6 th GENERAL TAMIL MOCK TEST - 10
SALEM COACHING CENTRE
PH : 9488908009; 8144760402
www.salemiasacademy.com
www.salemcoachingcentre.com

Sign in to Google to save your progress. Learn more

1. மலைக்கள்ளன் என்ற நூலை எழுதியவர் யார்

*
1 point

2. புலவரின் சொல்லுக்காக தலையை தர துணிந்தவன் யார்

*
1 point

3. தோட்டத்தில் மேயுது வெள்ளை பசு அங்கே துள்ளி குதிக்குது கன்றுக்குட்டி என்று பாடியவர் யார்

*
1 point

4. நெல்லை சு முத்து எந்த நிறுவனத்தில் பணியாற்றினார்

*
1 point

5. நெல்லை சு முத்து எத்தனைக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்

*
1 point

6. எங்கள் தமிழ் என்ற கவிதையை எழுதியவர் யார்

*
1 point

7. எளிய முறையில் தமிழ் நூல்கள் எழுதிட வேண்டும்‌ பாடியவர் யார்

*
1 point

8. என் கதை என்ற நூலை எழுதியவர் யார்

*
1 point

9. சங்கொலி என்ற நூலை எழுதியவர் யார்

*
1 point

10. அருள் நெறி அறிவை தரலாகும் என்று பாடியவர் யார்

*
1 point
Submit
Clear form
This content is neither created nor endorsed by Google.