ஆகஸ்ட் - 15 , சுதந்திரதின சிறப்பு வினாடி வினா - நிகழ்நிலை சான்றிதழ்த் தேர்வு
வினா உருவாக்கம் - திருமதி.தமிழ் தென்றல் , தமிழாசிரியை , தருமபுரி.

மு.மகேந்திர பாபு ,தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
Sign in to Google to save your progress. Learn more
Email *
Full Name *
மாவட்டம் *
வாட்சாப் எண் *
1  ) ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று - பாடியவர் யார் ?
5 points
Clear selection
2 ) கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகிறது - எனப்பாடியவர் ------
5 points
Clear selection
3 ) சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் -----
5 points
Clear selection
4 ) பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரல் ------
5 points
Clear selection
5 ) சுதந்திர இந்தியாவின் முதல் ஜனாதிபதி ------
5 points
Clear selection
6 ) ' சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை ' என முழக்கமிட்டவர் -----
5 points
Clear selection
7 ) ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு  -----
5 points
Clear selection
8 ) முதன் முதலில்  இந்தியாவிற்கு கடல் வழியைக் கண்டுபிடித்தவர் -----
5 points
Clear selection
9 ) உப்பு சத்தியாகிரகம் நடந்த ஆண்டு  ------
5 points
Clear selection
10 ) சுதந்திர தினத்தன்று டெல்லியில் தேசியக்கொடியை ஏற்றி உரை நிகழ்த்துபவர் -----
5 points
Clear selection
11 ) இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாட்டுப் பெண்ணரசி ------
5 points
Clear selection
12 ) இந்தியா சுதந்திரக் காற்றைச் சுவாசித்த நாள் -----
5 points
Clear selection
13 ) வெள்ளையனே வெளியேறு  இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு -----
5 points
Clear selection
14 ) சிப்பாய்க் கலகம் நடந்த ஆண்டு  ----
5 points
Clear selection
15 ) ' கொடி காத்த குமரன் ' எனப் போற்றப்படுபவர் -----
5 points
Clear selection
16 ) பிரிட்டிஷ் கப்பலுக்குப் போட்டியாக , முதன்முதல் உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர் -----
5 points
Clear selection
17 )  இந்திய சுதந்திரப் போரின் வீரமுரசு  எனப் புகழப்பட்டவர் -----
5 points
Clear selection
18 ) சுதந்திர இந்தியாவின் முதல் துணைப்பிரதமர்  ----
5 points
Clear selection
19 ) சுதந்திர இந்தியாவின் சட்ட அமைச்சராகப் பணியாற்றியவர்  -----
5 points
Clear selection
20 )  ' அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே ! ' - எனப்பாடியவர்  -----
5 points
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.