9th Science 4 மின்னூட்டமும் மின்னோட்டமும்
கூற்று (A) : மாறும் மின்தடையங்களில் சுற்றில் பாயும் மின்னோட்டத்தை மாற்ற முடியும்.காரணம் (R) : கரிம படல மின்தடையங்கள் மாறும் மின்தடையம் ஆகும். *
1 point
 பொருத்துக *
1 point
Captionless Image
5Ω, 20Ω மின்தடைகள் பக்க இணைப்பில் இருந்தால் தொகுபயன் மின்தடை மதிப்பு ………………………………… *
1 point
உலர்ந்த நிலையில் மனித உடலில் உள்ள மின்தடை *
1 point
மின்னூட்டத்தின் அலகு ……………………………… ஆகும் *
1 point
மின்னியக்குவிசையின் அலகு ………………………. *
1 point
மின்னோட்டத்தை அளக்கும் கருவி ………………………….. *
1 point
ஒரு கம்பியின் மின்தடை எதைப் பொறுத்து அமையும்? *
1 point
மின்னோட்டத்தின் வெப்ப விளைவு ……………………………. என அழைக்கப்படும். *
1 point
மின்விசைக் கோடுகள் நேர் மின்னூட்டத்தில் ……………………………. எதிர்மின்னூட்டத்தில் ……………………………. *
1 point
2Ω, 3Ω, 4Ω மின்தடைகள் தொடர்பினைப்பில் இணைக்கப்பட்டால் தொகுபயன் மின்தடை ………………………………. *
1 point
பொருத்துக *
1 point
Captionless Image
கூற்று (A) : மின்னூட்டங்களின் இயக்கமே மின்னோட்டமாகும்.  காரணம் (R) : உயர் மின்னழுத்தத்திலிருந்து தாழ் மின்னழுத்தத்திற்கு மின்னோட்டம் பாயும். *
1 point
மின்பகு திரவத்தில் மின்னோட்டத்தின் பாய்விற்குக் காரணம் ……………………………. *
1 point
மின்னோட்டத்தின் SI அலகு ……………………………… *
1 point
ஒரு மின்னூட்டத்திற்கு அருகில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை அதனருகில் கொண்டு வர செய்யப்படும் ……………………………. அளவாகும். *
1 point
ஓம் விதி என்பது …………………………… *
1 point
மின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு? *
1 point
சீப்பினால் தலைமுடியைக் கோதுவதனால் *
1 point
மின் உருகு இழை ………………………………… ஆல் ஆனது. *
1 point
ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம் *
1 point
இந்தியாவில் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம் ………………………… Hz அதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம் ஆகும். *
1 point
அம்மீட்டர் : தொடரிணைப்பு :: வோல்ட் மீட்டர் :  _______________ *
1 point
பொருத்துக *
1 point
Captionless Image
வீடுகளில் கொடுக்கப்படும் மின்னழுத்தம் ………………………………… *
1 point
1 கூலும் மின்னூட்டத்திலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை *
1 point
ஒத்த மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று ……………………………… எதிர் மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று ………………………………. *
1 point
மின்னழுத்த வேறுபாட்டை அளக்க உதவும் கருவி ………………………. *
1 point
கூற்று (A) : இரு மின்னூட்டங்களுக்கிடையேயான நிலைமின்னியல் விசை நியூட்டன் மூன்றாம் விதி அடிப்படையில் இயங்குகிறது.  காரணம் (R) : ஒரு மின்னூட்டத்தின் மீது ஏற்படும் விசை வினையாகவும் இன்னொரு மின்னோட்டத்தின் மீது ஏற்படும் விசை திர்வினையாகவும் செயல்படுகின்றன. *
1 point
அம்மீட்டரை மின்சுற்றில் ………………………. இணைப்பில் இணைக்க வேண்டும் *
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.