விஞ்ஞானம் தரம் - 10
முதல் தவணைக்கு திட்டமிடப்பட்ட பாடங்களின் அடிப்படையில் இத்தேர்வு தயாரிக்கப்பட்டுள்ளது.   
 
Sign in to Google to save your progress. Learn more
இந்த வினாத்தாள் வீட்டிலிருந்தவாறு நிகழ்நிலை முறையில் பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. (ஒரு சமூக சேவைத் திட்டமாக, எவ்வித இலாப நோக்கமுமற்ற முறையில்  உங்களது தொலைத்தொடர்பு சாதனங்களுக்குத் தகுந்தாற் போல்  இவ்வினாப்பத்திரம் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது, இதனால் நாட்டின் அனைத்து தரம்10 மாணவர்களும் வீட்டில் இருந்தவாறு இப்பத்திரத்துக்கு விடையளித்து பயன்பெற முடியும்.
மாணவன்/மாணவியின்  பெயர்*
உதாரணம்  A.S LITHESH
*
பாடசாலை தொகை மதிப்பு இலக்கம் (School Census No). உங்கள் பாடசாலை அதிபர் அல்லது ஆசிரியரிடமிருந்து அறிந்து கொள்ள முடியும். அல்லது பின்வரும் link ஊடாகவும் அறிந்து கொள்ளமுடியும்  *
நீங்கள் கற்கும் பாடசாலை அமைந்துள்ள மாகாணம்*
*
*
நீங்கள் விடையளிப்பதற்கு முன், வினாப்பத்திரத்தின் மேலிருந்து கீழாகச் சென்று,  40 வினாக்களும் உங்களுக்குத் தோன்றுகின்றனவா என்பதையும் "SUBMIT" பொத்தான் காண்பிக்கப்படுகின்றதா என்பதனையும்  உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பின்னர் மட்டுமே விடையளிக்கத் தொடங்குங்கள். அவை காண்பிக்கப்படாவிட்டால், உங்கள் இணையத் தொடர்பில் ஏதாவது சிக்கல்கள் காணப்படலாம். அவ்வாறாயின் வெளியேறி மீண்டும் ஆரம்பத்திலிருந்து முயற்சிக்கவும்.  
1.  DNA  மூலக்கூறின் கட்டமைப்பு அலகான டீஒக்சி ரைபோசு  நியுக்கிளியோரைட்டில் காணப்படாதது
1 point
Clear selection
2.        தரப்பட்டுள்ள கணியங்களில் காவிக்கணியம் அல்லாதது எது?  
1 point
Clear selection
3.  கம்பியொன்றுடன் தொடுக்கப்பட்டுள்ள வளி நிரம்பிய பலூனொன்று படத்தில் காட்டப்பட்டுள்ளது. பலூனின் வாயில் கட்டப்பட்ட நூலைத் தளர்த்தி பலூனிலிருந்து வளியை வெளியேற்றும் போது பலூனின் இயக்கம் நடைபெறும் விதம் மற்றும் வளி வெளியேறும் விதம் என்பன அம்புக்குறியினால் காட்டப்பட்டுள்ளன. இது தொடர்பான சரியான கூற்று யாது?  
1 point
Captionless Image
Clear selection
4. நியூற்றன் தராசின் வாசிப்பு 5 N ஆக இருக்கும் போது மரக்குற்றி இயங்காமல் இருந்தது.    இச்சந்தர்ப்பத்தில் தொழிற்படும் உராய்வு விசையாது?
1 point
Captionless Image
Clear selection
5.  பொருளொன்றின் இயக்கம் தொடர்பான இடப்பெயர்ச்சி – நேர அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.

பொருளின் இயக்கம் தொடர்பான தவறான கூற்றை தெரிவு செய்க.

