொருள்கள் ’அங்கக மட்கு’ எனப்படும்.
1 point
Clear selection
14. செயற்கை உரங்களை நீண்டகாலம் பயன்படுத்தினால், ................
1 point
Clear selection
15. ......... முறைகளில் நீர்ப் பாசனம் செய்யப்படுகிறது.
1 point
Clear selection
16. பாரம்பரிய முறைகளில் உள்ள குறைகளுக்குத் தீர்வாக நவீன நீர்ப்பாசன முறைகள் உள்ளன. நிலத்தில் ஒரே அளவிலான ஈரப்பதம் காணப்பட இவை உதவுகின்றன. நவீன முறைகள் எத்தனை அமைப்புகளைக் கொண்டுள்ளன.?
1 point
Clear selection
17. ......... ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 9 பில்லியனாக இருக்கலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
1 point
Clear selection
18. விவசாயிகள் எத்தனை வழிமுறைகளை மேற்கொண்டு களைகளை நீக்கி அவற்றின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறார்கள்.?
1 point
Clear selection
19. உலகெங்கும் ............க்கும் மேற்பட்ட களை வகைகள் காணப்படுகின்றன.
1 point
Clear selection
20. ஒரேவகையான களைநீக்கும் முறையைப் பயன்படுத்துவதால் களைகள் அவற்றை மேற்கொள்ளும் திறனைப் பெற்றுக்கொள்கின்றன. எனவே, பல்வேறு களைநீக்கும் முறைகளை இணைத்து அவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும்.
1 point
Clear selection
21. நிலக்கடலை, பச்சைப் பயறு, உளுந்து மற்றும் கொள்ளு ஆகியவை எம்முறையில் அறுவடை செய்யப்படுகின்றன.?
1 point
Clear selection
22. இந்திய உணவுக் கழகம் (FCI) ........ ஆம் ஆண்டு ஜனவரி 14ல் சென்னையில் ஏற்படுத்தப்பட்டது.
1 point
Clear selection
23. இந்திய உணவுக் கழகத்தின் (FCI) தலைமையகம் எங்கு உள்ளது.?
1 point
Clear selection
24. நாடு முழுவதும் பொது விநியோகத் திட்டத்தின் (PDS) கீழ் உணவு தானியங்களை வழங்குதல், தேசிய உணவுப் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் வழங்கப்பட வேண்டிய மற்றும் வைப்பில் வைத்திருக்க வேண்டிய உணவு தானியத்தை நிர்வகித்தல் ஆகியவை இந்திய உணவுக் கழகத்தின் (FCI) முக்கிய நோக்கமாகும்.
1 point
Clear selection
25. ஒரே இடத்தில் ஒரு குறிப்பிட்ட கால வரிசையில் பலவகைப் பயிர்களை வரிசையாகப் பயிரிடும் முறை பயிர்ச் சுழற்சி எனப்படும். பயிர் வளர்ப்பில் எத்தனை முறைகள் உள்ளன?
1 point
Clear selection
26. ஒற்றைப் பயிர் வளர்ப்பு முறையில் ஒரே இனத்தாவங்கள் ஒரே இடத்தில் அடுத்தடுந்த ஆண்டுகளில் பயிரிடப்படுகின்றன. ஓரே நிலத்தில் இரண்டு அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட பயிர்கள் சம காலத்தில் சாகுபடி செய்யப்படுவது கூட்டுப் பயிர் வளர்ப்பு எனப்படும்.
1 point
Clear selection
27. ஒற்றைப் பயிர் வளர்ப்பு முறையை விட கூட்டுப் பயிர் வளர்ப்பு முறையில் களைகள் ............... உள்ளன.
1 point
Clear selection
28. லெகுமினோஸ் தாவரங்கள் தமது வேர் முடிச்சுகளில் காணப்படும் ரைசோபியம் .............க்களுடன் கூட்டுயிர் வாழ்க்கை வாழ்கின்றன.
1 point
Clear selection
29. குதிரை மசால், குளோவர், பட்டாணி, அவரை, மைசூர் பருப்பு, லுப்பின்ஸ், காரோப் சோயா, வேர்க்கடலை போன்றவை எவற்றிற்கு உதாரணமாகும்.?
1 point
Clear selection
30. ............ யில் அமைந்துள்ள அரசு தாவரவியல் தோட்டம் முதன்முறையாக விதை வங்கிக்காக விதைகளைச் சேமிக்கத் தொடங்கியது.
1 point
Clear selection
31. புதுடில்லியில் அமைந்துள்ள நவதானிய விதை வங்கி எனப்படும் அரசு சாரா நிறுவனம் தாவர இனங்களின் பாதுகாப்பினை முதன்மையாகக்கொண்டு ஏறத்தாழ ........... பயிர் ரகங்களைப் பாதுகாக்கிறது.
