கொவிட்10 மற்றும் அதற்குப் பின்னர் – இலங்கையின் தொழிற் சந்தை மீதான தாக்கம் (கட்டம் 2)தொழில் திணைக்களத்தால் நடாத்தப்படுகிறது
தொழில் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட முன்னைய இலத்திரனியல் அளவீட்டுக்குப் பதிலளித்தவர்கள் உட்பட, இலங்கையில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எல்லா நிறுவனங்களுக்கும் இந்த அளவீடு நடாத்தப்படுகிறது. எமது முனனைய அளவீடு வெற்றியடைவதில் தமது பெறுமதி மிக்க பதில்களை வழங்கிய வர்த்தக மற்றும் ஏனைய செயற்பாட்டு நிறுவனங்களுக்கு எமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவிக்கின்றோம். அந்த அளவீட்டுக்குரிய அறிக்கையை www.labourdept.gov.lk என்ற இணையத்தளத்திலிருந்து உங்களால் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

இந்த அளவீட்டின் பிரதான நோக்கமானது, நாட்டின் தொழிற் சந்தை நிலைமையை உயர்த்துவதற்கான மூலோபாயங்களைக் கண்டறிவதற்கு உதவக்கூடிய, நிறுவனங்களின் தற்போதைய செயற்பாட்டு முன்னேற்றம் மற்றும் வேலைவாய்ப்பு நிலைமைகள் ஆகியவற்றை அடையாளங் காண்பதாகும்.

மிகவும் திருத்தமானதும் இற்றை வரையானதுமான தரவுகளையும் தகவல்களையும் வழங்குவதன் மூலம் நீங்கள் தரும் ஒத்துழைப்பு மிகவும் பாராட்டுக்குரியது. உங்களது அந்தத் தகவல்கள் மிகவும் அந்தரங்கமாகப் பேணப்படும் எனவும், கொள்கை வகுக்கும் செயற்பாட்டிற்கு மாத்திரமே உபயோகிக்கப்படும் எனவும் உங்களுக்கு உறுதி வழங்குகிறோம்.

இது தொடர்பாக உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள் இருப்பின், தயவுசெய்து தொடர்புகொள்ளவும்:
தொலைபேசி: 0112582647
மின்னஞ்சல்: dolslsurvey@gmail.com

தொடங்க "Next" என்பதைக் கிளிக் செய்க.
Next
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy