JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
HOME ECONOMICS grade 10 & 11
*MRS.A.W.F Sharmila
NDT Food and Technology, BA, PGDE(R)
K/Azhar Central College (National School) Akurana
* Indicates required question
Email
*
Your email
இவ்வுலகில் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் உரித்தான சமூக அலகு
2 points
பாடசாலையாகும்
வீடாகும்
குடும்பமாகும்
கல்வியாகும்
Other:
குடும்பத்தின் தேவைகளுள் உளவியல் தேவைகளாக்க் கொள்ளப்படுவ்வது
2 points
போக்குவரத்து
உணவு
ஒத்துழைப்பு
திருப்தி
Other:
பல் தொழிற்பாட்டு தளபாடமானது
2 points
அடுக்குக் கட்டில்
கதிரையும் மேசையும்
அலுமாரி
கட்டில்
Other:
மனித வளமானது
2 points
ஏரிபொருள்
நீர்
மனப்பாங்கு
பணம்
Other:
மனித வளமானது
2 points
ஏரிபொருள்
நீர்
மனப்பாங்கு
பணம்
Other:
ஒரு நிரம்பாத கொழுப்பமிலம்
2 points
ஒலேயிக் அமிலம்
லினோலெயிக் அமிலம்
லினோலெனிக் அமிலம்
அரக்கிடோனிக் அமிலம்
Other:
ஒரு உணவின் தரத்தை தீர்மானிக்காத்து எது
2 points
சுவை
அளவு
போசனைச் சத்து
சுகாதார நிலை
Other:
நீரில் கரையும் விற்றமின்களாவன
2 points
B, A
B, D
B, C
A, E
Other:
பெரிபெரி நோய்க்கு காரணமான விற்றமின்
2 points
B6
B12
B1
B2
Other:
செங்குருதிச் சிறுதுணிக்கையின் உற்பத்திக்கு அவசியமானது
2 points
தயமீன்
பன்டோதனிக் அமிலம்
தொகோபெரல்
ரெடினோல்
Other:
பெளதிகமல்லாத வளமானது
2 points
நேரம்
பணம்
நீர்
சொத்து
Other:
இம்பீரியல் முறையான அளவானது
2 points
1 அங்குலம் = 8 அடி
1 சென்ரிமீற்றர் = மீற்றர் 1
1 அங்குலம் = 10 சென்ரிமீற்றர்
1 மீற்றர் = 8 அடி
Other:
முகாமைத்துவச் செயன்முறையில் 2டாவது முறை
2 points
திட்டமிடல்
மதிப்பீடு
ஒழுங்கமைத்தல்
நிர்வகித்தல்
Other:
பாலில் வளரும் பற்றீரியாவது
2 points
சிற்றோ பக்ரர்
சூடோமோனஸ்
பென்சீலியம்
குளோஸ் ரீடியம்
Other:
தைரொக்சின் ஓமோனை உற்பத்தி செய்ய தேவையான கனிப்பொருள்
2 points
நாகம்
பொற்றாசியம்
அயடின்
இரும்பு
Other:
பிறப்பு நிறை 3kg இருக்கும் குழந்தையினல நிறை ஒரு வயதின் நிறை
2 points
5 Kg
9 Kg
7 Kg
11 Kg
Other:
உணவு பழுதடைவதில் செல்வாக்கு செலுத்தும் உட்காரணிகளாவன
2 points
பெறுமானம் நீர்
வெப்பநிலை நீர்
ஒட்சிசன் நீர்
பெறுமானம் நுண்ணங்கிகள்
Other:
விஸ்பத் தையலைப் பயன்படுத்தி தையல் ஆரம்பிக்கப்படுவது பின்வரும் தையல் முறைகளில் எது
2 points
சோம் தையல்
சிறுநூலோடித்தையல்
பெறுநூலோடித்தையல்
கம்பளித்தையல்
Other:
கருக்கட்டல் இடம்பெறுவது
2 points
சூலகம்
கருப்பை
பலோப்பியன் குழாய்
கருப்பைக் கழுத்து
Other:
உடலில் விற்றமின் E யினால் நிறைவேற்றப்படும் தொழிலானது
2 points
என்புவிருத்திக்கு உதவுதல்
ஓமோன் உற்பத்திக்கு
குருதி உறையல்
தசை இயக்கங்களை கட்டுப்படுத்தல்
Other:
உயர் தரத்திலான புரத்த்தைக் கொண்ட உணவு
2 points
சோயா அவரை
பால்
பருப்பு
பசளி
Other:
Untitled title
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.
Report Abuse
-
Terms of Service
-
Privacy Policy
Forms