கணிதம்
தரம் - 05
Sign in to Google to save your progress. Learn more
மாணவர் பெயர் *
பாடசாலையின் பெயர் *
கல்விக் கோட்டம் *
கல்வி வலயம் *
இப்பரீட்சையானது 50 வினாக்களைக் கொண்டது. எல்லா வினாக்களுக்கும் விடையளிப்பது கட்டாயமானதாகும். ஒவ்வொரு வினாவிற்கும் மூன்று விடைகள் தரப்பட்டுள்ளன. அவற்றுள் பொருத்தமான விடையைத் தெரிக.
1) 9015 என்பதைச் சொற்களில் எழுதுவது, *
2 points
2) 7605 என்பதில் இலக்கம் 6 இன் இடப்பெறுமானம் *
2 points
3) 9999 உடன் 1 ஐக் கூட்ட வருவது *
2 points
4) கீழே அடைப்பினுள் உள்ள இலக்கங்களைக் கொண்டு உருவாக்கப்படும் மிகச் சிறிய எண் யாது? *
2 points
Captionless Image
5)  48, 54, 60, 66, 72, ...........,  …...... எண்கோலத்தில் அடுத்துவரும் இரு எண்களும் *
2 points
6) இவ்வுருவில் நிழற்றப்பட்டுள்ள பகுதி *
2 points
Captionless Image
7) 58 மாபிள்களின் அரைப்பங்குடன் 4 மாபிள்களைக் கூட்டிவரும் மாபிள்கள் எத்தனை? *
2 points
8) ஒரு பேருந்தில் 58 பயணிகள் செல்லலாம். அவ்வாறான 5 பேருந்துகளில் செல்லக்கூடிய பயணிகளின் எண்ணிக்கை *
2 points
9) இக்கடிகாரம் காட்டும் நேரம் *
2 points
Captionless Image
10) காலை 7.30க்குத் தொடங்கும் பாடசாலை பி.ப 1.30க்கு முடிவடையும் எனின், பாடசாலை நடைபெற்ற காலம் எவ்வளவு? *
2 points
11) 92 புத்தகங்களை ஒருவருக்கு 4 வீதம் எத்தனை மாணவர்களுக்குப் பகிர்ந்தளிக்கலாம்? *
2 points
12) 605 யோகட் கோப்பைகளை ஒரு பெட்டியில் 5 வீதம் எத்தனை பெட்டிகளில் இடலாம். *
2 points
13) 1km 35m எத்தனை மீற்றர்களாகும்? *
2 points
14) ஒரு விளையாட்டரங்கில் 1350 இரசிகர்கள் அமரலாம். அதில் தற்போது 845 இரசிகர்கள் அமர்ந்துள்ளனர். அங்கு இன்னும் எத்தனை இரசிகர்கள் அமரலாம்? *
2 points
15) ஒரு கம்பத்தில் இரு பலூன்கள் வீதம் 590 பலூன்களைக் கட்டத்தேவையான கம்பங்கள் எத்தனை? *
2 points
16) 5 அறைகளில் 535 கதிரைகள் சம எண்ணிக்கையில் அடுக்கப்பட்டுள்ளன எனின், ஒரு அறையில் அடுக்கப்பட்டுள்ள கதிரைகள் எத்தனை? *
2 points
17) கீழேயுள்ள உருவில் காணக்கிடைக்கும் முக்கோணிகளின் எண்ணிக்கை யாது? *
2 points
Captionless Image
18) கீழேயுள்ள உருவில் காணக்கிடைக்கும் சதுரங்களின் எண்ணிக்கை *
2 points
Captionless Image
19) இத்திண்ம உருவின் பெயர் யாது? *
2 points
Captionless Image
20)  மழைவீழ்ச்சியின் அளவை அளக்கப் பயன்படும் அலகு. *
2 points
21) நேரம் பி.ப. 3.25 என்பதை நியம நேரத்தில் எழுதினால் *
2 points
22) செம்மஞ்சள் நிறம் கொண்ட காசுத்தாள். *
2 points
23) வெற்றுக் கட்டத்தினுள் வரும் கணிதச் செய்கை யாது? *
2 points
Captionless Image
24) ஒரு பூவில் 4 இதழ்கள் வீதம் 12 பூக்களில் உள்ள இதழ்களின் எண்ணிக்கை யாது? *
2 points
25) ஒரு நாளில் உள்ள மணித்தியாலங்கள் எத்தனை? *
2 points
26) 3426 எனும் எண்ணை விரித்து எழுதுவது. *
2 points
27) இக்கோணம் தொடர்பான மிகப் பொருத்தமான கூற்று. *
2 points
Captionless Image
28) பத்தொன்பதை உரோமன் எண்ணில் எழுதினால் *
2 points
29) கீழே தரப்பட்டுள்ள தரவின்படி அடிமட்டம் ஒன்றின் விலை யாது? *
2 points
Captionless Image
30) கரடி, பறவை, குயில் என்பவற்றுக்கிடையிலான தொடர்பைச் சரியாகக் காட்டும் உரு. *
2 points
Captionless Image
31) 2019 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி வியாழக்கிழமையாகும் எனின், 2020 ம் ஆண்டு ஜனவரிமாதம் முதலாம் திகதி என்ன கிழமையாகும்? *
2 points
32) இக்கணிதச் செய்கையில் உள்ள ஒவ்வொரு குறியீடும் 10 இலும் குறைந்த முழு எண் பெறுமானத்தை உடையது. இதில் வட்டக்குறியீட்டின் பெறுமானமாக இருக்கக்கூடியது. *
2 points
Captionless Image
33) வைகாசி மாதத்துக்கு முன்னும் பின்னும் வரும் மாதங்கள். *
2 points
34) தனது முகத்துக்கு நேரே சூரியன் உதிப்பதைப் பார்த்தபடி நடந்துகொண்டிருந்த மதன், தன் வலப்பக்கமாகத் திரும்பி நின்றான். எனின், அவன் நோக்கி நிற்கும் திசை எது? *
2 points
35) 40 தொடக்கம் 45 வரை எண்களை எழுதும் போது இலக்கம் 4 எழுதப்படும் தடவைகள் எத்தனை? *
2 points
36) மாணவன் ஒருவன் இடம் A இல் இருந்து இடம் B வரைப் பயணித்த பாதையைக் கீழே உள்ள உரு காட்டுகிறது. அம்மாணவன் பயணித்த போது தனது வலப்பக்கத்துக்குத் திரும்பி நடந்த தடவைகள் எத்தனை? *
2 points
Captionless Image
37) 2020 ஆம் வருடத்துடன் தொடர்புபடுத்தி மாதங்களும் எண்களும் எழுதப்பட்டுள்ள முறைக்கு ஏற்ப வெற்றிடத்தில் வரவேண்டிய எண் யாது? *
2 points
Captionless Image
38) ஒரு சங்கத்தின் பொதுக் கூட்டம் ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும், முதலாவது பொதுக்கூட்டம் மார்ச் 3 ஆந் திகதி நடைபெற்றது எனின், 5வது பொதுக்கூட்டம் நடைபெறும் நாள் எது? *
2 points
39) கீழே தரப்பட்டுள்ள வடிவத்தை ஒரு சதுரமாக மாற்றுவதற்கு அதனுடன் சேர்க்கப்படவேண்டிய அடைப்புக்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை யாது? *
2 points
Captionless Image
40) வினாக்குறி இடப்பட்ட இடத்துக்குப் பொருத்தமான உருவைத் தெரிவுசெய்க. *
2 points
Captionless Image
41) ஒரு தொட்டியில் இருந்த நீரின் அளவு 200 லீற்றர் 800மில்லி லீற்றர் ஆகும். அதில் முற்றாக நீர் நிரப்புவதற்கு மேலும் 145 லீற்றர்  200 மில்லி லீற்றர் நீரை இட வேண்டும். தொட்டி கொள்ளும் நீரின் மொத்த அளவு யாது? *
2 points
42) 1kg கருவாடு 1200 ரூபாயும் 500g போஞ்சி 80 ரூபாயும் ஆகும். 250g போஞ்சியும் 250g கருவாடும் வாங்குவதற்குத் தேவையான பணம் எவ்வளவு? *
2 points
43) கீழுள்ள உருவுக்கு எத்தனை சமச்சீர்க் கோடுகளை வரையலாம்? *
2 points
Captionless Image
44) VIII  என்னும் உரோமன் இலக்கத்துக்கு முன்னாலும் பின்னாலும் வரும் உரோமன் எண்கள் முறையே. *
2 points
45)  58 …….. 5  =  9 ……… 7 இரு வெற்றிடங்களுக்கும் பொருத்தமான இரு கணிதச் செய்கைகளும் முறையே எவை? *
2 points
46) 1100cm  எத்தனை மீற்றர்? *
2 points
47) உருளை ஒன்றில் உள்ள வளைந்த விளிம்புகள் எத்தனை? *
2 points
48) 4 இனால் மீதியின்றி வகுபடக்கூடிய எண் எது? *
2 points
49) ஒரு பண்ணையில் இருந்த புறாக்களின் தலைகளினதும் கால்களினதும் மொத்த எண்ணிக்கை 81 ஆகும். பண்ணையில் உள்ள புறாக்கள் எத்தனை? *
2 points
50) நீளம், அகலம், உயரம் ஆகியன 2cm  வீதம் உள்ள ஒரு மரச் சதுரமுகியில் இருந்து நீளம், அகலம், உயரம் ஆகியன 1cm  வீதம் உள்ள எத்தனை சிறிய சதுரமுகிகளை வெட்டி எடுக்கலாம்? *
2 points
அனைத்து வினாக்களுக்கும் விடையளித்துள்ளீர்களா என்பதைப் பரீட்சித்துப் பாருங்கள்.
ஆரம்பக் கல்வி அபிவிருத்திப் பிரிவு
வலயக் கல்வி அலுவலகம்
அக்கரைப்பற்று
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report