JavaScript isn't enabled in your browser, so this file can't be opened. Enable and reload.
தரம் - 10 தமிழ் மொழியும் இலக்கியமும்
முதலாந் தவணை பயிற்சி செயலட்டை இலக்கணம்
Prepared by : S.Sakthiya ( MT/ Pakkiyam National School)
Sign in to Google
to save your progress.
Learn more
01. “தெண்ணீர் கயத்துட் சிறுமீன் சினையினும் நுண்ணியதே” இதில் கயம் என்பதன் பொருள்
5 points
Choose
கடல்
குளம்
மலை
வயல்
02. “நித்திலப்புன்னகை சுடர்வீசிட… இங்கு நித்திலம் என்பதன் ஒத்த சொல்
5 points
Choose
வானம்
மணி
முத்து
காற்று
03.
“நாயனையார் கேண்மை என்பதன் எதிர்க் கருத்துச் சொல்
5 points
Choose
நட்பு
பகை
உறவு
வீரம்
04. பெயராகவும் வினையாகவும் வரக்கூடிய சொல்
5 points
Choose
நடு
பாய்
தடை
இடை
05.
“கண்டான்” என்பதன் பகுதியாய் அமைவது
5 points
Choose
கண்
கண்ட
கண்டு
காண்
06. கீழ்வரும் இருவாக்கியங்களையும் இணைப்பதற்கு மிகப் பொருத்தமான இணைப்பிடைச் சொல்லாக அமைவது
மேகம் கறுத்திருந்தது மழை பெய்யவில்லை
5 points
Choose
ஏனெனில்
ஆகையால்
எனவே
ஆனாலும்
07. பின்வருவனவற்றுள் ஒல்லாந்து மொழிச் சொல்லாக அமைவது
5 points
Choose
குசினி
உலாந்தா
பட்டாளம்
பென்சில்
08. கொடைப் பொருள் உணர்த்துவது எத்தனையாம் வேற்றுமை
5 points
Choose
நான்கு
ஐந்து
ஆறு
ஏழு
09. குதிரையின் ஆண் குண்டு பெண்
5 points
Choose
மறி
பெட்டை
பிணை
வடவை
10.
ஆபரணம், சிரிப்பு, இகழ்ச்சி என்ற பல பொருள் குறிக்கும் ஒரு சொல்
5 points
Choose
நகை
அணி
துன்பம்
வியப்பு
11.
தோட்டத்தில் பயிர்கள் வாடி வதங்கி காணப்பட்டன இங்கு வாடி வதங்கி என்பது
5 points
Choose
இரட்டைக்கிளவி
அடுக்குத்தொடர்
அடுக்கிடுக்குத் தொடர்
இணைமொழி
12.
மரத்தில் இருந்து பாடிய குயில் இதில் பாடிய என்பது
5 points
Choose
வினையெச்சம்
பெயரெச்சம்
குறிப்பு வினை
வினைமுற்று
13.
பின்வரும் சொற்களுள் காரண இடுகுறிப் பெயர்
5 points
Choose
பறவை
அந்தணன்
குப்பை வாரி
மண்
14.
பின்வருவனவற்றுள் பொதுப்பாற் சொல்
5 points
Choose
பிரான்
சோம்பேறி
சீயான்
தேவி
15.
பன்மை விகுதி பெற்று வரக்கூடிய சொல்
5 points
Choose
மாரி
நீர்
நிறம்
குளிர்
16.
உயிராகவும் மெய்யாகவும் எழுதப்படாத எழுத்து
5 points
Choose
ஐ
ஓள
ஃ
ன்
17.
வாழ்க! பல்லாண்டு என்பது
5 points
Choose
ஏவல் வாக்கியம்
வியங்கோள் வாக்கியம்
கூட்டு வாக்கியம்
கூற்று வாக்கியம்
18.
நாய்கள் குரைத்தது என்பது
5 points
Choose
எண்வழு
இடவழு
பால்வழு
காலவழு
19.
“ஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்” இங்கு இடம்பெற்றுள்ள உரிச் சொல்
5 points
Choose
ஓட
ஓடுமீன்
உறு
மீன்
20. உயிர் மெய் நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை
5 points
Choose
90
216
18
126
Submit
Page 1 of 1
Clear form
This content is neither created nor endorsed by Google. -
Terms of Service
-
Privacy Policy
Does this form look suspicious?
Report
Forms
Help and feedback
Contact form owner
Help Forms improve
Report