விண்ணப்பபடிவம்
இலங்கையில் சுற்றுலா துறையானது பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. அதில் ஒரு அங்கமாக நாம் இந்த துறையில் தொழில் புரிய விரும்புபவர்களுக்கான வசதிகளை செய்து கொடுக்க எத்தனிக்கிறோம். அதில் ஒரு கட்டமாக, இலங்கையில் நான்கு மாவட்டங்களை (திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்னறுவை) தெரிவுசெய்து அங்கு வசிக்கும் மற்றும் இத்துறையில் இனைய விரும்புவோரின் தகவல்களை திரட்டுகிறோம். இந்த முயற்சியில் நங்கள் மகளிர் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கு முன்னுரிமை கண்டிப்பாக வழங்கப்படும் என்பதையும் வலியுறுத்துகிறோம். எப்பொழுதும் புன்னகையுடன் விரும்பிய தொழில் புரிந்து நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் மகிழ்ச்சியுடன் எதிர்கால ஆரம்பிக்க உங்களுடைய விபரங்களை கீழ்காணும் விண்ணப்ப படிவத்தில் நிரப்புங்கள்.
சுற்றுலா துறையை தெரிவு செய்து உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ளுங்கள்
1. சுற்றுலாத்துறையில் தொழில்புரிய விரும்புவரின் விபரம்
1.1. முழுப்பெயர்: *
Your answer
1.2. வதிவிடம்: *
Your answer
1.3. மாவட்டம்: *
Your answer
1.4. பிரதேச செயலாளர் பிரிவு: *
Your answer
1.5. தேசிய அடையாள அட்டை இலக்கம்: *
Your answer
1.6. தொலைபேசி இலக்கம்: *
Your answer
1.7. பால்நிலை: *
1.8. இனம்: *
1.9. நீங்கள் ஊனமுற்றவரா? *
2. தொழில்சார் ஆர்வம்
2.1. நீங்கள் ஆர்வம் கொண்ட தொழில்துறை *
2.2. தொழில் செய்ய விரும்பும் வகை *
2.3. பிற மாவட்டங்களில் வேலை செய்ய விரும்புகிறீர்களா? *
3. ஏனைய திறமைகள்
3.1. சுற்றுலாத்துறை சார் திறமைகள் உங்களிடம் உள்ளனவா? *
3.2. ஆம் எனில், உங்கள் திறமைகளை குறிப்பிடவும்.
Your answer
4. தொழில் அனுபவம்
4.1. சுற்றுலாத்துறை சார் தொழில்ரீதியான அனுபவங்கள் உண்டா?
4.2. ஆம் எனில், உங்கள் அனுபவங்களை குறிப்பிடவும்.
Your answer
Submit
Never submit passwords through Google Forms.
This content is neither created nor endorsed by Google. Report Abuse - Terms of Service