CA July 2018
Sign in to Google to save your progress. Learn more
உலகின் மிகப்பெரிய மொபைல் தொழிற்சாலை (Samsung) திறக்கப்பட்டுள்ள நகரம்?
1 point
Clear selection
1 point
Clear selection
2018 ஆம் ஆண்டு விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் தொடங்கியுள்ள நகரம்?
1 point
Clear selection
"துபாய் நகரின் சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தூதர்" என்ற சிறப்பை பெற்றுள்ள இந்தியச் சிறுவன்?  
1 point
Clear selection
1 point
Clear selection
2018 தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்பு விருது பெறும் "மிலன் சங்கர் தாரே" எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?
1 point
Clear selection
2018 உலகளாவிய கண்டுபிடிப்பு அட்டவணையில் (Global Innovation Index-2018) இந்தியா பெற்றுள்ள இடம்?
1 point
Clear selection
2018 சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி சாம்பியன் பட்டம் வென்ற அணி?
1 point
Clear selection
தமிழ்நாடு பொது கணக்கு குழு தலைவராக நியமிக்க பட்டுள்ளவர்?  
1 point
Clear selection
உலக மக்கள் தொகை தினம்?
1 point
Clear selection
2018 உலக சமஸ்கிருத மாநாடு (World Sanskrit Conference) நடைபெற்ற நாடு?  
1 point
Clear selection
2018 உலக ரியல் எஸ்டேட் வெளிப்படைத்தன்மை குறியீடு  (Global Real Estate Transparency Index) பட்டியலில் இந்தியா பெற்றுள்ள இடம்?
1 point
Clear selection
2018  யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழு கூட்டதில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள, இந்தியாவின், "விக்டோரியன் கோத்திக் மற்றும் ஆர்ட் டெக்கோ கட்டடகள்" இடம்பெற்றுள்ள நகரம்?
1 point
Clear selection
2018 ICC புகழ்பெற்ற வீரர்கள் பட்டியலில் (Hall of Fame 2018) இடம் பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்?
0 points
Clear selection
சமீபத்தில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக (Eco-Sensitive Zone) அறிவிக்கப்பட்டுள்ள  புலிகள் சரணாலயம்?
1 point
தமிழ்நாட்டில் வீட்டில் இருந்தபடியே, சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் பிறப்பிட, இருப்பிட சான்றிதழ்களை பெற அறிமுகம் செய்யப்பட்டுள்ள செலஹோனே செயலி?  
1 point
Clear selection
அண்ணா கேன்டீன்கள் (ANNA CANTEEN) திறக்கப்பட்டுள்ள மாநிலம்?  
1 point
Clear selection
இந்தியாவின் "முதல் திருநங்கை வழக்கறிஞர் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்?  
1 point
Clear selection
2018 நிதி செயல்பாட்டு நடவடிக்கை குழு (FATF) சிறப்பு கூட்டம் கூட்டம் (ஜூன் 27) நடைபெற்ற நகரம்?
1 point
இந்தியாவின் முதல் "உலகளாவிய நகர்வுத்திறன் உச்சி மாநாடு, 2018 செப்டம்பர் 7-8 தேதிகளில் (MOVE: Global Mobility Summit) நடைபெறவுள்ள இடம்?
1 point
Clear selection
CIPET நிறுவன முயற்சியில், இந்தியாவின் முதல் மின்-கழிவு மறுசுழற்சி அலகு  (India’s first ever state-of-the art e-waste recycling unit) நிறுவப்படவுள்ள நகரம்?
1 point
Clear selection
2018 இந்தியத் தூதரக அதிகாரிகள் மாநாடு (ஜூன் 30 -ஜூலை 2) நடைபெறும் நகரம்?
1 point
Clear selection
1 point
Clear selection
உலகின் முதல் டிஜிட்டல் கலை அருங்காட்சியகம், (MORI Building Digital Art Museum) எங்கு திறக்கப்பட்டுள்ளது?  
1 point
Clear selection
இந்தியா-கொரியா தொழில்நுட்ப பரிமாற்ற மையம்  (India-Korea Technology Exchange Centre) திறக்கப்பட்டுள்ள இடம்?  
