1. மின்தடையின் SI அலகு
2. மின்னோட்டத்தின் SI அலகு
3. ஒரு கம்பியின் வழியே 30 கூலூம் மின்னூட்டமானது 2 நிமிடத்திற்கு பாய்ந்தால், கடத்தி வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு யாது
4. ஒரு மைக்ரோ ஆம்பியர் = _____________.
5. இரு புள்ளிகளுக்கு இடையேயான மின்னழுத்த வேறுபாட்டை _____________ என்ற கருவியைக் கொண்டு அளவிடலாம்
6. மின்னோட்டத்தின் குறியீடு
7. மின்னழுத்தத்திற்கும் மின்னோட்டத்திற்கும் இடையே உள்ள விகித மதிப்பு அதிகம் எனில் மின்தடையின் மதிப்பு யாது
8. கடத்தி ஒன்றின் மின்னோட்டத்தை கடத்தும் திறன் அளவு அக்கடத்தியின் மின்கடத்துத்திறன் அல்லது தன் மின்கடத்துத்திறன் எனப்படும் இது. பொதுவாக ____________ என்ற எழுத்தால் குறிப்பிடப்படுகிறது.
9. சிக்மா என்பது எந்த மொழி எழுத்து
10. மின் கடத்துத்திறனின் அலகு