JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
ஞானம் - பலவுள் தெரிக
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 8 கவிதைப்பேழை இயங்கலைத் தேர்வு
Sign in to Google
to save your progress.
Learn more
* Indicates required question
செ.பாலமுருகன்,
தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.
அறப்பணி ஓய்வதில்லை ஓய்ந்திடில் உலகமில்லை - இதில் பயின்றுவந்துள்ள நயம் ......................................
*
1 point
மோனை
முரண்
இயைபு
எதுகை
ஞானம் கவிதை இடம்பெற்றுள்ள தொகுப்பு ..........................
*
1 point
கோடை வயல்
மீட்சி விண்ணப்பம்
அறிவு
எழுத்து
தி.சொ.வேணுகோபாலன் மணிப்பால் பொறியியல் கல்லூரியில் ........................................... பேராசிரியராகப் பணியாற்றியவர்.
*
1 point
எந்திரவியல்
தத்துவவியல்
பொறியியல்
தமிழ்
தி.சொ.வேணுகோபாலன் பிறந்த ஊர் ..............................
*
1 point
திருவையாறு
திருவரங்கம்
தஞ்சாவூர்
கும்பகோணம்
ஞானம் கவிதையில் கவிஞர் கையில் இல்லாதது ..........................
*
1 point
கட்டைத்தூரிகை
வாளிச்சாயம்
கந்தைத்துணி
சாயக்குவளை
மீட்சி விண்ணப்பம் கவிதைத்தொகுப்பை எழுதியவர் .........................
*
1 point
உமாமகேஸ்வரி
கு.ப.ராஜகோபாலன்
நாகூர்ரூமி
வேணுகோபாலன்
சரியானது எது .....................
*
1 point
காளக்களுதை
காலக்களுதை
காலக்கழுதை
காளக்கலுதை
சாளரத்தின் ...................., சட்டம், காற்றுடைக்கும்.
*
1 point
வீடு
கொக்கி
கதவுகள்
சாயம்
................................ மண் வீடு கட்டும் என்கிறது ஞானம் கவிதை
*
1 point
மழலைகள்
கட்டெறும்புகள்
காலக்கழுதை
கரையான்
வீட்டைத்துடைத்துச் சாயம் அடித்தல் – இவ்வடி குறிப்பிடுவது
*
1 point
இடையறாது அறப்பணி செய்தலை
காலம் மாறுவதை
வீட்டைத்துடைப்பதை
வண்ணம் பூசுவதை
Submit
Page 1 of 1
Clear form
Forms
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
Terms of Service
Privacy Policy
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report