1 point
Captionless Image
Clear selection
6.  ஆர்முடுகலின் அலகாக அமைவது  
1 point
Clear selection
7. கீழே தரப்பட்டுள்ள இடப்பெயர்ச்சிநேர வரைபின் அடிப்படையில் பொருளின் இயக்கத்தைப் பற்றி சரியாகக் குறிப்பது
1 point
Captionless Image
Clear selection
8. கலத்தில் புரதத்தொகுப்பை மேற்கொள்ளும் புன்னங்கம் எது?
1 point
Clear selection
9.  சமதானிகள் தொடர்பான தவறான கூற்று
1 point
Clear selection
10. குறித்த மூலகமொன்றின் இலத்திரன் நிலையமைப்பு 2, 8, 2 ஆகும். அம்மூலகம் ஆவர்த்தன அட்டவணையில் அமைந்துள்ள கூட்டம் 
1 point
Clear selection
11.  ஆர்முடுகல் தொடர்பான சில கூற்றுக்கள் கீழே தரப்பட்டுள்ளன. 
 -  ஆர்முடுகல் ஒரு காவிக்கணியம் ஆகும். 

 b - இயங்கும் பொருளொன்றின் ஆர்முடுகல்  பூச்சியமாக காணப்படலாம்.

 c - பொருளின் வேகம் குறையும் போது மறை ஆர்முடுகல் பெறப்படும்.

1 point
Clear selection
12. குறித்தவொரு சேர்வையொன்றின் இரசாயன சூத்திரம்  A₃ B₂  ஆகும். இங்கு A , B என்பவற்றின் வலுவளவுகளை முறையே குறிப்பது.
1 point
Clear selection
13.  ஓய்விலிருந்து இயக்கத்தை ஆரம்பிக்கும் மோட்டார் வாகனமொன்று 5 ms⁻¹    எனும் ஆர்முடுகலுடன் இயங்குமெனின் 10 செக்கனில் அடையும் வேகம் யாது?  
1 point
Clear selection
14.   kgms⁻¹   எனும் அலகு எந்த பௌதிகக் கணியத்தின் அலகாகும்?  
1 point
Clear selection
15. பொருளொன்றின் இயக்கம் தொடர்பான இடப்பெயர்ச்சிநேர வரைபு கீழே தரப்பட்டுள்ளது. பொருளின் இயக்கம் தொடர்பான சரியான கூற்றைத் தெரிவு செய்க.  
1 point
Captionless Image
Clear selection
16. தாக்கம் மற்றும் மறுதாக்கம் தொடர்பான சரியான கூற்று
1 point
Clear selection
17. எல்லை உராய்வு விசையானது இயக்கவியல் உராய்வு விசையிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றது?
1 point
Clear selection
18.  கலப்பிரிவு தொடர்பாகக் கீழே தரப்பட்டுள்ள கூற்றுக்களை அவதானிக்க.
 
