1. மின் விளக்குகளில் உள்ள சுருள் வடிவ கம்பி எதனால் ஆனது
2. மின்னூட்டத்தின் அலகு
3. பாபா அணு ஆராய்ச்சி நிலையம் உள்ள இடம்
4. தோல் புற்றுநோய் சிகிச்சை மற்றும் விவசாயத்தில் பயன்படுவது
5. அணுக்கரு உலையில் தணிப்பானாக பயன்படுவது
6. X கதிர் குழாய்யை வடிவமைத்தவர் யார்
7. செயற்கை கதிரியக்கத்தை கண்டறிந்தவர் யார்
8. நிறப்பிரிகையை கண்டறிந்தவர் யார்
9. மின்னழுத்த வேறுபாட்டின் அலகு
10. கதிரியக்கத்தை கண்டறிந்தவர் யார்