. ஒரு குறிப்பிட்ட நோய்க்கு எதிராக
தடுப்பாற்றலை உருவாக்கி, அந்த நோய்க்கு எதிராகப் போராடுவதற்கு நம் உடலைத்
தயார் செய்தலே தடுப்பூசி போடுதலின் நோக்கமாகும். தடுக்கக்கூடிய நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்க குழந்தைப் பருவத்திலேயே தடுப்பூசி
(BCG, போலியோ, MMR) கொடுக்கப்படுகிறது.