1 point
Clear selection
32. கொல்கத்தாவில் உள்ள ஆச்சார்யா ஜெகதீஸ் சந்திர போஸ் இந்திய தாவரவியல் தோட்டம் ஆரம்பத்தில் ராயல் தாவரவியல் தோட்டம் என்று அழைக்கப்பட்டது. இந்தத் தோட்டம் பல்வேறு வகையான அரிதான தாவரங்களையும், .......க்கும் மேற்பட்ட மாதிரித் தாவரங்களையும் கொண்டுள்ளது. இது 109 ஹெக்டேர் நிலப்பரப்பு அளவுடையது.
1 point
Clear selection
33. சுற்றுச் சூழலின் நிலையை வெளிப்படுத்தக் கூடிய ஓர் உயிரினம் அல்லது இனங்களின் தொகுப்பு உயிரி - சுட்டிகள் அல்லது உயிரியல் சுட்டிக்காட்டிகள் எனப்படுகின்றன.
1 point
Clear selection
34. ........ என்பது பாசி மற்றும் பூஞ்சை உயிரிகள் ஒருங்கிணைந்த ஒர் அமைப்பாகும். லைக்கன்கள் வெப்பநிலை, ஈரப்பதம், காற்று மற்றும் காற்று மாசுபடுத்திகள் போன்றவற்றைக் குறிக்கககூடிய சுற்றுச்சுழல் அளவி ஆகும். இவை
1 point
Clear selection
35. முதல் KVK ....... ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் நிறுவப்பட்டது.
1 point
Clear selection
36. மரங்களைப் பாதுகாத்தல் மற்றும் காடுகள் அழிந்துவிடாமல் அவற்றைப் பராமரித்தல் போன்ற நோக்கங்களுடன் சிப்கோ இயக்கம் சுந்தர்லால் பகுகுனா என்பவரால் ........... ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
1 point
Clear selection
37. ஒடிசா மாநிலத்தை தாக்கிய சூறாவளியின் பெயர் என்ன?
1 point
Clear selection
38. மக்கள்தொகை அதிகரிப்பினால் காடுகளின் அழிவு அதிகரித்துள்ளது. ஆண்டுதோறும் 1.1 கோடி ஹெக்டேர் பரப்பிலான காடுகள் உலகமெங்கும் அழிக்கப்படுகின்றன.
1 point
Clear selection
39. இந்தியாவில் மட்டும் எத்தனை லட்சம் ஹெக்டேர் பரப்பிலான மரங்கள் வெட்டப்படுகின்றன.?
1 point
Clear selection
40. சைபீரியாவில் நிலவும் கடுமையான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்து, சாதகமான சூழ்நிலை மற்றும் உணவைப் பெறுவதற்காக சைபீரிய கிரேன் பறவைகள் குளிர்காலத்தில் சைபீரியாவிலிருந்து இந்தியாவுக்கு இடம் பெயர்கின்றன. அவை ஒரு நாளில் சராசரியாக ........... மைல்கள் பயணிக்கின்றன.
1 point
Clear selection
41. அமேசான் காடு உலகின் மிகப் பெரிய மழைக்காடு ஆகும். இது பிரேசிலில் அமைந்துள்ளது. உலகின் 20% ஆக்சிஜனை இது உற்பத்தி செய்கிறது. இங்கு சுமார் 390 பில்லியன் மரங்கள் உள்ளன. இது பூமியின் ......... எனப்படுகிறது.
1 point
Clear selection
42. சமூக வனவியல் என்ற சொல்
முதன்முதலில் ...... ஆம் ஆண்டில் அப்போதைய தேசிய விவசாய ஆணையம் மற்றும் இந்திய அரசாங்கத்தால் அமலுக்கு வந்தது.
1 point
Clear selection
43. 2004 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்பட்டது.?
1 point
Clear selection
44. இந்தியாவில் கிட்டத்தட்ட ....... வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள் அழியும் தருவாயில் உள்ளன என்று தெரியவந்துள்ளது. பனிச் சிறுத்தை, வங்கப் புலி, ஆசிய சிங்கம், ஊதா தவளை மற்றும் இந்திய ராட்சத அணில் ஆகியவை இந்தியாவில் அழியும் தருவாயிலுள்ள சில விலங்குகளாகும்.
1 point
Clear selection
45. ஒவ்வொரு ஆண்டும், ....... 22ஆம் நாள் உலக உயிரிகளின் பன்முகத்தன்மை தினமாகக் கொண்டாடப்படுகிறது.
1 point
Clear selection
46. லிப்ரே ஆபீஸ் கால்க் என்பது முக்கியமாக கணக்கீடுகளுக்காக உருவாக்கப்பட்டதாகும்.
இதனை எவ்வாறு திறக்கலாம்.?
1 point
Clear selection
47. குளிர் விதை வங்கியில் பயன்படுத்தப்படும் வேதிப்பொருள்?
1 point
Clear selection
48. கீழே கொடுக்கப்பட்டுள்ள CPCSEA இன் நோக்கங்களில் தவறானது எது?
1 point
Clear selection
49. லிப்ரே ஆபீஸ் கால்க்கின் சூத்திரங்களை ______ என்ற குறியீட்டுடன் தொடங்க வேண்டும்.