1 point
Clear selection
2018 உலக சேலஞ்ச் கோப்பை ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டித் தொடரில்  வால்ட் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை?
1 point
Clear selection
சர்வதேச மலாலா (International Malala Day) தினம்?
1 point
Clear selection
2018 ‘போர்ப்ஸ்’ பணக்கார பெண்கள் பட்டியலில் (2018 Forbes List of America's Richest Self-Made Women)  இடம்பிடித்துள்ள 2 இந்திய பெண்கள்?
1 point
Clear selection
2018 ஆம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை தினக் கருப்பொருள்?
1 point
Clear selection
புதிய இந்திய தரவு" பற்றிய சர்வதேச வட்ட மேசை மாநாடு (2018 International Round Table Conference) நடைபெற்ற இடம்?
1 point
Clear selection
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள சோனல் மான்சிங், எந்த துறையை சேர்ந்தவர்?
1 point
Clear selection
அமெரிக்காவில்,  போதைப்பொருள் தடுப்பு அமைப்பு நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்?
1 point
Clear selection
உலக நகர உச்சி மாநாடு (World Cities Summit-2018), நடைபெற்ற நாடு?
1 point
Clear selection
தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்து பொதுமக்கள் புகார் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ள செல்போன் செயலி?
1 point
Clear selection
2018 நேட்டோ அமைப்பின் உச்சி மாநாடு (NATO Summit 2018) நடைபெற்ற இடம்?
1 point
Clear selection
உலகிலேயே "நீண்ட நகங்கள் வளர்த்து" கின்னஸ் சாதனை படைத்துள்ள இந்தியர்?
1 point
Clear selection
எந்த மாநில கல்லூரிகளில் திருநங்கையருக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது?
1 point
Clear selection
ICC புகழ்பெற்ற வீரர்கள் (Hall of Fame) பட்டியலில் இதுவரை இடம்பெற்றுள்ள இந்திய வீரர்கலின் எண்ணிக்கை?  08
1 point
Clear selection
தமிழ் நாட்டில் "சியட் நிறுவன டயர் உற்பத்தி ஆலை" (CEAT) ஸ்ரீபெரும்புதூர், மதுரமங்கலத்தில் அமையவுள்ளது. மதுரமங்கலம் இடம்பெற்றுள்ள மாவட்டம்?
1 point
Clear selection
ஜூலை 4 அன்று "திபெத்திய புத்த மதத்தலைவர் தலாய் லாமா" அரசு பள்ளிகளில் "மகிழ்ச்சிக்கான பாடத்திட்டம்" எந்த மாநிலத்தில் தொடங்கிவைத்தார்?
1 point
Clear selection
இந்தியாவில் இரண்டாவது அழகிய ரெயில் நிலையமாக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழக நகரம்?  
1 point
Clear selection
2018 புளூம்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள "மார்க் ஜூகர்பெர்க்" எந்த நிறுவனத்தின் தலைவர்?
1 point
Clear selection
நிதி செயல்பாட்டு நடவடிக்கை குழு (FATF), தனது கருப்பு பட்டியலில் புதிதாக சேர்த்துள்ள நாடு?
1 point
Clear selection
42-வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழு கூட்டம், 2018 ஜூன் 24 முதல்  ஜூலை 4 வரை எந்த நாட்டில் நடைபெறுகிறது?  
1 point
Clear selection
1 point
Clear selection
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ரகுநாத் மொஹபத்ரா, எந்த துறையை சேர்ந்தவர்?
1 point
Clear selection
1 point
Clear selection
வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினம்
1 point
Clear selection
திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா விமான நிலையத்தின் மாற்றப்பட்டுள்ள பெயர்?
1 point
Clear selection
புதுடில்லியில் ஜூலை 3  அன்று, காதி நிறுவன மேலாண்மை மற்றும் தகவல் அமைப்பு (KIMIS) என்ற ஒருங்கிணைந்த இணைய-சந்தைப்படுத்தல் தளம் அறிமுகப்படுத்தப்பட்டது. KIMIS என்பதன் விரிவாக்கம்?  
1 point
Clear selection
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் இயக்குனராக சமீபத்தில் நியமிக்க பட்டுள்ளவர்?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. - Terms of Service - Privacy Policy

Does this form look suspicious? Report