8 மணித்தேர்வு -11ஆம் வகுப்பு தமிழ் இயல் 06-08
பெயர் *
மாவட்டம்: *
கட்டடக் கலை என்பது, ‘உறைந்து போன இசை’ என்று கூறியவர் 
1 point
Clear selection
‘ஜனப் பிரளயம்’ என்னும் வடமொழிச் சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது?
1 point
Clear selection
ஆக்கப் பெயர்களில் தனிச் சிறப்புடையவை
1 point
Clear selection
“சாதல் எனில் இருவருமே சாதல் வேண்டும்” – இதில் இருவர் என்பது …………….. குறித்தது.
1 point
Clear selection
விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை தாகூர் நிறுவிய ஆண்டு ________
1 point
Clear selection
சரியா தவறா?
தஞ்சை பெரிய கோவிலின் விமானத்தின் நிழல் தரையில் விழாது.
1 point
Clear selection
வங்க அரசு, தமிழ்-வங்க மொழிகளுக்கு  ஆற்றிய தொண்டை
பாராட்டி __________க்கு  ‘நேதாஜி இலக்கிய விருது’ அளித்துச் சிறப்பித்துள்ளது.
1 point
Clear selection
கோடிட்ட இடத்ததை நிரப்புக:
தின்றேன் என்பாய் அணுஅணுவாய் – உனைத்
தின்னும் பசிகளுக் கிரையாவாய்
வென்றேன் என்பர் ____________ – பெறும்
வெற்றியிலே தான் தோற்கின்றார்.
1 point
Clear selection
உழுதுழுது - இலக்கணக்குறிப்பு தருக
1 point
Clear selection
சீரியதூளி என்பதன் பொருள்
1 point
Clear selection
நர்த்தகி நடராஜ் எந்த மாவட்டத்தை சார்ந்தவர்?
1 point
Clear selection
அப்துல் ரகுமானின்  __________என்னும் கவிதைத் தொகுப்பிற்குச் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.
1 point
Clear selection
நர்த்தகி நடராஜ் அவர்களின் தோழியின் பெயர் _________
1 point
Clear selection
நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு "நர்த்தகி" என்ற பட்டத்தை சூட்டியவர்?
1 point
Clear selection
‘இரகசிய வழி’ என்னும் நூலை எழுதியவர்?
1 point
Clear selection
‘அடுத்த ஜென்மத் தில் நான் தமிழனாகப் பி ற ந் து
திருக்குறள் படிக்க வேண்டும்' என்பது யாருடைய ஆசை?
1 point
Clear selection
____________  நர்த்தகி நடராஜ் அவர்களின் முழுமுதல் லட்சியமாக இருந்தது?
1 point
Clear selection
பித்தன் என்னும் நூலை எழுதியவர்?
1 point
Clear selection
விஸ்வபாரதி பல்கலைக்கழகம் தாகூரால் நிறுவப்பட்ட ஆண்டு ___________
1 point
Clear selection
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்ற ஆண்டு __________
1 point
Clear selection
பாரதிதாசன், ‘புரட்சிக்கவி’க் காவியத்தை , எதனைத் தழுவி எழுதினார்?
1 point
Clear selection
பாரதிதாசன், தமிழ் வடிவில் தந்தது …………….. மொழியில் அமைந்த தொழிலாளர் சட்டம்.
1 point
Clear selection
பாரதிதாசன் நடத்திய இலக்கிய இதழின் பெயர் ………
1 point
Clear selection
சேர மன்னர் பதின்மரின் சிறப்புகளை எடுத்தியம்புவது…………
1 point
Clear selection
‘நிரை வெள்ளம்’ என்னும் தொடரின் பொருள்………
1 point
Clear selection
“வீட்டுக்கு உயிர்வேலி!
வீதிக்கு விளக்குத்தூண்!
நாட்டுக்குக் கோட்டைமதில்!
நடமாடும் கொடிமரம்நீ!” எனப் பாடியவர் ……………
1 point
Clear selection
சரியான விடையைத் தெரிவு செய்க.
1. நான் ஒரு பள்ளி மாணவன் என்ற எண்ணம் உடையவர்
2. இயற்கையின் விதிகளை எதிர்த்து எதிர்நீச்சல் போட்டவர்
3. என் வாழ்வு என் கையில் என்று நம்பியவர்
4. பொதுவுடைமை இயக்கத் தலைவர்
1 point
Clear selection
மாணவர்கள் குழுவாகச் சென்று வெள்ளப் பெருக்கிற்காக ஜீவா நிதி திரட்டிய இடம்………
1 point
Clear selection
‘மின் சக்திக்கு ஒளியுருவம் கொடுத்தவர்’ எனத் சுந்தர ராமசாமியால் குறிப்பிடப்பட்டவர்
1 point
Clear selection
ஜீவா நினைவில் கொண்டிருந்த எளிய உண்மையாகச் சுந்தர ராமசாமி குறிப்பிடுவது
1 point
Clear selection
தமிழக அரசு பாரதிதாசன் பெயரில் , ‘பல்கலைக்கழகம்’ ஒன்றை நிறுவியுள்ள இடம்
1 point
Clear selection
_______இயற்றிய ‘வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே’ என்னும் பாடலைப் ____ அரசு, ”தமிழ்த்தாய் வாழ்த்தாக’ ஏற்றுச் சிறப்பித்துள்ளது.
1 point
Clear selection
செங்கற்களாலான எழுபத்தெட்டுக் கோவில்களைக் கட்டியவன் …
1 point
Clear selection
ஃப்ரெஸ்கோ வகை ஓவியங்கள் காணப்படும் இடம்……
1 point
Clear selection
ஆத்மாநாம் அவர்களின் முக்கியமான கவிதைத் தொகுப்பு 
1 point
Clear selection
கீழுள்ளவற்றைப் பொருத்தி விடை தேர்க.
அ) விரியன் – 1. தண்டை
ஆ) திருகுமுருகு – 2. காலாழி
இ) நாங்கூழ்ப்புழு – 3. சிலம்பு
ஈ) குண்டலப்பூச்சி – 4. பாடகம்
1 point
Clear selection
திரிகூட ராசப்பக் கவிராயரின் கவிதைக் கிரீடம்’ என்று போற்றப்பட்ட நூல் ……
1 point
Clear selection
முத்தமிழ்க் காப்பியமாகத் திகழும் சிற்றிலக்கியம் …………
1 point
Clear selection
குற்றாலக் குறவஞ்சி இயற்றி அரங்கேற்றக் காரணமானவர் 
1 point
Clear selection
சாழல் வடிவத்தைக் கையாண்ட ஆழ்வார் …………
1 point
Clear selection
‘தென்ஆப்பிரிக்காவின் பெண்கள் விடுதலை’ என்னும் கட்டுரை எழுதியவர்……………
1 point
Clear selection
ஈறுபோதல், முன்னின்ற மெய்திரிதல், தனிக்குறில் முலா ஒற்று உயிர்வரின் இரட்டும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுதல் ஆகிய வரிசையில் புணர்ந்த சொல் …………
1 point
Clear selection
தவறான ஒன்றினை தேர்ந்தெடு
1 point
Clear selection
நாடக இலக்கிய வடிவத்தில் அமைந்தது …………
1 point
Clear selection
அகநாழிகை என்பது ?
1 point
Clear selection
 நல்லாடை – இலக்கண குறிப்பு தருக:-
1 point
Clear selection
பெரிய கோவிலின் கல்வெட்டுகளில் பெயர் பொறிக்கப்பட்டுள்ள கலைஞர்கள்?
1 point
Clear selection
அழகும் அறிவும் இளமையும் வாய்த்தவன் - யார் யாரிடம் கூறியது?
1 point
Clear selection
கிழக்கையும் மேற்கையும் இணைத்த தீர்க்கதரிசி என வழங்கப்பட்டவர்?
1 point
Clear selection
சீவகனுக்கு அமைச்சன் ___________
1 point
Clear selection
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy