Science Grade 9 Mid Term Exam Online Exam 6
A R Emiltaine  077 3512610  T/T/Kanniya Ravaneswaran Tamil Vidyalayam

செவ்வை - திரு. S. இரவீந்திரநாதன் (இணைப்பாளர், விஞ்ஞானம், கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம்)

மாணவர்களே நீங்கள் பொறுமையாக இந்தப் பரீட்சையை செய்யுங்கள். உங்கள் புள்ளிகளை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.

Sign in to Google to save your progress. Learn more
அறிவுறுத்தல்கள்
தயவு செய்து மாணவர்களே பொறுமையாக இந்தப் பரீட்சையை செய்யுங்கள் உங்கள் புள்ளிகளை நீங்களே அறிந்து கொள்ளுங்கள்.
உமது பெயர் (ஆங்கிலத்தில்) *
உமது பாடசாலையின் பெயர் (ஆங்கிலத்தில்) *
01) பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் எவை? *
1 point
Required
02) பின்வருவனவற்றில் உயிர்ச் சுவட்டுச் சான்று எது அல்லது எவை? *
1 point
Required
03) யால வில்பத்து சரணாலயங்கள் *
1 point
04) பின்வரும் படத்தில் உள்ள  தாவர அசைவு *
1 point
Captionless Image
05) பின்வரும் படத்தில் காட்டப்படும் தாவர அசைவு *
1 point
Captionless Image
06) பின்வரும் அங்கியின் இடப்பெயர்ச்சி அங்கம் *
1 point
Captionless Image
07) பின்வரும் படத்தில் உள்ள  A, B, C, D எழுத்துக்களுக்குரிய பகுதிகளைச் சரியாக தரும் விடை *
1 point
Captionless Image
08) பின்வரும் சேர்வைகளில் காபன் மூலகத்தைக் கொண்டிராத சேர்வை எது? *
1 point
09) கீழே தரப்படும் மனித இதயத்தின் நெடுக்கு வெட்டைக் கொண்டு விடை தருக. ஒட்சிசன் செறிவு கூடிய பகுதி அல்லது பகுதிகள்? *
1 point
Captionless Image
Required
10) தடித்த சுவருடைய அறை எந்த இலக்கத்தால் காட்டப்பட்டுள்ளது? *
1 point
Captionless Image
11) சுவாசப் பை நாடி ஆரம்பிக்கும் அறையைக் குறிக்கும் எழுத்து? *
1 point
Captionless Image
12) இதய நாண்களுடன் தொடர்புடைய பகுதி எது அல்லது எவை? *
1 point
Captionless Image
Required
13) மனித இதயத்தின் சீரான செயற்பாட்டைப் பாதிக்கும் செயற்பாடுகளான எவை? *
1 point
Required
14) குருதிக் குழாயான நாடிக்குரிய இயல்புகளை மட்டும் தெரிவு செய்க. *
1 point
Required
15) கத்தியின் விளிம்பு அடிக்கடி தீட்டப்படுவதன் காரணம் யாது? *
1 point
Required
16) தொடு மேற்பரப்பளவு அதிகரிக்கப்படும் போது *
1 point
17) கீழே காட்டப்பட்டுள்ள படத்தின் அடிப்படையில் சவற்காரக் கட்டியை குறைந்த நேரத்தில் வெட்டுகவதற்கு *
1 point
Captionless Image
Required
18)  நியூட்டனில் படிவகுக்கை செய்யப்பட்ட  தராசின் மூலம் அளக்கப்படுவது கல்லின் *
1 point
Captionless Image
19) விசை ஒரு காவிக்கணியம் எனப்படுவதன் காரணம் யாது? *
1 point
20) ஒரு கல்லின் திணிவு 10kg எனின் அதன் நிறை யாது? (ஈர்ப்பு ஆர்முடுகல் (10 m s-2 *
1 point
21)10N நிறையுடைய ஒரு பலகை 0.01m2 பரப்பளவு தொடுகையுறத்தக்கவாறு  நிலத்தில் உள்ளது எனின் அப்பலகையால் நிலத்தில் கொடுக்கப்படும் அமுக்கம் யாது? *
1 point
22) தரப்படும் கலவைகளில் ஏகவினமான கலவை யாது? *
1 point
23)  பின்வரும் பதார்த்தங்களில்  உணர்விழக்கச் செய்யப் பயன்படுத்தக் கூடியது எது? *
1 point
24) பின்வருவனவற்றில் துாய பதார்த்தமாக அமைவது எது? *
1 point
25) பின்வரும் நோய் நோயாக்கித் தொடர்புகளில் பிழையானது? *
1 point
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service - Privacy Policy