தீபாவளிச் சர வெடி 2019
Sign in to Google to save your progress. Learn more
உங்கள் பெயர் *
3846. "நிலவுதான் அவள்" -- ஆசிரியர் விடைத்தாளில் எழுதியது! (5)
3847. கட்டாயமாய்க் கொடுக்க வாய் தடுமாற நாலு மாவில் பாதி விழுங்கப் பட்டது (4)
3848. விஜயன் செய்வித்த மழை துளி வெள்ளரி இட்டு கலந்த ரசமா? (4)
3849. முற்பிறவியில் சிகண்டி கைலி மாற்றிக் கட்டிக்கொண்ட அவள் சகோதரி (5)
3850. கை கூப்பும்  முடிவுகளால் அழுக்கு முகம் அலம்பி பொட்டிட்டு  பொலிவுறும் (5)
3851.  சோகக்கதையாக 3849இல் இருப்பவளின் சகோதரியின் கணவனைக் காதலித்தவள்? (5)
3852. ஒரு ஸ்வரத்துக்கு பதிலாக இரண்டைக் கொண்ட தத்துவம் பெற்ற பெருமை (6)
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.