1 point
Clear selection
19.   Z⁻²     அயனின் இலத்திரன் நிலையமைப்பு 2, 8, 8 ஆகும்.  Z  மூலகத்தின் உண்மையான குறியீடு
1 point
Clear selection
20. 600 kg     திணிவுள்ள மோட்டார் வாகனமொன்று 30 ms⁻¹    வேகத்தில் பயணிக்கும் போது அதன் உந்தம் யாது?
1 point
Clear selection
21. துப்பாக்கியிலிருந்து குண்டு ஒன்று வெளியேறும் போது துப்பாக்கி பின்னோக்கி அசையும். இதனை விளக்குவதற்கு பொருத்தமானது
1 point
Clear selection
22. தாவர வேர்களின் வளர்ச்சி குறைவடைதல் , இலையில் சிவப்பு ஊதா நிறப்புள்ளிகள் தோன்றல் போன்ற பாதிப்புக்கள் எக்கனியுப்பு குறைபாட்டின் காரணமாக தோன்றுகின்றன? 
1 point
Clear selection
23.  கந்தகம் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பம் அல்லாதது. 
1 point
Clear selection
24. kg திணிவுடைய பொருளொன்று இயங்கும் திசையில் 8 N சமப்படுத்தா விசையொன்றை வழங்கும் போது உண்டாகும் ஆர்முடுகல் யாது? 
1 point
Clear selection
25.  இழையுருப்பிரிவின் முக்கியத்துவமாக அமையாதது  
1 point
Clear selection
26.   மின்னெதிர்த்தன்மை அதிகரிக்கும் வரிசையில் குறிக்கப்பட்டுள்ள மூலகங்களின் வரிசை  
1 point
Clear selection
27.  சார்பியக்கம் நடைபெறும் சந்தர்ப்பத்தில் தொழிற்படும் உராய்வு விசை    
1 point
Clear selection
28.   800 N நிறையுடைய ஒருவரின் திணிவு யாது? ( புவியீர்ப்பு ஆர்முடுகல் 10 kg ms⁻²    )
1 point
Clear selection
29.  விலங்குக் கலமொன்றில் அவதானிக்க முடியாத புன்னங்கம்
1 point
Clear selection
30. படத்தில் தரப்பட்டுள்ள பொருளின் உந்தம் யாது?
1 point
Captionless Image
Clear selection
31.  இயந்திரங்களில் உராய்வு விசை அதிகரிக்கும் போது
1 point
Clear selection
32. மனிதனில் புணரிக்கலமொன்றில் காணப்படும் நிறமூர்த்தங்களின் எண்ணிக்கை யாது?
1 point
Clear selection
33.  பொருளொன்றிற்கு 10 N சமப்படுத்தா விசையொன்றை பிரயோகிக்கும் போது 2.5  ms⁻²   ஆர்முடுகலுடன் இயங்குமெனின் , அப்பொருளின் திணிவு யாது?
1 point
Clear selection
34. நியூற்றனின் மூன்றாம் விதியுடன் தொடர்பான சந்தர்ப்பமாக அமைவது
1 point
Clear selection
35. படத்தில் காட்டப்பட்டுள்ள புன்னங்கத்தின் தொழிலை சரியாகக் குறிப்பிடும் விடை எது?
1 point
Captionless Image
Clear selection
36. DNA இல் அடங்காத நைதரசன் உப்பு மூலம் எது?
1 point
Clear selection
37.  ஒரு பிள்ளை புள்ளி A இலிருந்து இயக்கத்தை ஆரம்பித்து புள்ளி C ஐ கடந்து புள்ளி B நோக்கி 80 m பயணித்தது. பின்னர் எதிர்த்திசையில் A இன் பக்கமாக 40 m இயங்கியது. பிள்ளையின் இடப்பெயர்ச்சி யாது?  
1 point
Captionless Image
Clear selection
38. Y எனும் மூலகம் வளியில் வெப்பமேற்றும் போது பிரகாசமான வெண்ணிற சுவாலையுடன் எரிந்து வெள்ளை நிற ஒட்சைட்டு ஒன்றை தோற்றுவிக்கும். இம்மூலகமானது குளிர்நீருடன் தாக்கமடையாத போதும் சுடுநீர் மற்றும் கொதிநீர் என்பவற்றுடன் தாக்கமடையும். மூலகம் லு ஆக அமைவது?
1 point
Clear selection
39. நிலைக்குத்தாக மேல்நோக்கி எறியப்பட்ட கல்லொன்று மீண்டும் தரையை அடைந்தது. கல்லின் முழு இயக்கத்தையும் விளக்கும் சரியான வேக – நேர வரைபை தெரிவு செய்க   
1 point
Captionless Image
Clear selection
40. குறித்த சில பதார்த்தங்கள் கொண்டுள்ள சில இயல்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

•        உயர் அடர்த்தி கொண்டிருத்தல்

•        மின் , வெப்பத்தை நன்றாக கடத்தல்

•        வாட்டத்தகு   இயல்பு , நீட்டத்தகு இயல்பு என்பவற்றைக் கொண்டிருத்தல்

மேற்குறித்த இயல்புகளைக் கொண்ட பதார்த்தங்கள் 

1 point
Clear selection
அனைத்து வினாக்களுக்கும் விடையளித்த பிறகு, வினாப்பத்திரத்தை சமர்ப்பிப்பதற்காக, கீழே உள்ள "SUBMIT" பொத்தானைக் கிளிக் செய்யவும்  
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy