1. மின்காந்த தூண்டலை கண்டறிந்தவர் யார்
2. X கதிர்களை (X - RAYS) கண்டறிந்தவர் யார்
3. மின்காந்த அலைகள் எத்தனை வகைப்படும்
4. இதயம் செயல்படும் திறனை கண்டறிய பயன்படுவது
5. மின்கலத்தை கண்டறிந்தவர் யார்
6. ரத்த சோகை நோய் சிகிச்சைக்கு பயன்படுவது
7. அணுக்கரு உலையில் எரிபொருளாக பயன்படுத்து
8. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுவது
9. தைராய்டு சுரப்பி சிகிச்சைக்கு பயன்படுவது
10. மூளையில் ஏற்படும் கட்டியை கண்டறிய பயன்படுவது