பொது அறிவு 18.September.2021
Sign in to Google to save your progress. Learn more
Email *
Name *
1) இளம் பத்திரிகையாளராக லேக் ஹவுஸ் நிறுவனத்தில் இணைந்து லேக் ஹவுஸ் புலனாய்வு செய்திப் பிரிவில் பொறுப்பாளராக கடமையாற்றி 1994 ஆம் ஆண்டு தினமின பத்திரிகையின் செய்தி ஆசிரியராக பணியாற்றிய காலமான மூத்த பத்திரிகையாளரின் பெயர் யாது? He was one of the co-editors of the Sri Lanka 10th Parliament *
2 points
Captionless Image
2) தமது 72வது வயதில் திருகோணமலையில் காலமான இலங்கையின் மூத்த எழுத்தாளர் ? *
2 points
3) 1967 ஆம் ஆண்டும் எழுத்துத்துறையில் தடம்பதித்து  கவிதை, சிறுகதை, நாவல், பத்தி, விமர்சனக்கட்டுரை ஆகிய துறைகளில் தமது ஆளுமையைச் செலுத்தியுள்ளார். அவருடைய பத்தி எழுத்துக்கள் மற்றும் கட்டுரைகள் சில வ.தேவசகாயம், தாவீது கிறிஸ்ரோ ஆகிய பெயர்களிலும் வெளிவந்துள்ளன. இந்த எழுத்தாளர் யார்? *
2 points
4) இலங்கை நாட்டிலே  அதிகளவு யானைகளினுடைய பரம்பல் காணப்படுகின்ற  மாகாணம் யாது? *
2 points
5) முழுமையான அதிகாரம் கொண்ட நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஏற்படுத்தியதன் மூலம் சரித்திரத்தில் இடம்பிடித்த அரசியல்வாதி? *
1 point
Captionless Image
6)  சர்வஜன வாக்கெடுப்பு, விகிதாசார தேர்தல் முறை என்பவற்றை  அறிமுகம் செய்தார். இடதுசாரிகள் அன்று அவர் அமெரிக்கா மீது காட்டிய கரிசனை காரணமாக’ யெங்கி டிகி’ என அழைத்தார்கள். அவரின் பெயர்? *
1 point
7) பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் உறுப்பினர்களுக்கு நிலையான சம்பளம், ஓய்வு ஊதியம், உத்தியோகப்பூர்வ வாகனம், ஆயுதங்களுடன் மெய்ப் பாதுகாவலர்களையும் வழங்கி சமூக சேவையாக காணப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மாற்றியவர் யார்? *
1 point
8) 1978 அரசியலமைப்பில் காணப்பட்ட பிரதமர் அரசியலமைப்பு முறையை ஜனாதிபதி அரசியல் அமைப்பு முறையாக மாற்றிய ஜனாதிபதி? *
1 point
9) இரண்டாவது உலக யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட ஜப்பானுக்கு ஆதரவாக செயல்படுமாறு உலக நாடுகளுக்கு சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற மகாநாட்டில் பௌத்த தர்மத்தை மேற்கோள் காட்டி உரையாற்றியவர்? *
1 point
ஒலிம்பிக் போட்டியில்  குத்துச்சண்டை போட்டியில் நடுவராக பங்காற்றிய இலங்கையின் பொலீஸ் அதிகாரி யார்? *
2 points
2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் டோக்கியோவில் 2021.07.23 தொடக்கம் 2021.08.08 வரை நடைபெற்று தற்போது முடிவடைந்துள்ளது.இது  எத்தனையாவது ஒலிம்பிக் போட்டி? *
2 points
இம்முறை  2021. நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் குறிக்கோள் வாசகம் எது? *
2 points
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பூப்பந்து (Badminton) போட்டிக்கு நடுவராக கடமையாற்றிய மலையகத்தைச் சேர்ந்த ஆசிரியர் யார்? *
2 points
2021 ஒலிம்பிக்கில் விளையாட்டில் பயன்படுத்தப்பட்ட Baseball  பந்து எங்கு தயாரிக்கப்பட்டது? *
2 points
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இரண்டு வீரர்களை அனுப்பி இரண்டு தங்க பதக்கங்களை பெற்ற நாடு எது? *
2 points
2021 இம்முறை 13 வயதில் தங்க பதக்கத்தை தனதாக்கிய வீராங்கனை மோமிஜி நிஷியா        எந்நாட்டவர்? *
2 points
ஜூடோ விளையாட்டில் தங்கம் வென்ற சகோதரன் சகோதரி  ஹிஃபுமிஅபே (23 வயது)*யுட்டா அபே (21 வயது)* இருவரும்  எந்நாட்டவர்கள்? *
2 points
உலகின் முதல் அதிகாரபூர்வ paralympic  எங்கு நடை பெற்றது? *
2 points
இம்முறை இடம்பெற்ற paralympic போட்டிகள் எத்தனையாவது கோடைகால போட்டிகள்? *
2 points
191 இடது கை துடுப்பாட்ட வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தவர் என்ற சாதனையை கொண்டிருந்தவர் *
2 points
உலக பொலிஸ்காரன் என எல்லா நாடுகளிலும் மூக்கை நுழைத்துக் கொண்டிருந்த அமெரிக்காவினை மண் கவ்வச் செய்த சிறப்பான செய்கையாக பாதிக்கப் பட்ட நாடுகள்  செப்டம்பர் 11  தினத்தை கருதுகின்றனர். எந்த ஆண்டு நடை பெற்றது? விமானக் கடத்தல் மூலமான தற்கொலைத் தாக்குதலாகவே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க்,Arlington,Shanksville, பென்டகன் வர்த்தக மையம் என்பவை தாக்குதல் இலக்குகளாக காணப்பட்டன.தாக்குதல்களை மேற்கொண்டவர்களாக அல்கைய்தா அமைப்பினரும் அதன் தலைவரான ஒசாமா பின்லேடனும் காணப்பட்டனர். *
2 points
இந்து சாதனம் பத்திரிகை யாழ்ப்பாணத்திலே 1889 ஆம் ஆண்டு  யாரால் வெளியீடு செய்யப் பட்டது? *
2 points
Oscar விருது பெற்ற முதலாவது Non Human charactor? 1932 இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. *
2 points
2020 Tokyo- 2021 நடைபெற்ற ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மிக சிறிய நாடு? *
2 points
இலங்கை வெளிவிவகார அமைச்சின் உத்தியோக பூர்வ கட்டடத்தின் சிறப்பு பெயர் ௭ன்ன? *
2 points
2021 ஆண்டின் செல்வாக்குமிக்க கடவுச்சீட்டு ௭ந்த நாட்டினுடையது?The world's most powerful passports for 2021 *
2 points
குமண சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம்? *
2 points
டென்வர் சர்வதேச விமான நிலையம் ௭ந்த நாட்டில் உள்ளது? denver international airport *
2 points
ஐக்கிய தேசிய கட்சியை நிறுவியவர் யார்? *
2 points
இலங்கையின் முதலாவது சனத்தொகை மதிப்பீடு நடைபெற்ற ஆண்டு? *
1 point
10) சுதந்திர இலங்கையில் டி. எஸ். சேனநாயக்கவின் அரசில் நிதி அமைச்சராகவும் பதவி வகித்தவர்? *
1 point
11) முழுமையான நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் பிதாமகன்? *
1 point
12) தற்போது  சீக்கோயா தேசியப் பூங்காவில் எரிந்துவரும் காட்டுத் தீ அருகேயிருக்கும் பெருங் காட்டைத் தாக்கும் என்று அதிகாரிகள் அஞ்சுகிறார்கள்.இந்தக்காட்டில் 275 அடி உயரம் கொண்ட ஜெனரல் ஷெர்மன் உள்ளிட்ட சுமார் 2,000 சீக்கோயா மரங்கள் இருக்கின்றன.உலகத்தில் இப்போதிருக்கும் மரங்களில் மிகப்பெரிய மரமாக ஜெனரல் ஷெர்மன் General Sherman கருதப்படுகிறது. இதன் வயது சுமார் 2,700. இந்த மரம் இயற்கையிலேயே தீயில் இருந்து பாதுகாப்புப் பெரும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.எந்நாட்டு தேசிய பூங்காவில் தீப்பரவல் இடம் பெற்றது? *
2 points
Captionless Image
13) மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலதுறை ஆட்டக்காரர், கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் கிண்ணம் வென்ற அணியின் செயின்ட் கிட்ஸ் நெவிஸ் & பாட்ரியட்ஸ் அணியின் தலைவருமான ......... உலக சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.ரி 20 போட்டிகளில் அதிகமான வெற்றிக் கிண்ணங்களை சுவீகரித்தவர் என்கின்ற பெருமையை மேற்கிந்திய தீவுகளின் கெரான் பொலார்ட் வசமுள்ளது, பிரான்சைஸ் போட்டிகளில் அதிகமானவற்றில் விளையாடியிருக்கும் பொல்லார்ட், மொத்தமாக 15 சம்பியன்ஸ் கிண்ணங்களை வென்றுள்ளார்.ஐபிஎல் இன் மும்பை இந்தியன்ஸ், கரீபியன் பிரீமியர் லீக் போட்டிகளில் ரின்பாகோ நைட் ரைடர்ஸ் கிரிக்கெட் அணிகள் போன்றவற்றில் விளையாடி மொத்தம் 15 சம்பியன் வெற்றி கிண்ணங்களை தனதாக்கிக்கொண்டுள்ளார்.  பெற்றுக்கொண்டதும் 15 வது ரி 20 கிண்ணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.இந்த சாதனையை  சமப்படுத்தியவர் யார்? *
2 points
14) அதிக ரி 20 போட்டிகளில் விளையாடிய வீரராக 566 போட்டிகளில் விளையாடிய  முதல் இடத்தில் இருக்கின்றவர்? *
2 points
15) சிவில் சேவை உத்தியோகத்தேர்வில் சித்தி பெற்ற முதல் இலங்கையர்? *
2 points
Captionless Image
16) ‘சிவில் சட்டச் சுருக்கம்’ என்ற நூலை எழுதியவர்? *
2 points
17) 1919 டிசம்பர் 11 இல் இலங்கையின் முதலாவது தேசிய இயக்கமான இலங்கைத் தேசிய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. அதன் முதலாவது தலைவர்? *
2 points
18) 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் திகதி அரசாங்க சபை மைதானத்தில் (தற்போதைய ஜனாதிபதி செயலகம்) தேசாதிபதியால் யாருடைய வெண்கலச்சிலை திறந்து வைக்கப்பட்டது? *
2 points
19) பின்வரும் சமய நூல்களை இயற்றியவர்?*A Revel in Bliss – தாயுமான சுவாமிகள் பாடல்களில் சிலவற்றின் மொழிபெயர்ப்பு, 1895.                                                        *A Few Hymns of Manikka Vachaka and Thayumanavar – ஜி. யூ. போப் அவர்களுடன் இணைந்து மொழிபெயர்த்த மாணிக்கவாசகரினதும்தாயுமானவரினதும் பாடல்கள், சென்னை, 1897.                                                   *Studies and Translations from the Tamil - ஆய்வுகளும் மொழிபெயர்ப்புகளும், சென்னை.       *Studies and Translations, Philosophical and Religious - கட்டுரைத் தொகுதி, முதற் பதிப்பு:1937, மறு பதிப்பு: 1981. *
2 points
20) உலக சுகாதார நிறுவனத்தின் உலக சுகாதார ஒன்றுகூடல்72 வது மாநாடு கடந்த2019 ஆம் வருடம் மே மாதத்தில் நடைபெற்ற வேளையில் WHO 72.6 எனும் வரைவின் பிரகாரம் செப்டம்பர் மாதம் எத்தனையாம் திகதியை உலக நோயாளர் பாதுகாப்பு தினமாக அறிவித்தது? *
2 points
Captionless Image
21) சஹாரா பிராந்தியத்திற்கான ஐ.எஸ் குழுவை 2015 ஆம் ஆண்டு அத்னன் அபூ வலீத் அல் சஹ்ராவி நிறுவினார். அந்தப் பிராந்தியத்தில் இடம்பெற்ற பல தாக்குதல்களுக்கு இந்தக் குழு மீது குற்றம்சாட்டப்படுகிறது. இஸ்லாமிய அரசு குழுவின் சஹாரா பிராந்திய தலைவர் எந்நாட்டு  துருப்புகளால் கொல்லப்பட்டார்? *
2 points
Captionless Image
22) வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த பிரமாண்டமான ஒட்டகச் சிற்பம் எந்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது?அல் ஜவ்ப் என்ற பாலைவனப் பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டு பிரமாண்டமான ஒட்டகச் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு பிரமாண்டமான கழுதை, குதிரைகளின் சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இவை சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டிருந்தது.ஜோர்தானில் உள்ள பண்டைய நகரமான பெட்ராவில் உள்ள எச்சங்களுடன், ஒட்டகச் சிற்பங்கள் ஒத்துப்போனதாலேயே அவை 2 ஆயிரம் ஆண்டு பழமையானது என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்திருந்தனர்.ஆனால் இந்தச் சிற்பங்கள் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்துள்ளனர். அப்போது இந்தப் பாலைவனப் பகுதி நீர் நிரம்பிய, குளிரான இடமாக இருந்துள்ளது. *
2 points
Captionless Image
23) எந்நாட்டு விண்வெளி வீரர்கள் அல்லாத நால்வர் முதல் முறை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பப்பட்டுள்ளனர்? அவர்களை ஏற்றிய ரொக்கெட் பிளோரிடாவில் இருந்து நேற்று புறப்பட்டது....... ஷிப்ட் 4 பேமன்ஸ் நிறுவனத்தின் தலைவர் கோடீஸ்வரர் ஜாரிட் ஐசக் மேன் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினரே இந்த விண்வெளி பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சென்ற விண்கலத்திற்கு இன்ஸ்பிரேஷன்-4 என்று பெயரிடப்பட்டுள்ளது.புளோரிடாவில் உள்ள கேப் கெனவெரல் விண்வெளித் தளத்திலிருந்து நேற்று ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் என். 9 என்ற ரொக்கெட் விண்ணில் சீறிப் பாய்ந்தது.ரொக்கெட் விண்ணில் பாய்ந்த 12 நிமிடங்களில் அதன் 2ஆவது அடுக்கு தனியாகப் பிரிந்து, வெற்றிகரமாக புவியின் நீள்வட்டப்பாதைக்குள் விண்கலம் நுழைந்தது.பூமியிலிருந்து 575 கி.மீ உயரத்தில் இந்த விண்கலம் அடுத்த 3 நாட்களுக்குச் சுற்றி வரும். மணிக்கு 27,300 கிலோ மீற்றர் வேகத்தில் சீறிப்பாயும் இந்த விண்கலம், 90 நிமிடங்களுக்கு ஒருமுறை பூமியை முழுவதுமாக சுற்றிவரும்3 நாட்கள் விண்வெளி பயணத்திற்கு பின்னர் அட்லாண்டிக் கடலில் பால்கான் ரொக்கெட் வெற்றிகரமாகத் தரையிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. *
2 points
24) 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கண்டியில் இரத்ததான நிகழ்வுடன் உலருணவுப் பொதிகள் மற்றும் கொரோனா முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டன,........... 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாட்டில் வைத்தியசாலையில் நிலவும் இரத்தப் பற்றாக்கு குறையை நிவர்த்தி செய்யும் வகையில் கண்டி மாவட்டத்தில் யட்டிநுவர தேர்தல் தொகுதியில் விசேட இரத்ததான நிகழ்வுடன் உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. 70 ஆண்டு நிறைவை 2021 ஆம் ஆண்டு எட்டிய இலங்கையின் அரசியல் கட்சி எது? *
2 points
25) சமன் தேவாலய வளாகத்தில் காணப்படும்புராதன சிதைவுகளில் புத்த கொள்கைக்கு மிகவும் மாறுபாடான கல்வெட்டுகள் காணப்படுவது எங்கு அமைவிடம் பெற்றுள்ளது? *
2 points
26) எகிப்து அரேபிய குடியரசின் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான தூதுவர் ஹுசைன் எல் சஹார்தி, பாதுகாப்புச் செயலாளர் நேற்று (17)September  சந்தித்தார், இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் உள்ளபாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு செயலாளருக்கு முன்னர் பதவி வகித்தவர்? *
2 points
Captionless Image
27) அதிக வருவாய் கொண்ட நாடுகள் 1980 களிலேயே ஈயங் கலந்த பெற்றோலின் பயன்பாட்டை நிறுத்தியதோடு கடந்த ஜூலை வரை கடைசி நாடாக இதனை பயன்படுத்தி வந்த நாடு நிறுத்தியுள்ளது. அந்த நாடு?உலகில் எந்த நாடும் தற்போது கார் மற்றும் லொரிகளுக்காக ஈயங்கலந்த பற்றோலை பயன்படுத்துவதில்லை என்று ஐ.நா சுற்றுச்சூழல் திட்டம் அறிவித்துள்ளது. இந்த நச்சு எரிபொருள் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலமாக வான், மண் மற்றும் நீரை மாசுபடுத்தியுள்ளது.இது இதய நோய்கள், புற்றுநோய் மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்பதோடு குழந்தைகளின் மூளைவளர்ச்சி தொடர்பான பிரச்சினைகளுக்கும் இது காரணமாகிறது.ஈயங்கலந்த பெற்றோலை ஒழித்திருப்பது ‘சர்வதேசத்தின் வெற்றிக்கதை’ என்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.‘ஈயங்கலந்த பெற்றோலின் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவந்திருப்பது இதய நோய், பக்கவாதம் மற்றும் புற்றுநோயால் நிகழும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான உயிரிழப்புகளை தடுத்திருப்பதோடு மூளைவளர்ச்சி தொடர்பான பிரச்சினைகளில் இருந்து குழந்தைகளையும் பாதுகாத்துள்ளது’ என்றும் அவர் தெரிவித்தார்.எஞ்சின் செயற்பாட்டை மேம்படுத்துவதற்காக 1920களின் ஆரம்பத்திலேயே ஈயங்கலந்த பெற்றோல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. செல்வந்த நாடுகள் இதன் பயன்பாட்டை முதலில் நிறுத்தியபோதும் 2000களில் 86 நாடுகள் தொடர்ந்தும் இந்தப் பெற்றோலை பயன்படுத்தி வந்தன. *
2 points
28) தமிழ்நாட்டில் அறிஞர் சி.என். அண்ணாதுரை அவர்கள் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை உருவாக்கினார். அவருடைய சீர்திருத்தக் கொள்கையில் பற்றுக் கொண்டு,  அவர்கள் இலங்கையில் திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கி அக்கட்சியின் இலங்கையின் பொதுச்செயலாளராகவும் செயல்பட்டவர்? *
2 points
29)இலங்கையின் முதலாவது அரசியல் கட்சி *
2 points
30) 2021 இந்த ஆண்டிலேயே அதிகமான டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்? *
2 points
31) சர்வதேச தாவரவியல் பூங்கா பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட அறிக்கையின் படி உலகின் காடுகளில் உள்ள எத்தனை வீதமான தாவர இனங்கள் முற்றாக அழிவுறும் அச்சுறுத்தலுக்கு முகம்கொடுத்திருப்பதாக புதிய மதிப்பீடு ஒன்றின் மூலம் வெளிப்படுத்தியிருக்கின்றனர்?வெப்பமண்டல காடுகளில் இருக்கும் மரப்பலகைக்கு பயன்படுத்தப்படும் பெரிதும் அறியப்பட்ட கலுவாலி தொடக்கம் மக்னோலியா மரங்களும் இதில் அடங்கும்.இதன்படி 17,500 தாவர இனங்கள் அபாய நிலையில் இருப்பாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகள், பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் ஊர்வனவற்றை விடவும் இரண்டு மடங்காகும். இதில் 440 தாவர இனங்களில் 50க்கும் குறைவான எண்ணிக்கையே தற்போது காடுகளில் எஞ்சி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.காடுகளை அழிப்பது, மரங்களை வெட்டுதல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மரங்களை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு சுற்றுச்சூழல் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. *
2 points
32)  தீ விபத்தால் ஏறக்குறைய 850 ஆண்டுகள் பழமையான நோட்ர-டாம் தேவாலயம் சேதமடைந்தது.தேவாலயத்தின் மேற்கூரை மற்றும் பக்கவாட்டுச் சுவர்கள் ஆகியன கடுமையாகச் சேதமடைந்து இடிந்து விழுந்தன.இரண்டு மிகப்பெரிய மணிக்கூண்டுகளைக் கொண்ட கோபுரங்கள் உள்ளிட்ட தேவாலயத்தின் முக்கியப் பகுதிகள் தீ விபத்தில் இருந்து தப்பின.400 தீயணைப்பு வீரர்கள் இணைந்து சுமார் 15 மணிநேரம் போராடி இந்த தீயை முழுமையாக கட்டுக்கு கொண்டு வந்தனர்.நோட்ர-டாம் தேவாலயம் எந் நாட்டில் உள்ளது? *
2 points
33) 1893 – உலகின் முதலாவது நாடாக  பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட நாடு? *
2 points
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google.