WCS FIRST YEAR - 8
MODULE - 8
Sign in to Google to save your progress. Learn more
Email *
What is the area of a squarewhose side is 18 cm? / 18 செ.மீ பக்கமுடைய சதுரத்தின் பரப்பளவு என்ன?
1 point
Clear selection
What is the area of a right angledtriangle having a base 10 cm and height 5cm? / ஒரு செங்கோண முக்கோணத்தின் அடிபக்கம் 10 செ.மீமற்றும் உயரம் 5 செ.மீஎனில் அதன் பரப்பளவு என்ன?
1 point
Clear selection
What is the primeter of scalene.Triangle having sides of 40mm, 20mm and28mm? / ஒரு அசமபக்க முக்கோணத்தின் பக்கங்கள் 40mm, 20 mm மற்றும் 28mmஎனில் அதன் சுற்றளவு?
1 point
Clear selection
What is the volume of sphere ofradius 7 cm? / என்ன? .7 செ.மீ ஆரம் கொண்ட ஒரு கோளத்தின் கன அளவு
1 point
Clear selection
What is volume of the cylinderwhose radius is 7 cm and height 12 cm? / 7 செ.மீ ஆரம் மற்றும் 12 செ.மீஉயரம் கொண்ட ஒரு உருளையின் கன அளவு என்ன?
1 point
Clear selection
What is the cross sectional areaof a circular ring of D = 38 mm d = 32mm?  /
1 point
Captionless Image
Clear selection
Find the curved surface area of acylinder 10 cm dia and 20 cm height? / 10 செ.மீ ஆரம் மற்றும் 20 செ.மீ உயரம் கொண்ட ஒரு உருளையின் வளை பரப்பளவு என்ன?
1 point
Clear selection
Find the total surface area of a cast iron bar whose length, width and height are 20m, 15m and 12m / 20 மீ நீளம், 15 மீ அகலம் மற்றும் 12 மீ உயரம் கொண்ட ஒரு வார்ப்பு இரும்பு கம்பியில் மொத்த பரப்பளவை கணக்கீடுக..
1 point
Clear selection
Find the total surface area of cubewhose side is 25 cm. / 25 செ.மீபக்கம் உடைய கனசதுரத்தின் மொத்த பரப்பளவு -யை காண்க ?
1 point
Clear selection
What is the total surface area of acylinder having radius 2 metres and height5 metres? / .2 மீ ஆரம் மற்றும் 5 மீ உயரம் கொண்ட ஒரு உருளையின் மொத்த பரப்பளவு என்ன?
1 point
Clear selection
What is the volume of arectangular tank of 30 m length, 20m widthand 10m height? / 30 மீ நீளம், 20 மீ அகலம் மற்றும் 10 மீகொண்ட ஒரு கனசெவ்வகத்தின் கன அளவு என்ன?
1 point
Clear selection
What is the area of an equilateraltriangle of side 450 mm? / 450mmபக்கமுடைய சமபக்க முக்கோணத்தின் பரப்பளவு என்ன?
1 point
Clear selection
What is the side of a squarewhose area is 625 mm2? / 625mmபரப்பு கொண்ட சதுரத்தின் பக்கம் என்ன?
1 point
Clear selection
What is the formula for totalsurface area of a cylinder?
1 point
Clear selection
What is the area of an ellipse if the major and minor axes are 5 cm and 3cm respectively? / .ஒரு நீள் வட்டத்தின் பெரிய மற்றும் சிறிய அச்சுக்கள் முறையே 5 செ.மீ மற்றும் 3 செ.மீஎனில் அதன் பரப்பளவு என்ன?
1 point
Clear selection
What is the area of a sector of a circle of radius 5 cm and its angle is 96°? / .ஒரு வட்டக்கோணப்பகுதியின் 5 செ.மீ மற்றம் கோணம் 96° எனில் அதன் பரப்பளவு என்ன?
1 point
Clear selection
What is the formula for findingvolume of a hollow cylinder having outerradius ´R´ inner radius ´r´ and height ´h´? / வெளி ஆரம் 'R' உள் ஆரம்' r' உயரம் h கொண்ட ஒரு உள்ளீடற்ற உருளையின் கன அளவு கணக்கீடு சூத்திரம் என்ன?
1 point
Clear selection
What is the area of a (A)semicircle whose dia is 20 cm (d)? / 20 mmவிட்டம் கொண்ட அரை வட்டத்தின் பரப்பளவு என்ன?
1 point
Clear selection
What is the formula for area and perimeter of a hexagon? / ஒரு அறுங்கோணத்தின் பரப்பளவு மற்றும் சுற்றளவு காண சூத்திரம் என்ன?
1 point
Clear selection
What  is the formula for are a of parallelogram ?இணைகரத்தின் பரப்பளவு சூத்திரம் என்ன?
1 point
Clear selection
What is the area of a circle ofdiameter 50 cm? / 50 mmவிட்டம் கொண்ட வட்டத்தின் பரப்பளவு என்ன?
1 point
Clear selection
What is the area of a rectangle,whose length and breadth are 10cm and8cm respectively? / ஒரு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் முறையே 10 செ.மீ மற்றும் 8 செ.மீ எனில் அதன் பரப்பளவு என்ன?
1 point
Clear selection
What is the capacity of a conicaltank of radius 2 m and height 5m? / .2 மீ ஆரம் மற்றும் 5 மீஉயரம் கொண்ட ஒரு கூம்பு வடிவிலான தொட்டியின் கொள்ளளவு என்ன?
1 point
Clear selection
What is the perimeter of arectangle whose length and breadth are 20cm and 18 cm?  / ஒரு செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலம் முறையே 20 செ.மீ மட்டும் 18 செ.மீ என்பது அதன் சுற்றளவு என்ன?
1 point
Clear selection
What is the name of the object? / .உருவத்தின் பெயர் என்ன?
1 point
Captionless Image
Clear selection
How many liters of water acylindrical tank of radius 75 cm and height100 cm can hold?  / .75 செ.மீ ஆரம் மற்றும் 100 செ.மீகொண்ட ஒரு உருளை தொட்டியின் எவ்வளவு லிட்டர் தண்ணீர் உட்கொள்ளும்?
1 point
Clear selection
What is the diagonal of a squareplate whose side is 28 cm? / 28 செ.மீ பக்கமுடைய சதுரத்தின் மூலைவிட்டம் என்ன?
1 point
Clear selection
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy