பத்தாம் வகுப்பு - தமிழ் - இயல் 5 - திருவிளையாடற் புராணம் - நிகழ்நிலை சான்றிதழ்த் தேர்வு
பசுமைக் கவிஞர்.மு.மகேந்திர பாபு , தமிழாசிரியர் , மதுரை - 97861 41410
Sign in to Google to save your progress. Learn more
Email *
Full Name *
மாவட்டம் *
வாட்சாப் எண் *
1 ) திருவிளையாடற் புராணத்தின் ஆசிரியர் -----
5 points
Clear selection
2 ) கபிலரின் நண்பர் -----
5 points
Clear selection
3 ) திருவிளையாடற் புராணத்தில்  உள்ள காண்டங்களின் எண்ணிக்கை -----
5 points
Clear selection
4 ) திருவிளையாடற் புராணத்தில் ----- படலங்கள் உள்ளன.
5 points
Clear selection
5 ) வேப்பமாலை அணிந்த மன்னன் -----
5 points
Clear selection
6 ) ' தகடூர் எறிந்த பெருஞ்சேரல் ' இரும்பொறை யாருக்குக் கவரி வீசினான் ?
5 points
Clear selection
7 ) இடைக்காடனார் பிணக்குத் தீர்த்த படலம் இடம் பெறும் காண்டம் -----
5 points
Clear selection
8 ) பரஞ்சோதி முனிவர் பிறந்த ஊர் -----
5 points
Clear selection
9 ) அரசரும் புலவருக்குக் ----- வீசுவர்.
5 points
Clear selection
10 ) குசேல பாண்டியன் ----- நாட்டை ஆட்சி புரிந்தான் .
5 points
Clear selection
11 ) சொல்லின் வடிவாக இறைவனின் இடப்புறம் வீற்றிருப்பவள் ------
5 points
Clear selection
12 )  இடைக்காடனாரின் சொல் ----- போல் இறைவனின் திருச்செவியில் சென்று தைத்தது.
5 points
Clear selection
13 ) இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் -----
5 points
Clear selection
14 ) கடம்பவனத்தை விட்டு ஒரு போதும் நீங்க மாட்டோம் என்று கூறியவர் ----
5 points
Clear selection
15 ) முனிவு என்ற சொல்லின் பொருள் -----
5 points
Clear selection
16 ) திருவிளையாடற் புராணத்திற்குப் பொருந்தாம காண்டத்தைக் கண்டறிக.
5 points
Clear selection
17 ) பரஞ்சோதி முனிவர் ----- நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
5 points
Clear selection
18 )  பின்வருவனவற்றுள் பரஞ்சோதி முனிவர் எழுதிய புராணம் -----
5 points
Clear selection
19 ) திருவிளையாடற் கதைகள் ----- முதற்கொண்டு கூறப்பட்டு வருகிறது.
5 points
Clear selection
20  ) மன்னன் , பொன் இருக்கையில் யாரை அமரச் செய்தான் ?
5 points
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.