க.பொ.த சாதாரண தரம் - 2020 இஸ்லாம்
• தேர்ச்சி 07: அல்மபாஹீமுல் இஸ்லாமிய்யா (புதியபாடத்திட்டம் / New Syllabus).
• Online Exam.
• எல்லா வினாக்களுக்கும் விடை எழுதுக.
• 60 - நிமிடம்.
• மேலதிக தகவல்: மாணவர்களுக்கு 0773122632, மாணவிகளுக்கு 0764375705
Name *
Grade *
School (Full Name) *
Select your Province? *
0 points
தொலைப்பேசி இலக்கம் (Whatsapp Number) *
1. மறுமை நாளில் மஹ்ஸர் வெளியில் அர்ஷின் கீழ் நிழல் பெறும் ஏழு கூட்டத்தவர்களுள் ஒரு சாரார் என நபி (ஸல்) அவர்களால் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டவர் யார்? *
1 point
2. மக்களுள் அதிகமானோர் அலட்சியமாக நடந்து கொள்ளும் இரண்டு அருட்கொடைகள் என நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட விடயங்கள் யாவை? *
1 point
3. இஸ்லாம் குறிப்பிட்டுள்ள மனித உரிமைகளைப் பொறுக்கியெடுத்து மனி;த உரிமைகள் பிரகடனமொன்றை உருவாக்கினால் அது இன்றைய உலகம் முன்வைத்துள்ள மனித உரிமைகள் சாசனத்திற்கு ஒப்பானதாகும் எனக் குறிப்பிட்ட அறிஞர் யார் *
1 point
4. “இறைவனே எங்களுக்கு நீ இம்மையிலும் மறுமையிலும் நன்மையளிப்பாயாக” என்ற பிரார்தனை கற்றுத் தரும் பாடிப்பினை யாது? *
1 point
5. பிக்ஹூல் அவ்லவிய்யாத் என்பதன் மூலம் கருதப்படுவது யாது? *
1 point
6. காபிர்கள் இஸ்லாத்துக்கு எதிராக வசைக் கவிதைகள் பாடிய சந்தர்ப்பங்களில் இஸ்லாத்தின் மாண்மியத்தை தௌிபடு;த்தி கவிதை பாடிய ஸஹாபாக்கள் யாவர்? *
1 point
7. இஸ்லாத்தை ஏற்க இருப்போருக்கு முன்னால் சென்று அவர்களை குர்ஆனை விட்டும் திசை திருப்புவதற்காக வேண்டி பாடக்கூடிய ஒருத்தியை விலை கொடுத்து வாங்கி பாடவைத்தவன் யார்? *
1 point
8. பின்வரும் செயற்பாடுகளில் முதன்மைப்படுத்த வேண்டியது விடயம் யாது? *
1 point
9. மக்களுக்கு இலகுவாக்கி வையூங்கள், கஷ்டப்படுத்தாதீர்கள், ஆர்வமூட்டுங்கள் வெறுப்புட்டாதீர்கள் என்பது *
1 point
10. இவ்வுலகம் அல்லாஹ்விடம் அற்பமானது, இழிவானது என்பதை ஸஹாபாக்களுக்கு எடுத்து விளக்க நபி (ஸல்) அவர்கள் கையாண்ட உக்திகளுள் ஒன்று யாது? *
1 point
11. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் காணப்பட்ட தீவானுல் இன்ஷா என்பது யாது? *
1 point
12. ஒருவர் ஸூன்னத்தான உம்ரா ஒன்றினை நிறைவேற்ற ஆயத்தமாகியிருந்த சந்தர்ப்பத்தில் அவரது அயல் வீட்டிலிருந்த உறவினரான. மிகவும் வறுமைப்பட்ட ஒரு வாலிபனது அவசர அறுவைச் சிகிச்சைக்கு நிதி தேவைப்பட்டது இந்நிலையில் பிக்ஹூல் அவ்லவிய்யாத் அடிப்படையில் அவன் எடுக்கக் கூடிய சிறந்த முடிவு *
1 point
13. “அ” பகுதியில் நாடுகளும் “ஆ” பகுதியில் நாடுகளுக்கு தூதுவர்களாக சென்றவர்களது பெயர்களும் தரப்பட்டுள்ளன.. *
1 point
“அ” பகுதியில் உள்ளதை “ஆ” பகுதியூடன்  சரியாகப் பொருத்தினால் அமையும் சேர்மானத் தொகுதியைத் தெரிவு செய்க.
“அ” பகுதியில் உள்ளதை “ஆ” பகுதியூடன் சரியாகப் பொருத்தினால் அமையும் சேர்மானத் தொகுதியைத் தெரிவு செய்க.
14. “அ” பகுதியில் நாடுகளும் “ஆ” பகுதியில் நாடுகளுக்கு தூதுவர்களாக சென்றவர்களது பெயர்களும் தரப்பட்டுள்ளன.. *
1 point
“அ” பகுதியில் உள்ளதை “ஆ” பகுதியூடன்  சரியாகப் பொருத்தினால் அமையும் சேர்மானத் தொகுதியைத் தெரிவு செய்க.
“அ” பகுதியில் உள்ளதை “ஆ” பகுதியூடன் சரியாகப் பொருத்தினால் அமையும் சேர்மானத் தொகுதியைத் தெரிவு செய்க.
15. நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் பயணத்தின் போது மக்கத்துக் குறைஷியரின் நிலவரங்கள் குறித்து அறிந்து கொள்வதற்காகப் பயன்படுத்திய உக்திகளுள் ஒன்று யாது? *
1 point
16. பனுஷா முஸ்தலக் கோத்திரம் மதம் மாறிவிட்ட செய்தியொன்று பரவியதும் அதன் உண்மை நிலைமையை அறிந்து வர நபி (ஸல்) அவர்களால் அனுப்பப்பட்டவர் யார்? *
1 point
17. உடம்பில் ஒரு தசைத் துண்டு உள்ளது அது சீரானால் முழு உடம்பும் சீரானது போலாகிவிடும் அது எது? *
1 point
18. ஐந்து விடயங்கள் நிகழ முன் ஐந்து வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் எனக் குறிப்பிடப்பட்டவற்றுள் ஓர் அம்சம் யாது? *
1 point
19. வயோதிபர்கள் என்னைப் பொய்ப்படுத்திய போது என்னை உண்மைப்படுத்தி விசுவாசித்தோர் என நபி (ஸல்) அவர்களால் சிறப்பித்துக் கூறப்பட்டோர் யாவர்? *
1 point
20. ஸ்பைன் நாட்டை வெற்றி கொண்ட இளைஞன் யார்? *
1 point
21. வாலிப வயதில் கற்பொழுக்கத்தை காத்துக் கொண்ட ஒரு நபியின் வரலாற்றைக் குர்ஆன் குறிப்பிடுகிறது அவர் யார்? *
1 point
22. திக்யானுhஸ் அரசனின் அத்து மீறல்களிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ளப் போராடிய இளைஞர்களின் வரலாறு இடம்பெற்றுள்ள ஸூறா எது? *
1 point
23. மார்க்கத்தில் மித மிஞ்சிய நுணுக்கத்துடன் செயற்படுவோர் குறித்து நபியவர்கள் மூன்று முறைகள் திரும்பத் திரும்பக் கூறியது யாது? *
1 point
24. ஜூம்மாத் தொழுகை இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது ஒருவர் மயங்கி விழுந்து காயத்துக்குள்ளாகிறார்.அவருக்குப் பக்கத்தில் தொழுது கொண்டிருந்தவர் செய்ய வேண்டியது யாது? *
1 point
25. கோவிட் 19 கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு ஊரடங்குச் சட்டம் பிறப்பித்துள்ள நிலையில்இபள்ளிக்குப் பக்கத்தில் வசித்த நபீலும் வேறு சிலரும் அடிக்கடி பள்ளிக்குச் சென்று தொழுது வந்தனர்.இச் இச்செயலை எவ்வாறு கருத முடியும் *
1 point
26. ஹிஜ்ரத்தின் போது தவ்ர் குகையில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்களுக்கு தகவல்களைக் கொண்டு வந்து சேர்த்த ஸஹாபி யார்? *
1 point
27. இஸ்லாமிய தொடர்பூடகங்கள் பெற்றிருக்க வேண்டிய ஒழுக்க விதிகளுள் சரியானதைத் தெரிவு செய்க? *
1 point
28. .நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு தகவல்களைப் பரிமாறப் பயன்படுத்திய சந்தை யாது? *
1 point
29. தனது இளமைப் பருவத்தை அறபு இலக்கண விதிகளைப் வகுக்கப் பயன்படுத்திய அறிஞர் யார்? *
1 point
30. உலகையூம் அதன் அனைத்து பாகங்களையும் பெற்றுக் கொண்டவர் என நபி (ஸல்) அவர்களால் சிலாகித்துக் கூறப்பட்டவர் யார்? *
1 point
31. விவசாய, கைத்தொழில், விஞ்ஞான கண்டுபிடிப்பு முயற்சிகளினூடாக இவ்வுலகை வளப்படுத்தும் முயற்சி எவ்வாறு அழைக்கப்படுகிறது? *
1 point
32. .ஸபஃ நாட்டு இளவரசி பற்றிய செய்தியை எடுத்து வந்த ஊடகம் யாது? *
1 point
33. கற்பொழுக்கத்தை காத்துக் கொண்ட பெண் ஒருவரைப் பற்றி குர்ஆன் குறிப்பிடுகிறது அவர் யார்? *
1 point
34. உஸூலுல் பிக்ஹ் கலையைத் தொகுத்து வழங்கிய அறிஞர் யார்? *
1 point
35. பின்வரும் செயற்பாடுகளில் உள்ளத்தைப் போஷிக்கக் கூடிய செயல் யாது? *
1 point
36. அல் குர்ஆன் சிறந்த சமூகம்-கைரு உம்மத் என பாராட்டிய சமூகம் எது? *
1 point
37. .ஹிஜ்ரத்தின் போது தௌர் குகையில் தங்கியிருந்த நபி (ஸல்) அவர்கள் மக்காவின் நிலவரங்களை அறிந்து கொள்ளப் பயன்படுத்திய வழிமுறை யாது? *
1 point
38. தீவானுர் ரஸாஇல் என்பது யாது? *
1 point
39. உலகவாழ்வு பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு யாது? *
1 point
40. தனது கற்பைப் பாதுகாத்துக் கொள்ள போராடியதாக குர்ஆன் குறிப்பிடும் அழகிய வாலிப நபி யார்? *
1 point
பரீட்சை பற்றிய உங்கள் கருத்து யாது? *
0 points
Submit
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy